Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, MEDIA AND COMMUNICATIONS, POLITICS AND GOVERNANCE, RELIGION AND FAITH

ரம்ஸி ராஸீக்: ஒரு கைதால் வாழ்க்கை தலைகீழாக மாறிய சாமானியனுக்கான உணர்வுப் போராட்டம்

பட மூலம், பேஸ்புக் ரம்ஸி ராஸீக் கண்டி கட்டுகஸ்தோட்டை பொல்கஸ்தெனியவில் உள்ள அவரது வீட்டில் வைத்து மூன்று அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டார். மறுநாள் அவர் கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டவேளை சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையையும் (ICCPR), சைபர் சட்டங்களையும்…

DEVELOPMENT, Economy, HEALTHCARE, POLITICS AND GOVERNANCE

கோவிட்-19 அனர்த்தத்தின் மத்தியில் இலங்கையின் முன்னிருக்கும் பாரிய பொருளாதார நெருக்கடி

பட மூலம், ISHARA S. KODIKARA / AFP, ALBAWABA கோவிட்-19 அனர்த்தம் உலக ரீதியில் பாரிய சமூக மற்றும் பொருளாதார பிரச்சினைகளை முன்கொண்டு வந்திருக்கிறது. இங்கு குறிப்பாக அபிவிருத்தியடையாத நாடுகளின் மீதான பொருளாதார பிரச்சினைகள் கணிசமானவையாக இருக்கும். அந்த வகையில் இலங்கையின் தேசிய…

Culture, HEALTHCARE, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE, RELIGION AND FAITH

அளுத்கமயில் தொடங்கி உயிர்த்த ஞாயிறுக்குப் பின்னரான நிகழ்வு வழியே கொவிட்-19 வரை நீளும் முஸ்லிம்கள் மீதான வன்மம்

பட மூலம், The Statesman வேகமாகப் பரவிவரும் கொவிட்-19 கொள்ளை நோயினைக் கட்டுப்படுத்தும் போராட்டத்தில் முழு உலகமுமே முழுவீச்சில் போராடிவரும் சவால்மிகுந்த ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இக்கொள்ளை நோய்க்கு ஏழு உயிர்களைப் பறிகொடுத்த நிலையில் இலங்கையும் இப்போராட்டத்தில் இணைந்துள்ளது. சமூக இடைவெளி, முகக்கவசம்,…

HEALTHCARE, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE, RELIGION AND FAITH

உயிரோடிருக்கும் போது போலவே மரணத்தின் போதும் கண்ணியம்: முஸ்லிம்கள் உட்பட அனைவருக்கும்

பட மூலம், Quartz India இலங்கையில் கொவிட்-19 தொற்றுக்குள்ளான முஸ்லிம்களுக்குப் புதைப்பதற்கான உரிமை வழங்கப்பட வேண்டுமா இல்லையா என்ற விவாதத்தை மிகவும் கனத்த இதயத்தோடு கேட்டுக் கொண்டும், அவதானித்துக் கொண்டும் இருக்கின்றோம். மரணித்தவரது குடும்பத்தினரின் விருப்பம் கருத்தில் கொள்ளப்படாமல் அரசாங்கம் நியாயமற்ற முறையில் அவசரமாக…

HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, Post-War, காணாமலாக்கப்படுதல்

ஒரு கேள்வி, இரு மனிதர்கள், ஒரே வலி

ஒரு கேள்வி. அந்தக் கேள்விக்கான பதில் மட்டுமே எனக்கு அவசியமாக இருந்தது. இவ்வளவு காலமும் அவர்கள் போன்றவர்களைச் சந்தித்து பேசியது போன்று இம்முறை அந்தக் கேள்வியைக் கேட்பது அவ்வளவு சுலபமல்ல. எ​ன்னை நான் உணர்ச்சியற்றவனாக ஆக்கிக்கொள்ள வேண்டும். பத்து, இருபது, முப்பது வருடங்களாக மன…

Economy, End of War | 10 Years On, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION

போரின் எச்சங்களை உடலில் சுமப்பவர்கள்

“தலை குத்த ஆரம்பிக்கும் போதே தண்ணியெடுத்து தலையில ஊத்திக்குவன்.” “கனநேரம் பாரமான எதையும் தூக்கி வேலை செய்ய முடியாது. தூக்கினால் நெஞ்சில குத்தும்.” “இப்போ ஒரு நாளைக்கு வலிப்பு இரண்டு மூன்று தரம் வரும். ஒரு சில நாட்கள் வராது.” “உங்களோட கதைச்சுக்கொண்டிருக்கிற மாதிரி…

HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, TRANSITIONAL JUSTICE

நீதி மறுக்கப்பட்ட திருகோணமலை ஐவர் படுகொலை

படங்கள், Ian Treherne திருகோணமலை கடற்கரையில் 2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 02ஆம் திகதி இடம்பெற்ற ஐந்து மாணவர்களின் படுகொலைகள் “திருகோணமலை ஐவர் சம்பவம்” (Trinco 5) என அழைக்கப்படுகின்றது. இலங்கையில் தண்டனைக்கு அச்சமின்றி குற்றச்செயல்களை நிகழ்த்தும் போக்கினை எடுத்துக் காட்டும் ஒரு குறியீட்டுச்…

End of War | 10 Years On, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, Post-War, War Crimes

படத்திலுள்ள சிறுவர்கள், பெண்கள், ஆண்கள்

பட மூலம், UK Tamil News படத்திலுள்ள சிறுவர்கள், பெண்கள், ஆண்கள் யாரெனக் கண்டுபிடிப்பது எங்களுக்கு எளிது ஒளியின் ரசாயனம் அவர்களது குரலை எங்களுக்குத் தரவில்லை பாதி உயிரில் துடிக்கும் உடலின் மணத்தை அது பதிவு செய்யாது சூழ நின்ற படையினரின் சப்பாத்துக்களை மீறி…

Culture, Easter Sunday Attacks, End of War | 10 Years On, HUMAN RIGHTS, Post-War

நினைவேந்தல் தருணத்தில் ஒரு போதும் மறவாதிருப்போம்!

பட மூலம், Selvaraja Rajasegar இன்றைய தினம் 2019 மே 18ஆம் திகதி கொந்தளிப்புக்கள் சூழ்ந்த வெசாக் போயா தினத்தின் போது எழுதும் என்னுடைய இக்குறிப்பின் மூலம் நான் எனது நீண்ட மௌனத்தை கலைத்துக் கொள்வதற்கு முன்வருகிறேன். மேலும், இன்றைய தினம் இலங்கையில் உள்நாட்டு…

End of War | 10 Years On, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, War Crimes

அந்த இடம் எனக்குத் தெரியும்

பட மூலம், Colombo Telegraph அந்த இடம் எனக்குத் தெரியும் இப்போது இணையத்தில் உலா வருகின்ற ஒளிப்படங்களில் இருக்கின்ற அந்த இடம் எந்த இடம் என இனங்காண நீங்கள் துடிக்கிறீர்கள் போர்க்குற்ற ஆணையாளர்களின் வலுவிழந்த தொழில் நுட்பப் பிரிவினர் கைகளைப் பிசைகிறார்கள் அவர்களுக்கு வல்லரசு…