
உள்ளூராட்சி தேர்தல்களுக்கு எதிரான அரசாங்கத்தின் கெடுபிடிகள்
Photo, REUTERS/Dinuka Liyanawatte தேர்தல் ஒன்றை அதுவும் உள்ளூராட்சி தேர்தலை ஒத்திவைப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் செய்வதைப் போன்ற காரியங்களை உலகின் வேறு எந்தவொரு நாட்டின் அரசாங்கமும் செய்திருக்காது. ஜனாதிபதியின் முழுமையான தூண்டுதலில் அரசாங்க இயந்திரத்தின் இடையறாத கெடுபிடிகளுக்கு முகங்கொடுக்க முடியாத நிலையில்,…