Colombo, CONSTITUTIONAL REFORM, POLITICS AND GOVERNANCE, PRESIDENTIAL ELECTION 2019, அரசியலமைப்பு சதி, அரசியலமைப்பு சீர்த்திருத்தம்

புதிய ஜனாதிபதியின் அதிகாரங்கள் மற்றும் கருமங்கள்

பட மூலம், இணையம் எமது அரசாங்கமுறை குறித்து நிலவி வரும் தப்பெண்ணம் எதிர்கால அதிகார அத்துமீறல்கள் மற்றும் அரசியல் யாப்பிற்கு எதிரான செயற்பாடுகள் என்பவற்றை நோக்கிய முதலாவது படியாக இருந்து வர முடியும். இலங்கை 2019 நவம்பர் 16 ஆம் திகதி ஒரு புதிய…

Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE

ஆழ்துளைக் கிணறும் அறமும்

பட மூலம், Vikatan ஆழ்துளைக் கிணற்றில் சுர்ஜித் மரணத்தைத் தழுவியதைத் தொடர்ந்து பலரும் அறம் என்ற திரைப்படம் பற்றிப் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். அந்தக் கிணற்றில் சுர்ஜித் தவறி விழுந்தான். பின்னர் உடற்பாகங்கள் சிதைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டான். இந்தியாவைப் பொறுத்தவரையில் ஆழ்துளைக் கிணற்று மரணங்கள்…

HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, RECONCILIATION, TRANSITIONAL JUSTICE

அம்மாக்களுக்கு அப்பாக்களுக்கு பயமில்லையா?

அண்மைய நாட்களாக நீங்களும் பார்த்திருப்பீர்கள், கேட்டிருப்பீர்கள்… இளைஞர்கள் 11 பேர் கடத்திச் செல்லப்பட்டு காணாமலாக்கப்பட்டமையுடன் தொடர்புடைய விசாரணை, வழக்கு, அந்த இளைஞர்களுடைய அம்மாக்களின் வேதனை மற்றும் அதனோடு தொடர்புடைய செய்திகளை. நானும் ஒரு தாய் என்பதால், இந்தச் சம்பவம் தொடர்பாகவும், இளைஞர்களை தேடியலையும் தாய்மார்கள்…

CONSTITUTIONAL REFORM, CORRUPTION, Democracy, Easter Sunday Attacks, Economy, Elections, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஒரு வினாத்தாள்

1.தேசியப் பாதுகாப்பு இந்த ஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்தவரையில் தேசிய பாதுகாப்பு விடயமானது முக்கியமானதொன்றாக மக்கள் மத்தியில் இடம்பிடித்திருக்கின்றது எனலாம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இந்த நிலை ஏற்படக் காரணமாக அமைந்திருக்கலாம். ஒரு நாடு என்ற அடிப்படையில் தேசிய பாதுகாப்பு குறித்து முறையான பாதுகாப்பு பொறிமுறையொன்று…

Colombo, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

அவர்களை சிறைவைக்க உத்தரவிட்டதும் உங்களை விடுதலை செய்த நீதிமன்றமே

பட மூலம், AP Photo/Eranga Jayawardena, NEWS YAHOO தான் ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டால் சிறைவைக்கப்பட்டுள்ள அனைத்து இராணுவ சிப்பாய்களையும் விடுதலை செய்வதாக தன்னுடைய முதலாவது கூட்டத்தின்போது ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரான கோட்டபாய ராஜபக்‌ஷ கூறியிருந்தார். இந்த இராணுவத்தினர் பொய் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில்…

Democracy, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE, Post-War

ஜனாதிபதித் தேர்தலை தமிழ் மக்கள் பகிஷ்கரிக்கலாமா?

பட மூலம், The New Humanitarian பல்லின சமூகக் கட்டமைப்புக் கொண்ட ஒரு ஜனநாயக நாட்டின் பிரஜைகளின் வாக்குரிமையும் அதன் தேவைப்பாடும் பற்றிச் சிந்திக்க வேண்டிய ஒரு தருணத்தில் தமிழ்ச் சமூகம் தள்ளப்பட்டுள்ளது. அதேபோல், வழிகாட்டலும் அதற்கான வழிபடுதலும் சரியான முறையில் வரையறுத்துச் சொல்லப்பட…

HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, Post-War, RELIGION AND FAITH

நீராவியடிச் சம்பவமும், பன்மைத் தன்மையான எமது வரலாற்றினை மீள உரிமை கோருதலும்

பட மூலம், Tamil Guardian ஆசிரியர் குறிப்பு: முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் கோவில் வளாகத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட பதற்ற நிலை தொடர்பாக சகவாழ்வுக்கான யாழ்ப்பாண மக்களின் ஒன்றியம் வௌியிட்டுள்ள அறிக்கை. ### 01 அக்டோபர் 2019 கடந்த வாரத்திலே முல்லைத்தீவில் உள்ள‌ நீராவியடியிலே…

End of War | 10 Years On, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION, TRANSITIONAL JUSTICE

வரண்ட பூமியில் புதையும் போராட்ட வாழ்க்கை

பிரதான பட மூலம், Selvaraja Rajasegar, ஏனைய படங்கள் கட்டுரையாளர் மன்னார் முள்ளிக்கண்டல் என்ற ஏழ்மையான கிராமத்தில் வாழ்ந்துவருபவர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளான பிரேம்குமாரும் சுகந்தியும். இவர்கள் இருவரும் போரால் காயமடைந்தவர்கள். சுகந்திக்கு தாடைப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. பிரேம்குமாருக்கு…

Democracy, HUMAN RIGHTS, Identity, Jaffna, POLITICS AND GOVERNANCE

யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் நீக்கமும் உயர்கல்வியை இராணுவ, அரசியல் மயமாக்குதலும்

 பட மூலம், Tamil Guardian யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவியில் இருந்து பேராசிரியர் இரட்ணம் விக்கினேஸ்வரனை பதவி நீக்கம் செய்வதற்கான முடிவு இந்த ஆண்டு மே மாதம் பொதுவெளிக்கு வந்தபோது, பல்கலைக்கழகத்தின் பல கல்வியாளர்கள் மற்றும் நலன்விரும்பிகள் அதிர்ச்சியடைந்தனர். இந்த அறிவிப்புக்கு முன்னர், முன்னாள்…

Environment, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, Wildlife

அமேசன் காட்டுத் தீ: தொலைநோக்கற்ற அபிவிருத்தியின் கசப்பான யதார்த்தம்

பட மூலம்,  The Atlantic லத்தீன் அமெரிக்காவின் வரைபடம். அதனை பச்சை நிறமாக மாற்றும் அமேசன் மழைக்காடுகள். எல்லைப்புறங்களில் தீ நாக்குகள். அவை அதீத வேகமாய்ப் பரவுகின்றன. பச்சை நிறம் சிவப்பாகிறது. எங்கும் புகை மண்டலம். அந்தப் புகைக்குள் எரிந்து சாம்பலான மரங்கள். தீ…