
சந்தியாவின் நீதிக்கான பயணம் (Infographics)
வழமையாக வேலை முடிந்ததும் வீடு வந்துசேரும் கணவர் அன்று பின்னிரவாகியும் வந்துசேரவில்லை. ஏதாவது அவசர வேலையென்றாலும் தவறாமல் அழைப்பெடுத்து மனைவிக்கு அறிவிப்பது வழமை. ஆனால், அன்றைய தினம் அவ்வாறானதொரு தகவல் வந்துசேரவில்லை. வழமைக்கு மாறாக போனும் சுவிட்ச் ஓப் செய்யப்பட்டுள்ளது. நேரம் போகப் போக…