Agriculture, Ceylon Tea, Colombo, Culture, Democracy, Economy, Education, Environment, Equity, HEALTHCARE, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, POLITICS AND GOVERNANCE

நிவாரண, புனர்வாழ்வு, புனர்நிர்மாண நடவடிக்கைகளில் மலையக மக்கள் எதிர்நோக்கும் சவால்களும் தீர்வு நோக்கிய முன்மொழிவுகளும்

Photo, AMILA UDAGEDARA ‘டித்வா’ புயலினால் ஏற்பட்ட பாரிய வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகள் மலையகத் தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை அடியோடு சீர்குலைத்துள்ளதுடன், ஏற்கனவே வறுமையின் விளிம்பில் இருந்த மலையக சமூகத்தை மீளமுடியாத துயரத்திற்குள் தள்ளியுள்ளது. ஒரு பேரிடரின் தாக்கம் என்பது அனர்த்தத்திற்கு முன்னரான சமூக…

Ceylon Tea, Democracy, DEVELOPMENT, Economy, Education, Environment, Equity, HEALTHCARE, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, POLITICS AND GOVERNANCE

மலையக மீள்கட்டுமானம்: சட்டங்களும் அமுலாக்கமும் 

Photo, AMILA UDAGEDARA இலங்கையின் மலையகத் தமிழ் சமூகம், நாட்டின் பொருளாதாரத்திற்குத் தேயிலை மற்றும் இறப்பர் உற்பத்தி மூலம் முக்கியப் பங்களிப்பை வழங்கி வந்தாலும், இச்சமூகம் வரலாற்று ரீதியிலான சட்ட மற்றும் சமூக – பொருளாதார ஒடுக்குமுறையால் தொடர்ந்து விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்டு வருகிறது. இந்தக் கட்டமைப்புப்…

Agriculture, Ceylon Tea, Economy, Education, Environment, Equity, HUMAN RIGHTS

மலையகம்: பேரழிவும் மீட்சியும்

Photo, Facebook: mariyan.teran காலநிலை மாற்றம் (Climate Change) என்பது பூகோள ரீதியில் ஒரு நீண்டகால சவாலாக இருந்தாலும், வெப்பமண்டலப் பகுதிகளில் அமைந்துள்ள இலங்கையை பொறுத்தவரை, இதன் தாக்கம் தீவிரமானதாகவும் உடனடியானதாகவும் உள்ளது. புவி வெப்பமடைதல் காரணமாக வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடலில் ஏற்படும்…

Education, Equity, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE, மலையகத் தமிழர்கள், மலையகம்

மலையகத்தில் தனியார் டியூசன் முறை

Photo, ROOM TO READ இலங்கையின் கல்வி வரலாற்றில் இலவசக் கல்வியின் அறிமுகம் முக்கியமான சமூக மாற்றமாக கருதப்படுகின்றது. 1945ஆம் ஆண்டு C.W.W. கன்னங்கரா தலைமையிலான கல்வி ஆணைக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் அறிமுகமான இலவசக் கல்வித் திட்டம் சமூகத்தினை பொருளாதார அடிப்படையில் பிரிக்காமல் ஒவ்வொரு…

Colombo, Democracy, Education, Equity, freedom of expression, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

தவறவிடப்பட்ட வாய்ப்பு: NPP அரசாங்கத்தின் கல்விச் சீர்திருத்தம்

Photo, RoarMedia/Thiva Arunagirinathan தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கல்விச் சீர்திருத்தத்தின் முதற்கட்ட அமுல்ப்படுத்தல் 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவினால் அறிவிக்கப்பட்டது வியப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஒட்டுமொத்தக் கல்விச் சீர்திருத்தம் சார்ந்த…

Democracy, Education, Elections, Equity, freedom of expression, Gender, HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாதவர்களால் எந்தக் கோட்பாட்டையும் நேசிக்க முடியாது!

Photo, CNN இந்த வருடம் நாடாளுமன்றத் தேர்தலில் அதிகளவானோர் பங்கு பற்றுவது வரவேற்கத்தக்க விடயம். இவை தெரிவுகளிற்கான பெருவெளியை ஏற்படுத்தியிருக்கிறது இருப்பினும், பாரம்பரிய கட்சிகளும், சுயேட்சைக் குழுக்களும், புதிதாக இணைக்கப்பட்ட கட்சிகளும் எப்போதும் விவாதத்திற்குரியவை என்பதில் மாற்றுக்கருத்தில்லை. 2024ஆம் ஆண்டு நடைபெற்று முடிந்த ஜனாதிபதித்…

DEVELOPMENT, Economy, Education, Environment, Equity, Gender, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

உள நலம்: அனைவரினதும் மனித உரிமையாகும்!

Photo, National Institute of Mental Health சமீப காலங்களில் இலங்கையில் பாடசாலை மாணவர்களின் தற்கொலை சம்பவங்கள் அறியப்பட்டதிலிருந்து உளநலன் சம்பந்தமான பேச்சுக்கள் மற்றும் உள ஆரோக்கியம் சம்பந்தமான விழிப்புணர்வு பதிவுகள் மக்கள் மத்தியிலும் சமூக வலைதளங்களிலும் காரசாரமான விவாதப்பொருளாக மாறியிருந்தது. தற்கொலை ஒரு…

Education, Equity, HEALTHCARE, HUMAN RIGHTS

மாதவிடாய்: ஒரு மனித உரிமை சார்ந்த விடயமாகும்!

Photo, CITRONHYGIENE உலக மக்கள் தொகையில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர்களுக்கு அவர்களின் வாழ்நாளின் பெரும்பகுதியில் மாதவிடாய் ஏற்படுகிறது. இலங்கையில் 4.2 மில்லியன் கணக்கானோர் மாதவிடாயை அனுபவிக்கின்றனர். மாதவிடாய் என்பது ஒரு தேர்வு அல்ல, இது மனித பெண் உடலில் இயற்கையாக இடம்பெறும் ஒரு இயல்பான…

Culture, Democracy, DEVELOPMENT, Economy, Education, HUMAN RIGHTS, Identity, Malaiyaham 200, POLITICS AND GOVERNANCE

மலையகம் 200: சில அவதானிப்புகள்

Photo, Youtube Screenshot  மலையக மக்களின் 200 வருட வரலாற்றினை நினைவு கூறும் நிகழ்வுகள் பல்வேறு தரப்பினரால் ஒழுங்கு செய்யப்பட்டு வருகிறது. இவை மலையக மக்களின் பிரத்தியேக கலை, கலாசாரம், பண்பாடு, சமூக – பொருளாதார நிலை, அரசியல் போன்ற விடயங்களில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள்,…

Democracy, Economy, Education, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

பொருளாதார நெருக்கடி கல்வித்துறைக்கு ஏற்படுத்தும் பாதிப்புகள்

Photo, Global Press Journal ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னாள் ஜனாதிபதிகளில் திருமதி குமாரதுங்கவுக்கு அடுத்ததாக அல்லது அவருக்கு இணையாக படிப்பிலும் வாசிப்பு அனுபவத்திலும் சர்வதேச விவகாரங்கள் பற்றிய அறிவிலும் கூடுதல் திறமையுடையவர் என்று  அண்மையில் அரசியல் அவதானியொருவர் குறிப்பிட்டிருந்தார். எந்தவேளையிலும் எந்த விவகாரம்…