
“கோட்பாட்டு பிடிவாதம் எம் சமூகத்தை அழிக்கும்” – வீ. தனபாலசிங்கம் (VIDEO)
பட மூலம், Tamilwin தமிழர் தாயகம், ஒரு நாடு இரு தேசம், வடக்கு – கிழக்குக்கான தீர்வு குறித்து சர்வதேசத்தின் மேற்பார்வையுடன் குறிப்பாக ஐ.நாவின் மேற்பார்வையுடன், சர்வஜன வாக்கெடுப்பு போன்ற கடுமையான நிலைப்பாடுகளை கஜேந்திரகுமார் பொன்னம்பலம், விக்னேஸ்வரன் தலைமையிலான கட்சியினர் இந்தத் தேர்தலின்போது முன்வைத்திருக்கிறார்கள்….