
பிரகீத், சுகிர்தராஜன், ஜனவரி 24
பட மூலம், Selvaraja Rajasegar பல வருடங்களாக இலங்கையில் சுதந்திர ஊடக இயக்கம் மற்றும் சுதந்திரமாக கருத்துகளை வெளிப்படுத்துபவர்கள் ஜனவரி மாதத்தை “கறுப்பு ஜனவரி” என்று பெயரிட்டுள்ளனர். ஜனவரி மாதத்தில் பல்வேறு ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டமை, காணாமல் ஆக்கப்பட்டமை, துன்புறுத்தல்கள் மட்டுமன்றி ஊடக நிறுவனங்களுக்கு தாக்குதல்கள்…