
“வடக்கு வந்த மலையக மக்கள், பத்தோடு பதினொன்றாக வாழ்ந்துவிடவில்லை”
வடக்கை பொறுத்தவரையில் மலையக மக்களை இரண்டாம் தர பிரஜைகளாக கருதும் சூழ்நிலை காணப்படுகிறது. சில பெயர்களைக் கொண்டு அழைப்பதை இன்றும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். ஒட்டுமொத்த மக்களும் அப்படியில்லை. ஆனால், இன்னும் ஒரு சிலர் பாரபட்சம் காட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அபிவிருத்திப் பணிகளின்போது மலையக மக்கள் வாழும்…