Colombo, CORRUPTION, Democracy, Economy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

ராஜபக்‌ஷர்கள் மீண்டெழுவது சாத்தியமா?

Photo, Eranga Jayawardena/Associated Press, NYTIMES மக்கள் கிளர்ச்சியையடுத்து இலங்கையை விட்டு வெளியேறி ஜனாதிபதி பதவியைத் துறந்த கோட்டபாய ராஜபக்‌ஷ 50 நாட்களுக்கு  பிறகு (செப்.2) நாடு திரும்பி கொழும்பில் பொலிஸாரினதும் இராணுவ கமாண்டோக்களினதும் கடுமையான பாதுகாப்புடன் கூடிய அரசாங்க பங்களாவில் வசித்துவருகிறார். அவரது…

Colombo, Economy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி பொருளாதார நெருக்கடி தீர்வின் ஒரு பகுதி மாத்திரமே

Photo, Jonathan Wijayaratne/ Bloomberg இலங்கைக்கு 48 மாதகாலத்துக்கு 290 கோடி அமெரிக்க டொலர்கள் கடனுதவியை வழங்குவது தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் காணப்பட்ட உடன்பாடு குறித்து பாரிஸ் கழகம் (Paris Club) அதன் திருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறது. சென்மதி நிலுவை (Balance…

Colombo, Economy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

நாட்டை சூறையாடும் ‘லைசன்’ அல்ல ‘மக்கள் ஆணை’

Photo, DAWN அரசியல்வாதிகள் அரசியலை முழுமையாக தமக்கான வர்த்தக மையமாக மாற்றியமைத்துக் கொண்டுள்ளனர். இந்த வர்த்தகத்தில் மக்களுக்கும் பங்கு உள்ளது. தமது வாக்குச் சீட்டைக் கைகளில் வைத்துக் கொண்டு தேர்தல் காலங்களில் சில்லறைகளுக்காகவும் தமது வாழ்வாதாரத்துக்கான எதிர்பார்ப்புக்களுக்காகவும் விலை போய்விடுகின்றனர். இன்னும் பலர் ராமன்…

HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE, Post-War, War Crimes

வலிசுமக்கும் பைகள்

 “இது மகள்ட பேக் தம்பி. அவாட பேக்கயே அவாவ தேட பயன்படுத்துறன். எல்லா ஆவணங்களும் இதுக்குள்ளயேதான் இருக்கு. பேக் பழசாகி கிழியத் தொடங்கியும் விட்டது. ஆனால், மாற்றத் தோணுதில்ல. அவாட பேக்க, எப்படி ஒதுக்கிப் போடுறது தம்பி…” “நிறைய பைகள் வச்சிருக்கன் தம்பி. ஒரு…

Colombo, Democracy, Economy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE

கடற்கரைகளில் சடலங்கள், வரிசைகளில் ஏற்படும் மரணங்கள்

Photo, REUTERS/Dinuka Liyanawatte வரிசைகளில் ஏற்படும் மரணங்கள், கடற்கரைகளில் இறந்த உடல்கள் கரையொதுங்குவதுடன் தொடர்பான ஆபத்து மிக்க சம்பவங்கள் பதிவாகியுள்ளன, இந்த வருடம் மாத்திரம் இவ்வாறான சம்பவங்கள்  ஆகக்குறைந்தது 11 பதிவாகியுள்ளன. கல்கிசையில் வீதியோரத்திலும், கொலன்னாவ பாலத்தின் கீழும், ரம்புக்கனையில் புகையிரதப் பெட்டியொன்றினுள்ளும் அதேபோன்ற…

Colombo, Constitution, Economy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு தொடர்பில் ரணிலின் நழுவல் போக்கு

Photo, AP Photo/Eranga Jayawardena, CP24 ரணில் விக்கிரமசிங்க தனது 45 வருடகால நாடாளுமன்ற அரசியல் வாழ்வில் 6 தடவைகள் பிரதமராகவும் அதற்கு முன்னர் அமைச்சராகவும் பெருமளவு உரைகளை நிகழ்த்தியிருக்கிறார். ஆனால், இலங்கையின் புதிய ஜனாதிபதி என்ற வகையில் கடந்தவாரம் தற்போதைய நாடாளுமன்றத்தின் மூன்றாவது…

Colombo, Democracy, Economy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

‘அறகலய’ மக்கள் கிளர்ச்சியும் ஜனாதிபதி ரணிலும்

Photo, Selvaraja Rajasegar மே மாத நடுப்பகுதியில் பிரதமராக பொறுப்பேற்பதற்கு முன்னதாக ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷவிடம் முன்வைத்திருக்கக்கூடிய வேறு நிபந்தனைகளைப் பற்றி எமக்குப் பெரிதாக தெரியாது. ஆனால், ஒரு நிபந்தனையை மாத்திரம் நாடும் உலகமும் அறியும் வகையில் அவர் முன்வைத்தார். அதாவது,…

Black July, Colombo, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

(VIDEO) “தீயில் மனித உடல்கள் நெளிந்துகொண்டிருக்க காடையர்களைப் பார்த்து கையசைத்துச் சென்ற கடற்படையினர்”

1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் படுகொலைசெய்யப்பட்ட தமிழ் மக்களை நினைவுகூரும் நிகழ்வு கடந்த 24ஆம் திகதி காலிமுகத்திடல் பகுதியில் இடம்பெற்றது. இதன்போது, தமிழர் படுகொலை, சொத்துக்கள் அழிக்கப்பட்டதை​நேரில் கண்டவர்கள் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்கள். ஓய்வுபெற்ற ஆசிரியர் பிரேமவர்தன தான் பார்த்தவற்றை இவ்வாறு பகிர்ந்துகொண்டார்…

Constitution, Democracy, Economy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE

ஜூலை 18 பிறப்பிக்கப்பட்ட அவசரகாலச் சட்டம் அடிப்படை உரிமைகளை எவ்வாறு மட்டுப்படுத்துகிறது?

Photo, AP Photo, The Hindu அடிப்படை உரிமைகளும் வரையறைகளும் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் தொடர்பிலான வரையறைகளைக் குறிக்கும் 15ஆம் உறுப்புரையில் கூறப்பட்டுள்ளவாறு அரசியல் யாப்பில் 12ஆம் உறுப்புரை (சமத்துவத்துக்கான உரிமை), 13ஆம் உறுப்புரை (தன்னிச்சையாக கைதுசெய்யப்படுதலிலிருந்தும் தடுத்து வைக்கப்படுதலிருந்தும் விடுபடுவதற்கான உரிமை,…

Colombo, Economy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

இலங்கை அரசியல் பரப்பை பேரளவில் மாற்றிவிட்ட 100 நாட்கள்

Photo, Selvaraja Rajasegar கொழும்பு காலிமுகத்திடல் ஜனாதிபதி செயலக முற்றுகை மக்கள் கிளர்ச்சி இன்று 100 நாட்களை நிறைவு செய்கிறது. இந்த 100 நாட்களிலும் நடந்தேறியவை சகலதும்  இலங்கைக்கு புதியவை. நான்கு மாதங்களுக்கு  முன்னர் பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுபட நிவாரணம் கேட்டு வீதியில்…