Democracy, Economy, Equity, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

அடையாளத்தைத் தேடி ‘தேய்ந்துபோகும்’ மலையகம்

Photo, Selvaraja Rajasegar மலையக வரலாறு இரு நூற்றாண்டை எட்டியுள்ள நிலையில் மலையகத் தமிழர்கள் தமது அடையாளம் குறித்த தேடுதலில் இன்றும் உள்ளனர். ஆரம்பத்தில் இந்தியத் தமிழர்கள் என அழைக்கப்பட்டனர். இந்திய வம்சாவளித் தமிழர் என்றும் அழைத்தனர். மலையகத் தமிழர் என்பது இன்று பரவலாகப்…

CORRUPTION, Democracy, Easter Sunday Attacks, Economy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

ஜெனீவாவுக்கு யார், எதற்காக செல்கிறார்கள் (பகுதி II)

Photo, Kumanan Kanapathippillai கட்டுரையின் பகுதி I ### “ஜெனீவா தீர்மானங்களுடன் இலங்கையின் கடந்த காலமும் எதிர்காலமும்” என்ற தலைப்பிலான எனது கட்டுரை போர் முடிவடைந்ததன் பின்னரான காலப்பகுதியில் இலங்கை நிலவரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை (UNHRC) மற்றும் மனித…

Colombo, Democracy, Economy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

அடிப்படைக் காரணிகளை கையாளாமல் போராட்ட இயக்கத்தை அடக்கியொடுக்குவது தீர்வாகாது

Photo, AFP/ The Hindu உயர்ந்த விலைகளில் பொருட்களை வாங்கக்கூடியவர்கள் பெருமளவுக்கு அவதானிக்காவிட்டாலும், இலங்கையின் பொருளாதார நிலைவரம் பல முனைகளிலும் தொடர்ந்து மோசமாகிக்கொண்டே போகிறது. கடந்த நான்கு மாதங்களாக பெற்றோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விநியோகம் ஒப்பீட்டளவில் நிலையாக இடம்பெற்றுவருகிறது. நீண்ட வரிசைகளை…

Colombo, Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

ஜெனீவா தீர்மானங்கள் சார்ந்து இலங்கையின் கடந்த காலமும் எதிர்காலமும் (பகுதி I)

Photo, Japantimes “இன்னும் எத்தனை ஆண்டுகள் நாம் ஜெனீவாவுக்கு வர வேண்டும்?” – காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட 2022 செப்டெம்பர் 16ஆம் திகதி சுவிற்சர்லாந்தின் ஜெனீவா நகரில் இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் (UNHRC)…

Colombo, CORRUPTION, Democracy, Economy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

மார்கோஸ்களும் ராஜபக்‌ஷர்களும்

Photo, HINDISIP மேலும் பல அமைச்சர்களை நியமிக்குமாறு ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிடம் இருந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நெருக்குதல் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. 20 அமைச்சரவை உறுப்பினர்களுடன் இரு வாரங்களுக்கு முன்னர் நியமிக்கப்பட்ட 38 இராஜாங்க அமைச்சர்களையும் சேர்த்தால் தற்போது பதவியில் இருக்கும்…

Colombo, Democracy, Economy, HUMAN RIGHTS, LLRC, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

ஆட்சிமுறை தவறுகளின் விளைவே ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம்

Photo, Swissinfo ஜெனீவாவில் தற்போது இடம்பெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேவையின் 51ஆவது கூட்டத்தொடரில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் கடுமையான தீர்மானத்தை இலங்கை எதிர்நோக்குகின்றது. உலகளாவிய கவனத்தை ஈர்த்த சூழ்நிலைகளில் படுமோசமான இரத்தக்களரியில் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட 2009 ஆண்டுக்குப் பிறகு…

Democracy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE, Uncategorized

தேசிய, சர்வதேசிய கண்டனத்துக்குள்ளாகும் அரசாங்கத்தின் அடக்குமுறை

Photo, (AP Photo/Eranga Jayawardena) கடந்த ஜூலையில் உச்சக்கட்டத்தை அடைந்த மக்கள் போராட்ட இயக்கத்துக்கு எந்த அளவிலாவது  தலைமைத்துவத்தை வழங்கியவர்களை வேட்டையாடும் நடவடிக்கைகள் நிலையாக தொடருகின்றன. மிகவும் இறுதியாக கைதானவர் விருது பெற்ற ஒரு நடிகை. ஜனாதிபதி மாளிகை போராட்டக்கார்களின் ஆக்கிரமிப்பில் இருந்தபோது அவர்…

Colombo, CORRUPTION, Democracy, Economy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

ராஜபக்‌ஷர்கள் மீண்டெழுவது சாத்தியமா?

Photo, Eranga Jayawardena/Associated Press, NYTIMES மக்கள் கிளர்ச்சியையடுத்து இலங்கையை விட்டு வெளியேறி ஜனாதிபதி பதவியைத் துறந்த கோட்டபாய ராஜபக்‌ஷ 50 நாட்களுக்கு  பிறகு (செப்.2) நாடு திரும்பி கொழும்பில் பொலிஸாரினதும் இராணுவ கமாண்டோக்களினதும் கடுமையான பாதுகாப்புடன் கூடிய அரசாங்க பங்களாவில் வசித்துவருகிறார். அவரது…

Colombo, CONSTITUTIONAL REFORM, CORRUPTION, Democracy, Economy, HEALTHCARE, POLITICS AND GOVERNANCE

அரசாங்கம் முன்னுரிமை கொடுக்கவேண்டிய மூன்று செயற்பாடுகள்

Photo, The Economic Times முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ நாடுதிரும்புவதற்கு வசதியான ஏற்பாடுகளைச் செய்து அவரை பிரதமராக நியமிக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு ஆளும் கட்சி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறது.பொருளாதார வீழ்ச்சிக்கு எதிராக கிளர்ந்தெழுந்த மக்கள் ஜூலையில் ஜனாதிபதி மாளிகையை  முற்றுயைிட்டதை…

Colombo, Democracy, Economy, POLITICS AND GOVERNANCE

புலம்பெயர் தமிழர்களின் கவனத்திற்கு; வாசுதேவன் பேசுகின்றார்…

Photo, DECCANHERALD புலம்பெயர் தமிழர்கள் மீதான தடை நீக்கம் குறித்த விடயம் பேசுபொருளாக உள்ளது. இந்தத் தடை நீக்கத்தின் மூலம் தடை நீக்கப்பட்ட புலம் பெயர் அமைப்புகள் சாதிக்க கூடியது என்ன? இதன் மூலம் தமிழ் மக்கள் அடைந்து கொள்ளக்கூடிய அனுகூலங்கள் என்ன? புலம்பெயர்…