Colombo, Culture, Easter Sunday Attacks, HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT

பெண் உடலை கட்டுப்படுத்துவதிலிருந்து வௌிப்படும் தீவிரவாதம்

பட மூலம், REUTERS புர்காவைப் பெண்கள் விரும்பி அணிகிறார்கள் என்பதிலெல்லாம் எனக்குத் துளியும் உடன்பாடு இருந்ததில்லை. இப்போதும் இல்லை. பெண் உடல் மீதான ஆண் ஆதிக்கத்தின் வெளிப்பாடு மட்டுமே இந்த புர்கா. இந்த உடை எப்படி அடிப்படைவாதத்தின் கூறாக இருந்து வந்திருக்கிறது என்பதற்கு புர்கா/ நிகாப்…

Colombo, Easter Sunday Attacks, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, RECONCILIATION

“எமது துக்கம் பழிவாங்கலுக்கான ஓர் அழைப்பல்ல, மாறாக சகவாழ்வுக்கான ஓர் அழைப்பு”

பட மூலம், The New York Times இயேசுவின் உயிர்ப்பு பெருவிழா அன்று நடைபெற்ற தாக்குதல்கள் தொடர்பாக யாழ்பாண கிறிஸ்தவ திருச்சபையினர் அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கிறார்கள். அதன் முழு வடிவம் கீழே தரப்பட்டிருக்கிறது. ### இயேசுவின் உயிர்ப்பின் திருநாள் நம்பிக்கை, வாழ்வு மற்றும் வன்முறை அற்ற…

BATTICALOA, Colombo, Easter Sunday Attacks, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT

ஈஸ்டர் தினத் தாக்குதல்களும் பிளவுபடுத்தலின் அரசியலும்

பட மூலம், The New York Times ஏன் இலங்கையிலே இந்தத் தாக்குதல்கள் இடம்பெற்றன‌? ஏன் இந்தத் தாக்குதல்கள் இன்றைய காலகட்டத்திலே மேற்கொள்ளப்பட்டன? ஏன் தேவாலயங்களின் மீதும் உல்லாச விடுதிகளின் மீதும் இந்தத் தாக்குதல்கள் இடம்பெற்றன? ஏன் இலங்கை இலக்கு வைக்கப்பட்டது? எதற்காக? இவ்வாறான…

Democracy, HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, RELIGION AND FAITH

‘பாதி’க் கதையின் முழு உண்மை

பட மூலம், AP Photo/Eranga Jayawardena, Mintpressnews அர்த’’ என்பது அரைவாசி என பொருள்படும் சமஸ்கிருத சொல். பின்நவீனத்து சிங்கள எழுத்தாளரும் கவிஞருமான ஷக்திக சத்குமார அர்த என்ற தலைப்பில் சிறுகதையொன்றை எழுதி தனது பேஸ்புக்கில் பதிவு செய்தார். அதற்காக தற்போது சிவில் மற்றும் அரசியல்…

Democracy, HUMAN RIGHTS, Identity, MEDIA AND COMMUNICATIONS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, RELIGION AND FAITH

“ஷக்திக சத்குமாரவின் உரிமைக்காக, சுதந்திரத்துக்காக அணிதிரள்வது அவசியம்”

 பட மூலம், Stocksy ஷக்திக சத்குமார ஓர் எழுத்தாளராவார், சிறுகதையாளராவார். அவர் சில மாதங்களுக்கு முன்னர் ‘அர்த’ (அரைவாசி) என்ற பெயரில் சிறுகதையொன்றினை எழுதி தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார். துறவு வாழ்க்கை, லௌகிக வாழ்க்கை மற்றும் ஓரினச் சேர்க்கை பற்றியதே இந்த சிறுகதையின்…

HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION, TRANSITIONAL JUSTICE

இலங்கையின் நீதிப் பொறிமுறைகளில் வெளிநாட்டு நீதிபதிகள்: பொய்களை முறியடித்தல்

பட மூலம், Selvaraja Rajasegar இன்னும் ஒரு சில வாரங்களில் இலங்கை மிகக் கொடூரமான போர் ஒன்றின் முடிவின் ஒரு தசாப்தத்தை நிறைவு செய்யவிருக்கின்றது. எனினும், அப்போர் ஏற்படுத்தியிருக்கும் துஷ்பிரயோகங்களின் நீண்ட வரலாறு இன்னமும்  கவனத்தில் எடுக்கப்படவில்லை. பல தசாப்த காலமாக நிகழ்ந்து வந்திருக்கும்…

Democracy, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, காணாமலாக்கப்படுதல், ஜனநாயகம், மனித உரிமைகள்

அதிகாரம் உள்ளவர்களுக்கும் அதிகாரம் அற்றவர்களுக்கும் இடையிலான நீதி

பட மூலம், Human Rights Watch முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட கைதுசெய்யப்படுவாரா என்ற விவகாரம் கடந்த சில வாரங்களாக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த விவகாரம் நீதித்துறையின் சுதந்திரம் குறித்து மக்கள் மத்தியில் கரிசனையை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரமற்ற, உதவியற்ற மக்களின்  உரிமைகள்…

DEVELOPMENT, DISASTER MANAGEMENT, RIGHT TO INFORMATION, அபிவிருத்தி, மனித உரிமைகள்

அனர்த்த முகாமைத்துவம்: இலங்கை ஏன் நீண்டகால அடிப்படையில் சிந்திக்கவேண்டும்

பட மூலம், CBS News 2017இல் கிரவுண்ட்விவ்ஸ் இலங்கையின் முன்கூட்டிய அனர்த்த எச்சரிக்கை முறைமை குறித்து அறிந்துகொள்வதற்காக பல தகவல் அறியும் உரிமை வேண்டுகோள்களை முன்வைத்தது (காலநிலை அவதான நிலையம் மற்றும் அனர்த்த முகாமைத்து நிலையம்). அவ்வேளை, அனர்த்த முகாமைத்துவத்தை கையாளும் பொறுப்புமிக்க பல…

Gender, HUMAN RIGHTS, Identity, RELIGION AND FAITH, அடையாளம், பால் நிலை சமத்துவம், மதம் மற்றும் நம்பிக்கை, மனித உரிமைகள்

#EndFGM: இன்னும் கேட்கும் பெண் சிறுமிகளின் அழுகை (VIDEO)

பட மூலம், Selvaraja Rajasegar பெண் பிள்ளை பிறந்து 40 நாட்களுக்குள் ஒஸ்தா மாமி என்று அழைக்கப்படும் பண்பாட்டு தாதியைக் கொண்டுதான் இந்த கத்னா என்று சொல்லப்படும் பிறப்புறுப்புச் சிதைவை செய்கிறார்கள். இப்போதும் செயற்பாட்டு தளத்தில் இயங்கிக்கொண்டிருக்கின்ற ஒஸ்தா மாமிகளை நாங்கள் சந்தித்திருக்கிறோம். இப்போதும்…

Economy, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE, அடையாளம், ஜனநாயகம், பெண்கள், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்

சரஸ்வதியின் ஒருநாள் கதை (VIDEO)

5.00 மணிக்கு எழும்பவேண்டிய சரஸ்வதி இன்று கொஞ்சம் அயர்ந்து தூங்கிவிட்டார். தேநீர் குடிப்பதற்காக அடுப்பங்கரையில் அடைக்கலமாகியிருக்கும் பிள்ளைகளை வாயைக் கழுவச் சொல்லும்போதே தெரிகிறது, அவரது அவசரம். மூத்த மகள் 3ஆம் வகுப்பு, இரண்டாவது மகள் பாலர் பாடசாலை, கடைசியாகப் பிறந்தவனுக்கு இப்போதுதான் 9 மாதம்….