Colombo, CORRUPTION, Democracy, Economy, POLITICS AND GOVERNANCE

‘அறகலய’ போராட்ட இயக்கத்தின் மூலமான படிப்பினைகள்

Photo, Maatram/ Selvaraja Rajasegar கடந்த மே 9 பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்‌ஷ விலகினார். ஜூன் 9 முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்‌ஷ நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறந்தார். ஜூலை 9 மாபெரும் மக்கள் கிளர்ச்சியை அடுத்து ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ…

Colombo, Democracy, Economy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE

கடற்கரைகளில் சடலங்கள், வரிசைகளில் ஏற்படும் மரணங்கள்

Photo, REUTERS/Dinuka Liyanawatte வரிசைகளில் ஏற்படும் மரணங்கள், கடற்கரைகளில் இறந்த உடல்கள் கரையொதுங்குவதுடன் தொடர்பான ஆபத்து மிக்க சம்பவங்கள் பதிவாகியுள்ளன, இந்த வருடம் மாத்திரம் இவ்வாறான சம்பவங்கள்  ஆகக்குறைந்தது 11 பதிவாகியுள்ளன. கல்கிசையில் வீதியோரத்திலும், கொலன்னாவ பாலத்தின் கீழும், ரம்புக்கனையில் புகையிரதப் பெட்டியொன்றினுள்ளும் அதேபோன்ற…

Democracy, Economy, POLITICS AND GOVERNANCE

பொருளாதார நெருக்கடிக்கான தீர்வுக்கு சரியான தீர்மானம் எடுக்கக்கூடிய தலைவர்கள்: மக்களின் அபிப்பிராயம்

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கான தீர்வு தொடர்பில் சரியான தீர்மானங்களை எடுப்பார்கள் என்பது குறித்து தேசிய மட்ட பிரதான அரசியல் தலைவர்களான ரணில் விக்கிரமசிங்க, தினேஷ் குணவர்தன, சஜித் பிரேமதாச, மஹிந்த ராஜபக்‌ஷ, டலஸ் அழகப்பெரும மற்றும் அநுரகுமார திசாநாயக ஆகிய ஒவ்வொருவர் மீதும் மக்களுக்கு…

Colombo, Democracy, Economy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

‘அறகலய’ மக்கள் கிளர்ச்சியும் ஜனாதிபதி ரணிலும்

Photo, Selvaraja Rajasegar மே மாத நடுப்பகுதியில் பிரதமராக பொறுப்பேற்பதற்கு முன்னதாக ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷவிடம் முன்வைத்திருக்கக்கூடிய வேறு நிபந்தனைகளைப் பற்றி எமக்குப் பெரிதாக தெரியாது. ஆனால், ஒரு நிபந்தனையை மாத்திரம் நாடும் உலகமும் அறியும் வகையில் அவர் முன்வைத்தார். அதாவது,…

Constitution, Democracy, Economy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE

ஜூலை 18 பிறப்பிக்கப்பட்ட அவசரகாலச் சட்டம் அடிப்படை உரிமைகளை எவ்வாறு மட்டுப்படுத்துகிறது?

Photo, AP Photo, The Hindu அடிப்படை உரிமைகளும் வரையறைகளும் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் தொடர்பிலான வரையறைகளைக் குறிக்கும் 15ஆம் உறுப்புரையில் கூறப்பட்டுள்ளவாறு அரசியல் யாப்பில் 12ஆம் உறுப்புரை (சமத்துவத்துக்கான உரிமை), 13ஆம் உறுப்புரை (தன்னிச்சையாக கைதுசெய்யப்படுதலிலிருந்தும் தடுத்து வைக்கப்படுதலிருந்தும் விடுபடுவதற்கான உரிமை,…

Colombo, Constitution, Democracy, Economy, PEACE AND CONFLICT

நாளை என்ன நடக்கும்?

Photo, REUTERS/ Dinuka Liyanawatte Photo இலங்கையின் 22 மில்லியன் மக்கள் மீது திணிக்கப்பட்ட பொருளாதார நெருக்கடி தற்போது மனிதாபிமான நெருக்கடியாக மாறிவிட்டது. சிங்கப்பூராக இருக்க ஆசைப்பட்ட ஒரு நாடு இப்போது லெபனான் பாணியில் வீழ்ச்சியை எதிர்நோக்கி உள்ளது. நாளை என்ன நடக்கும் என்பது…

20th amendment, 21st Amendment, Colombo, CONSTITUTIONAL REFORM, CORRUPTION, Democracy, Economy, POLITICS AND GOVERNANCE

எவரும் விரும்பாத ஜனாதிபதி; எவரும் தெரிவுசெய்யாத பிரதமர்

Photo, Laprensalatina இலங்கையின் இன்றைய ஆட்சிமுறையின் இலட்சணம் தன்னைப் பதவி விலகி வீட்டுக்குப் போகுமாறு கோரிக்கை விடுத்து  வீதிப்போராட்டங்களை நடத்திவரும் மக்களுக்கும் இளைய தலைமுறையினருக்கும் எதிரணிக் கட்சிகளுக்கும்  ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ தெளிவான செய்தியொன்றைக்  கூறியிருக்கிறார். கடந்தவாரம் புளூம்பேர்க் செய்திச்சேவைக்கு நேர்காணலொன்றை வழங்கிய அவர்…

Democracy, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, TRANSITIONAL JUSTICE

(INFOGRAPHICS) யோகராசா கனகரஞ்சனியின் நீதிக்கான பயணம்

2009 பங்குனி 25ஆம் திகதி, அன்றைய தினம் நல்லா நினைவிருக்கு. எப்படி மறக்கமுடியும், என்ட மகன கடைசியா கண்ட நாள், அவனிட்ட கடைசியா பேசின நாள். நம்பிக்கையோட இருந்தன், எப்படியாவது என்னோடயே கூட்டிக்கொண்டு வந்திடலாம் என்டு. ஆனா அவன், “ஆமிக்கிட்ட நான் போறன் அம்மா….

Democracy, Economy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

பொருளாதார நெருக்கடி மத்தியில் விளிம்புநிலை மக்களின் எதிர்காலம்?

Photo, MODERNFARMER நாட்டின் நெருக்கடி மத்தியதர வர்க்கத்தினரையே தெருவில் இறங்கி போராடும் நிலைக்கு தள்ளியுள்ளபோது வளங்களும் வாய்ப்புக்களும் மட்டுப்படுத்தப்பட்ட அன்றாடம் கூலிவேலை செய்யும் விளிம்புநிலை மக்களின் நிலை என்ன? அவர்களின் தேவைகளுக்கான தீர்வுகள் என்ன? மக்களின் தேவைகள் கிளிநொச்சியில் சிக்கனக் கடன் வழங்கும் கூட்டுறவுச்…

19th Amendment, 20th amendment, 21st Amendment, Constitution, CONSTITUTIONAL REFORM, Democracy, POLITICS AND GOVERNANCE

21ஆவது அரசியலமைப்பு திருத்தவரைவின் போதாமைகள்

Photo, Selvaraja Rajasegar அரசியலமைப்புக்கான 21ஆவது திருத்தத்தைக் கொண்டுவந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதில் அரசாங்கம் பெரும் சிக்கல்களை எதிர்நோக்கப்போகிறது என்பதை தற்போதைய அரசியல் நிகழ்வுப்போக்குகள் வெளிக்காட்டுகின்றன. இரு வாரங்களுக்கு முன்னர் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்‌ஷவினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட 21ஆவது திருத்தவரைவு இரண்டாவது தடவையாகவும் கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் அங்கம்…