Ceylon Tea, Economy, Environment, Equity, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE

2030 மலையகத் தோட்டங்களில் 20 ஆயிரம் நிரந்தரத் தொழிலாளர்கள் மட்டுமே?

Photo, AP Photo/Eranga Jayawardena 1972 முதல் 1975 வரையிலான இடைப்பட்ட காலப்பகுதிகளில் ரூபாய் கம்பனிகளுக்கும் (இலங்கையர்களுக்கும், இந்தியர்களுக்கும் சொந்தமான தோட்டங்கள்) ஸ்ரேலிங் கம்பனிகளுக்கும் (ஆங்கிலேயே கம்பனிகளுக்கு) சொந்தமான தோட்டங்கள் அரசுடமைக்கப்பட்டன. அரசுடமையாக்கப்பட்ட தோட்டங்கள் பல்வேறு அரச கூட்டுத்தாபனங்களின் நிர்வாகங்களின் கீழ் கொண்ட​வரப்பட்டன. முறையே…

Agriculture, Ceylon Tea, Colombo, Democracy, Economy, Equity, HUMAN RIGHTS

தொழிலாளர்களின் சம்பளத்துக்காக மலையக தொழிற்சங்கங்கள் உபாயத்தை மாற்றவேண்டுமா?

Photo, GLOBALPRESSJOURNAL இன்றைய அரசாங்கம் முதலாளிமார் சம்மேளனத்தினரிடமும் தோட்ட முகாமையாளர் சங்கத்துடன் பல சுற்று பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதன் விளைவாக தோட்டத் தொழிலாளருக்கு 200 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்க தோட்டக் கம்பனிகள் முன்வந்துள்ளன. மறுபுறம் அரசாங்கம் நாளொன்றிற்கு 200 ரூபா சம்பள அதிகரிப்பை அரசாங்க…

Ceylon Tea, Democracy, Economy, Equity, Gender, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

‘டித்வா’: மலையக சமூகத்தின் நில உரிமை

Photo, Selvaraja Rajasegar பெப்ரவரி 4, பிரித்தானியரிடமிருந்து பெற்ற அரசியல் சுதந்திரத்தை நினைவுகூரும் வகையில், இலங்கையில் ஆண்டுதோறும் சுதந்திர தினமாகக் கொண்டாடப்படுகிறது. ஆனால், இலங்கையில் உள்ள பல நபர்களும் சமூகங்களும் தங்களை சுதந்திரமானவர்களாக உணரவில்லை. அவர்களுள் மலையகச் சமூகமும் ஒன்றாகும். இந்த ஆண்டு சுதந்திர…

Ceylon Tea, Colombo, Democracy, Economy, Environment, Equity, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, Malaiyaham 200, POLITICS AND GOVERNANCE

மலையக மக்களின் காணி உரிமை: மலையகத்திலா அல்லது வடக்கு – கிழக்கிலா?

Photo, Sakuna Miyasinadha Gamage இயற்கையின் சீற்றம் அண்மையில் மலையகத்தில் ஏற்படுத்திய பேரழிவையடுத்து மலையக தமிழ் மக்களை குறிப்பாக, தோட்டத் தொழிலாளர்களை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் குடியேற வருமாறு தமிழ் அரசியல்வாதிகள் சிலர் விடுத்த அழைப்பு ஒரு  தீவிரமான விவாதத்தை மூளவைத்திருக்கிறது. மலையகத்தில் மண்சரிவினால்…

Agriculture, Ceylon Tea, Democracy, DISASTER MANAGEMENT, Economy, Environment, Equity, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, Malaiyaham 200, POLITICS AND GOVERNANCE

மலையகத் தமிழர் வீட்டுரிமைப் பிரச்சினையை புள்ளிவிபரங்களைக் கொண்டு விகாரப்படுத்தலும் விளங்குதலும்

Photo, SELVARAJA RAJASEGAR மலையகத் தமிழர்கள் வீட்டுரிமை பிரச்சினைக்கு 900,000 பேர்ச்சஸ்கள் தேவை என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கூறியதை எப்படி விளங்கிக் கொள்ள போகிறோம்? ஜனாதிபதி தனது தேர்தல் பிரசாரத்தின் போது தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் இதே கருத்தை குறிப்பிட்டிருந்த நிலையில் அவர் ஜனாதிபதியாக…

Agriculture, Ceylon Tea, Economy, Education, Environment, Equity, HUMAN RIGHTS

மலையகம்: பேரழிவும் மீட்சியும்

Photo, Facebook: mariyan.teran காலநிலை மாற்றம் (Climate Change) என்பது பூகோள ரீதியில் ஒரு நீண்டகால சவாலாக இருந்தாலும், வெப்பமண்டலப் பகுதிகளில் அமைந்துள்ள இலங்கையை பொறுத்தவரை, இதன் தாக்கம் தீவிரமானதாகவும் உடனடியானதாகவும் உள்ளது. புவி வெப்பமடைதல் காரணமாக வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடலில் ஏற்படும்…

Education, Equity, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE, மலையகத் தமிழர்கள், மலையகம்

மலையகத்தில் தனியார் டியூசன் முறை

Photo, ROOM TO READ இலங்கையின் கல்வி வரலாற்றில் இலவசக் கல்வியின் அறிமுகம் முக்கியமான சமூக மாற்றமாக கருதப்படுகின்றது. 1945ஆம் ஆண்டு C.W.W. கன்னங்கரா தலைமையிலான கல்வி ஆணைக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் அறிமுகமான இலவசக் கல்வித் திட்டம் சமூகத்தினை பொருளாதார அடிப்படையில் பிரிக்காமல் ஒவ்வொரு…

Ceylon Tea, Democracy, Economy, Equity, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, மலையகத் தமிழர்கள், மலையகம்

ஹம்மெலியவத்தை தோட்டம்: பல தசாப்தகால சுரண்டல் மற்றும் உடனடி வெளியேற்றம்

Photo, VOPP என்பது வயதான கோபால் சந்தானம், ஒரு மலையகத் தமிழர், 1945ஆம்ஆம் ஆண்டு காலி மாவட்டத்தின் பத்தேகம பிரிவில் உள்ள ஹம்மெலியவத்தை என்ற தோட்டத்தில் பிறந்தார். அவர் தனது 14 வயதிலிருந்து தோட்டத்தில் வேலை செய்யத் தொடங்கினார், 77 வயது வரை தொடர்ந்து…

Agriculture, Ceylon Tea, Democracy, Economy, Equity, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

அரச தோட்டங்களை தனியாருக்கு வழங்கும் முயற்சியும் அத்தோட்ட மக்களின் எதிர்காலமும்

Photo, AP Photo/Eranga Jayawardena நல்லாட்சி காலத்தின் போது இலங்கை பெருந்தோட்ட கூட்டுத் தாபனம், மக்கள் தோட்ட அபிவிருத்தி சபை, எல்கடுவ பிராந்தியக் கம்பனி என்பனவற்றின் கீழிருக்கும் நட்டமடையும் தோட்டங்களும், அத்தோட்டங்களில் காணப்படும் துரைமார் பங்களாக்களும் தனியார்களுக்கு வழங்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இத்தோட்டங்களை தனியாருக்கு…

Ceylon Tea, Democracy, Economy, Equity, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE

முறிந்த வாக்குறுதிகளும் அரசாங்கத்தின் புதிய வாக்குறுதியும்

Photo, AP Photo/Eranga Jayawardena இன்றைய மலையக மக்களின் முன்னோர்கள் தென்னிந்தியாவிலிருந்து (இன்றைய தமிழ் நாடு) இலங்கைக்கு வருகையில் அவர்கள் ஒரு போதும் அடிமைகளாகவோ அல்லது அரை அடிமைகளாக வரவில்லை. மாறாக சுயமாக இலங்கைக்கு வந்தவர்களும், கங்காணிகளினால் அழைத்து வரப்பட்டவர்களும் ஒப்பந்தம் செய்தே தோட்டங்களில்…