செல்லம்மாவின் இறுதி ஆசை!
செல்லம்மாவுக்கு 83 வயதிருக்கும். அவருக்குச் சொந்தமாக முல்லைத்தீவு, கிழக்கு புதுக்குடியிருப்பில் ஒரு வீடு இருக்கிறது. இது புதுக்குடியிருப்பு பிரதேச செயலக அலுவலகத்தின் முன்பே அமைந்துள்ளது. ஆனால் கடந்த இரு வாரங்களாக செல்லம்மா தனது வீட்டுக்கு முன்பாக வெயில், குளிர் பார்காமல் இரவிரவாக போராடி வருகிறார். இராணுவம்…