Colombo, Economy, POLITICS AND GOVERNANCE

“அடுத்த தலைமுறையே போஷாக்கின்மையால் பாதிக்கப்படலாம்” – அகிலன் கதிர்காமர்

“இங்கு விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையிலான திட்டங்கள் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன. குறிப்பாக மக்களின் உணவுப் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலான திட்டங்கள் இல்லை. ஆகவே, இலங்கையில் இருக்கும் பொருளாதார கட்டமைப்பில் மாற்றமொன்றை கொண்டுவருவதாக இருந்தால் மக்களின் பங்கேற்புடன் கூடிய திட்டங்களை அரசாங்கம் நடைமுறைபடுத்த வேண்டும்….

Culture, Democracy, Equity, Gender, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE, RECONCILIATION, RELIGION AND FAITH

“சீருடை என்ற பதாகைக்குப் பின்னாலிருக்கும் மத, கலாசார திணிப்பு ஆபத்தானது”

Photo: ALJAZEERA திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரியிலே, அண்மையில் அபாயா அணிந்து வந்த முஸ்லிம் சமூகத்தினைச் சேர்ந்த ஆசிரியை ஒருவரை, அவர் சேலை அணிந்து வரவில்லை என்பதற்காக தனது கடமைகளைச் செய்வதனைக் கல்லூரியின் நிர்வாகம் தடுத்த சம்பவமானது மிகவும் கண்டிக்கத்தக்க செயலாகும். பல்லினங்கள்…

Constitution, Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

பயங்கரவாதத் தடைச் சட்டம்:  நீக்குவதா அல்லது திருத்துவதா?

Photo, The Wall Street Journal ஐக்கிய நாடுகள் சபை எவற்றுக்காக குரல் எழுப்புகின்றதோ அவை அனைத்தினதும் இதயத்தில் பயங்கரவாதம் தாக்குதல் தொடுக்கின்றது என்றும், அது ஜனநாயகம், சட்டத்தின்  ஆட்சி, மனித உரிமைகள் மற்றும் உறுதிப்பாடு என்பன உலகளாவிய ரீதியில் எதிர்கொண்டு வரும் ஓர்…

Constitution, Democracy, Equity, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

“குறைப்பாடுகளை நீக்கும் வகையில் PTA திருத்தங்கள் இல்லை” – சிவில் சமூகத்தினர் அறிக்கை

Photo: Ishara S. Kodikara/Getty Images, HRW கடந்த ஜனவரி 27, 2022 அன்று இலங்கை அரசாங்கம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (தற்காலிக ஏற்பாடுகள்) மீதான திருத்தச் சட்ட மூலத்தினை வர்த்தமானியில் வெளியிட்டது. பாரிய மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுக்கின்ற பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்…

Culture, Democracy, Education, Equity, Gender, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, POLITICS AND GOVERNANCE, RELIGION AND FAITH

“ஆடைகளை விட ஆடைகளுள் வாழும் மனிதம் முக்கியமானது”

Photo: Santi Palacios கடந்த சில வாரங்களாக திருகோணமலை ஸ்ரீ சண்முகா மகளிர் கல்லூரிக்கு ஆசிரியர் ஒருவர் அபாயா ஆடையினை அணிந்து வந்தமை தொடர்பாக எழுப்பப்பட்ட பிரச்சினைகளைத் தொடர்ந்து ஊடக, சமூக வலைத்தளங்களில் பெண்களின் உடல், ஆடை, பண்பாடு, இனம், மதம் தொடர்பாக வெறுப்பு…

Constitution, CONSTITUTIONAL REFORM, Democracy, Economy, HEALTHCARE, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

“இந்த அரசாங்கத்திற்கு பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுக்க முடியாது” – ஆய்வில் மக்கள் அபிப்பிராயம் (INFOGRAPHICS)

அரசாங்கம் தனது பதவிக் காலத்தில் பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுக்கும் சாத்தியங்கள் இல்லை என்று பெரும்பான்மையானவர்கள் (64% வீதமானவர்கள்) தெரிவித்திருக்கின்றனர் என சோஷல் இன்டிகேட்டரின் “ஜனநாயக ஆட்சி தொடர்பான நம்பிக்கைச் சுட்டி” ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது. கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்துவதில் அரசு கவனம் செலுத்த…

Economy, HEALTHCARE, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION

கோழிக்குஞ்சுகளும் நீரிறைக்கும் இயந்திரங்களும்: வடக்கு தொடர்பில் உலவும் கதைகளும் யதார்த்தங்களும் 

Photo, Selvaraja Rajasegar டிசம்பர் 19, 2021, யாழ்ப்பாண நகரம், காலை 6 மணி: மூன்று மோட்டார் சைக்கிள்கள் ஒன்றன் பின் ஒன்றாக ஒரே கோணத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன, அவற்றின் விளக்குகள் ஒளிர்ந்துகொண்டிருந்தன. ஒவ்வொரு மோட்டார் சைக்களிலும் கருப்பு உடையணிந்த ஆயுதம் தரித்த இராணுவத்தினர்…

Equity, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE, Wildlife

பிக்குகளின் உதவியுடன் யானை வழித்தடத்தை மறித்து கொய்யா பயிர்ச்செய்கை

வடமேல் மாகாணத்தில் குருநாகல் மாவட்டத்தின் கல்கமுவ பிரதேச செயலாளர் பிரிவில் தேவகிரிபுர கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள வடமேல் வனஜீவராசிகள் வலயத்தின் பிரதான யானை வழித்தடத்தை மறித்து பாரிய விவசாயத் திட்டமொன்று முன்னெடுக்கப்படுவதால் இப்பிரதேசத்தில் யானை – மனித மோதல் மிகவும் அபாயகரமாக ஏற்படும்…

Colombo, Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, MEDIA AND COMMUNICATIONS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

(VIDEO/ PHOTOS) கணவருக்கு நீதிவேண்டி தலைமுடியை காணிக்கையாக செலுத்திய சந்தியா

வழமையாக நேரத்தோடு வீடு வந்து சேரும் கணவர் அன்றைய தினம் வரவில்லை. மறுநாள் காலை 9 மணியாகியும் வராததால் தெரிந்த ஒருவருடன் ஹோமாகம பொலிஸ் நிலையத்துக்குச் செல்கிறார் சந்தியா. முறைப்பாட்டைப் பெற்றுக்கொள்ளாமல் சுமார் 2 மணித்தியாலங்கள் அலையவிடுகிறார்கள். 2 மணித்தியாலங்களின் பின்னர் முறைப்பாட்டை ஏற்றுக்கொள்கிறார்கள்….

Colombo, Constitution, CONSTITUTIONAL REFORM, Democracy, Elections, POLITICS AND GOVERNANCE

இலங்கைக்கு ஜனாதிபதி முறை பொருத்தமானதா? நாடாளுமன்ற முறை  பொருத்தமானதா?

Photo, Selvaraja Rajasegar ஆட்சி அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கு ஆவலுடன் காத்திருக்கும் நபர்களை சந்தோசப்படுத்துவதற்காகவன்றி சுதந்திரத்தை மதிக்கும் பிரஜைகளை சந்தோசப்படுத்துவதற்காகவே ஓர் அரசியல் யாப்பு உருவாக்கப்பட வேண்டும். அரசின் அடித்தளம், அரசியல் இலக்குகள், நிறுவனங்கள் மற்றும் செயன்முறைகள் என்பவற்றை ஜனநாயகமயமாக்கும் ஓர் அரசியல் யாப்பு சீர்த்திருத்தமொன்றுக்கூடாக…