மாறிவரும் சமூக அடுக்கமைவும் மலையக சமூகமும்: சில குறிப்புகள்
Photo, SELVARAJA RAJASEGAR அறிமுகம் கடந்த ஆண்டு முழுவதும் ‘மலையகம் 200’ என்ற தொனிப்பொருளில் பல்வேறு நிகழ்வுகள் பல்வேறு பிரதேசங்களில் (வடக்கு கிழக்கு உட்பட) இடம்பெற்றன. அவை கண்காட்சி, ஊர்வலங்கள், கலை நிகழ்ச்சிகள், ஆய்வு மாநாடுகள், அரசியல் கூட்டங்கள், பாத யாத்திரை, புத்தக வெளியீடு…