Culture, Democracy, Economy, Equity, HUMAN RIGHTS, Identity, Malaiyaham 200, POLITICS AND GOVERNANCE

(VIDEO) | ஏன் எமக்கு மலையகத் தமிழர் என்ற இன அடையாளம் தேவை?

Photo, Selvaraja Rajasegar “200 வருடங்களாக இலங்கைக்கு பாரியளவிலான பங்களிப்பை வழங்கி, பொருளாதாரத்தினை கட்டியெழுப்பிய எங்களுக்கு இந்த மண்ணுடன் – இலங்கையுடன் தொடர்புபட்ட ஒரு அடையாளம் இருக்கவேண்டும் என்பது மலையக மக்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்துவருகிறது. இங்கு வந்து குடியேறிய எல்லோரும் இந்தியாவிலிருந்துதான் வந்தார்கள்…

75 Years of Independence, Ceylon Tea, Democracy, Economy, Equity, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE, மலையகத் தமிழர்கள், மலையகம்

75 ஆவது சுதந்திர தினம்: வாக்குறுதிகளால் கவரப்பட்டு சுரண்டலுக்கு ஆளானவர்கள்!

Photo, SELVARAJA RAJASEGAR 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பிரித்தானிய ஆட்சியின் கீழ் இருந்த சிலோனில், அதன் அக்கால பிரதான ஏற்றுமதிப் பயிரான கோப்பியில் பரவிய தீவிரமான நோய் அப்பயிர்ச் செய்கையை முற்றாக அழித்தது. பிரித்தானியர்கள் அப்பயிருக்கு பதிலாக தேயிலைச் செய்கையை விரைவாக அறிமுகப்படுத்தினர். தேயிலைச்…

Democracy, Education, Elections, Equity, Gender, HUMAN RIGHTS, Identity, Jaffna, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, மலையகத் தமிழர்கள், மலையகம்

(VIDEO) மௌனிக்கப்பட்டுள்ள வடக்கு வாழ் மலையக மக்களின் வாழ்வியல் – அகிலன் கதிர்காமர்

Photos, @garikaalan “இன்றைக்குக் கூட, உதாரணமாக கிளிநொச்சியில் சில கிராமங்களுக்குப் போனால், அங்கு வசிக்கும் மலையகத் தமிழ் மக்களுக்கு சரியான உறுதிக் காணிகள் இல்லை, விவசாயக் காணிகள் இல்லை. ஏதாவதொரு வகையில் விவசாயக் காணியொன்றைக் கைப்பற்றி குடியேறியிருந்தாலும் அங்கு நீப்பாசன வசதியில்லை. பல கிராமங்களில்…

Ceylon Tea, Constitution, Democracy, Economy, Equity, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE

(VIDEO) ஜனாதிபதியின் கொள்கை முன்வைப்புக்கும் நடைமுறைக்கும் ஒவ்வாத பெருந்தோட்ட மறுசீரமைப்பு – ம. திலகராஜ்

“அரசாங்கமும் ஜனாதிபதியும் முன்வைத்த கொள்கைகள் மற்றும் கடைசியாக நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத்திட்டம் – பெருந்தோட்டங்களை மறுசீரமைக்கிறோம் என்ற பெயரிலே மீளவும் அதனை சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து கம்பனிகளிடம் ஒப்படைக்கும் ஒரு திட்டத்தினையும் மாற்றுப் பயிர்களைப் பயிரிடுவதற்கான ஒரு திட்டத்தினையும் கொண்டிருக்கிறதே தவிர…

Democracy, HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, மலையகத் தமிழர்கள், மலையகம்

மௌனத்தைக் கலைத்தல்: வட மாகாணத்தில் வாழும் மலையகத் தமிழர்கள்

Photo, Al Jazeera ஒரு சில சமூகங்களின் வரலாறுகள் மௌனிக்கப்பட்டு, அவர்களுடைய அடையாளங்கள் ஒடுக்கப்படுவது மிக மோசமான அடக்குமுறையின் அடையாளமாக இருந்து வருகின்றது. முதலில் கோப்பித் தோட்டங்களிலும், அதனையடுத்து தேயிலைப் பெருந்தோட்டங்களிலும் வேலை செய்வதற்கென பிரிட்டிஷ் ஆட்சியாளர்களினால் ஒப்பந்தக் கூலித்  தொழிலாளர்களாக இந்தியாவிலிருந்து இலங்கைக்கு…

CONSTITUTIONAL REFORM, Elections, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE, PRESIDENTIAL ELECTION 2019

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு மலையக மக்கள் சார்பில் 26 கோரிக்கைகள்

பட மூலம், Selvaraja Rajasegar கண்டி சமூக நிலைமாற்ற மன்றம் நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலை கருத்திற்கொண்டு, மலையக பிரச்சினைகளில் ஆர்வம் செலுத்திவரும் பல மலையக மன்றங்களிடையே கருத்து பரிமாற்றத்தை ஏற்படுத்தி கலந்துரையாடல்களை நடாத்தியது. இந்தக் கருத்து பரிமாற்றங்களை நிறைவு செய்து வேட்பாளர்கள் மத்தியில் ஒரு…