
சபாநாயகருக்கு எழுதுங்கள்: வன்முறையில் ஈடுபடும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்து முறைப்பாடு செய்வதற்கான ஆவணம்
பட மூலம், Stuff இலங்கை நாடாளுமன்றம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒழுக்கநெறிக் கோவையொன்றை 2018 மார்ச் 7ஆம் திகதி அங்கீகரித்ததுடன் 2018 ஏப்ரல் 15 முதல் அது நடைமுறைக்கு வந்தது. ஒழுக்காற்று விதிமுறைகளின் பிரிவு 8 நாடாளுமன்றத்தில் நல்லொழுக்கம் தொடர்பானது. ஏற்பாடுகளில் எவற்றையாவது நாடாளுமன்ற உறுப்பினர்கள்…