Democracy, Elections, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE, PRESIDENTIAL ELECTION 2019

எதேச்சாதிகாரத்தை பிரபலப்படுத்தல்: இலங்கை சார்ந்த அனுபவம்

பட மூலம், AP Photo/Eranga Jayawardena, HRW அரசியல் யாப்பின் மீதான 20ஆவது திருத்தத்தை அமுலாக்கியமை, இராணுவமயமாக்கல், சிவில் உரிமைகளை முடக்கும் முயற்சிகள் போன்றவை, இலங்கையில் ஜனநாயகத்தின் நிலை பற்றிய கருத்தாடலை ஆரம்பித்துள்ளன. இந்தக் கருத்தாடல்கள், வெளித் தெரிபவையும், தெரியாதவையுமான சமகால நடைமுறைகளின் மீது…

Democracy, Elections, International, POLITICS AND GOVERNANCE

நாடாளுமன்ற முற்றுகையில் தொலைந்து போன அமெரிக்க ஜனநாயகம்

பட மூலம், Hungary Today ஆரம்பம் கெப்பிற்றல் ஹில். அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு சபைகளும் அமைந்துள்ள கட்டடம். அதனை அமெரிக்க ஜனநாயகத்தின் இருதயம் என்பார்கள். சுதந்திர உலகின் கலங்கரை விளக்கம் எனவும் கூறுவார்கள், உலகிற்கு ஜனநாயகம் போதிக்கும் அமெரிக்கர்கள். கடந்த ஆறாம் திகதி அதன்…

Democracy, HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, RECONCILIATION

கல்லில் எரியும் நெருப்பு

நெருப்பு எப்படி எரியும் என்பதை ஒருவரும் திட்டமிட முடியாது. கொடுங்காற்றில் சாம்பல் எங்கெல்லாம் பறக்கும் என்பதற்கும் வரைபடம் இல்லை. படையாட்களின் எந்திரங்கள் நினைவை அழிக்க முனையும்போது எமது  கண்ணீர் பெரு நாகங்களாக  மாறி அவற்றைச் சுற்றி வளைக்கின்றன எமது ஓரக்கண்ணின் வெஞ்சினம் ஒன்றே போதும் இலங்கையை…

CONSTITUTIONAL REFORM, Democracy, Economy, Education, Elections, Environment, Gender, HEALTHCARE, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, Language, POLITICS AND GOVERNANCE, RECONCILIATION, RELIGION AND FAITH, REPARATIONS, RIGHT TO INFORMATION

அரசியலமைப்பில் அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள் பற்றிய புதிய அத்தியாயத்திற்கான முன்மொழிவு

பட மூலம், Eranga Jayawardena, AP எதிர்கால அரசியல் யாப்பில் உள்ளடக்கப்படுவதற்கான அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரம் தொடர்பான இவ் அத்தியாயமானது நீதி அமைச்சின் நிபுணர் குழுவினால் புதிய அரசியல் யாப்பை வரையும் பொருட்டு யோசனைகளை வழங்குமாறு மக்களுக்கு விடப்பட்ட பொது அழைப்பின் அடிப்படையில்,…

Culture, Democracy, HEALTHCARE, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE, RELIGION AND FAITH

கொவிட்-19 சடலங்களின் அரசியலும் இனவாதமும்

பட மூலம், Bridge “இறந்தவர்களின் கௌரவம், அவர்களின் கலாசாரம் மற்றும் சமயப் பாரம்பரியங்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் மதிக்கப்பட்டுப் பாதுகாக்கப்படவேண்டும்” – கொவிட்-19 சூழமைவில் சடலங்களில் இருந்து தொற்றுப் பரவுவதைத் தடுத்துக் கட்டுப்படுத்தி பாதுகாப்பாகப் பேணல், உலக சுகாதார ஸ்தாபனம், இடைக்கால அறிக்கை (செப்டெம்பர்…

CONSTITUTIONAL REFORM, Democracy, Elections, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

ஜனநாயகத்தினை மீட்டெடுத்தல்: சாத்தியப்பாடுகள்

பட மூலம், President’s Twitter account கொவிட்-19 தொற்று ஒருபுறம் பாரிய சமூக பொருளாதாரப் பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், மறுபுறமாக ஜனநாயகத்தின் மீதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பதனை உலகில் இடம்பெற்று வரும் பல நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன. உதாரணமாக, பிலிப்பைன்ஸ், ஹங்கேரி, அமெரிக்கா, பிரேசில், ஆர்ஜென்ரீனா, இந்தியா,…

Culture, Democracy, HEALTHCARE, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, RELIGION AND FAITH

நெருப்புடன் விளையாடுதல்

பட மூலம், LAKRUWAN WANNIARACHCHI, AFP அவரது மகனின் உடலம் தகன அறையில் இடப்படுவதை பார்த்துக் கொண்டே, மொஹமட் பாஹிம் மயானத்திற்கு வெளியே நின்று, அழுது கொண்டிருந்தார். இறப்பின் பின்னர் ஜனாஸா எரிக்கப்படுதல் மற்றும் எந்தவித சிதைத்தல்களைத் தடைசெய்யும் நம்பிக்கை கொண்ட அந்த முஸ்லிம்…

Democracy, Economy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE

இலங்கை புலம்பெயர் தொழில் துறை அபிவிருத்தியும், நடைமுறை சிக்கல்களும்; கொள்கை மாற்றத்திக்கான முயற்சி

பட மூலம், AFP இலங்கை புலம்பெயர்வோருக்கான ஐக்கிய நாடுகளின் வலையமைப்பு (The UN Network on Migration in Sri Lanka) கடந்த நவம்பர் மாதம் 11 திகதி சர்வதேச புலம்பெயர்வோருக்கான அமைப்பினால் (International Organization for Migration), உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. அண்மை…

Colombo, Democracy, HEALTHCARE, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE

தண்ணீர் கேட்டதால் சுடப்பட்ட மஹர சிறைக்கைதிகள்

பட மூலம், . EPA-EFE/CHAMILA KARUNARATHNE, Dailymaverick மஹர சிறைச்சாலையில் நவம்பர் 20, 2020 அன்று ஆரம்பித்த ஒரு கலவரத்தில் 11 சிறைக்கைதிகள் கொல்லப்பட்டதுடன் 100 இற்கும் அதிகமான கைதிகள் காயமடைந்தனர். இதன் பின்னர் நீதி அமைச்சர் சம்பவத்தை விசாரணை செய்வதற்கு ஒரு குழுவினை…

Death Penalty, Democracy, HEALTHCARE, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

கைதிகளும் மனிதர்களே, ஆனால் அவர்கள் மனிதாபிமானத்துடன் நடத்தப்படுகிறார்களா?

பட மூலம், The Hindu இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு 2018 பெப்ரவரியிலிருந்து 2020 ஜனவரி வரை சிறைச்சாலைகளில் கைதிகள் நடத்தப்படும் முறை மற்றும் அவர்களின் நிலைமைகள் தொடர்பாக தேசிய ரீதியில் அதன் முதலாவது ஆய்வை நடத்தியது. விசேடமாக, கொவிட்-19 பரவுதலின் பின்னணியில் ஏப்ரல்…