உயிர்த்த ஞாயிறு தொடர் குண்டுத்தாக்குதல்களின் பின்னர் இலங்கையில் தோன்றியுள்ள அகதிகள் நெருக்கடி
பட மூலம், Rabwah “பாகிஸ்தான் தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் அடிக்கடி இடம்பெற்று வரும் ஒரு நாடாகும். அங்கு வன்முறைக் கும்பல்கள் சிறுபான்மை மக்களையும், வித்தியாசமான விதத்தில் சிந்திக்கும் மக்களையும் படுகொலை செய்து வருகின்றன, வீடுகள் மற்றும் குடியிருப்புக்கள் என்பன மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றன. மக்கள்…