CORRUPTION, POLITICS AND GOVERNANCE, ஊழல் - முறைகேடுகள்

மேலும் குண்டுகள் விழும் மிக் வியாபாரம் (பாகம் 1)

பட மூலம், The Global Mail 2006 இல் இடம்பெற்ற சந்தேகத்திற்குரிய ஆயுதகொள்வனவுடன் கோட்டாபய ராஜபக்‌ஷவிற்கு உள்ள தொடர்புகள் குறித்த ஆதாரங்களும், மக்களிடமிருந்து ஆயுதக்கொள்வனவு தொடர்பான உண்மையை மறைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட இழிவான முயற்சிகள் குறித்த தகவல்களும் தொடர்ந்தும் வெளியாவதை அடுத்து சர்ச்சைக்குரிய மிக் விவகாரம்…

CONSTITUTIONAL REFORM, Democracy, POLITICS AND GOVERNANCE, அரசியலமைப்பு சீர்த்திருத்தம், ஜனநாயகம்

அநாதையாக இருக்கும் சோபித்த தேரரின் பிள்ளை

பட மூலம், Aluth Piyapath நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழித்தல் என்ற வியடமானது தற்போது பெற்றவர்கள் இல்லாத நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்தக் கோஷத்தை வளர்த்தெடுத்த பல தாய்மாறும் தந்தையர்களும் இருந்தனர். முதலில் இந்த விடயம் தொடர்பில் நாட்டுக்கு கூறியவர் கலாநிதி என்.எம்.பெரேரா. அன்று அவருக்கு…

Economy, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE, அடையாளம், ஜனநாயகம், பெண்கள், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்

சரஸ்வதியின் ஒருநாள் கதை (VIDEO)

5.00 மணிக்கு எழும்பவேண்டிய சரஸ்வதி இன்று கொஞ்சம் அயர்ந்து தூங்கிவிட்டார். தேநீர் குடிப்பதற்காக அடுப்பங்கரையில் அடைக்கலமாகியிருக்கும் பிள்ளைகளை வாயைக் கழுவச் சொல்லும்போதே தெரிகிறது, அவரது அவசரம். மூத்த மகள் 3ஆம் வகுப்பு, இரண்டாவது மகள் பாலர் பாடசாலை, கடைசியாகப் பிறந்தவனுக்கு இப்போதுதான் 9 மாதம்….

CONSTITUTIONAL REFORM, Democracy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE, THE CONSTITUTIONAL COUP, அரசியலமைப்பு சதி

அரசியலமைப்பு சூழ்ச்சியில் கற்றுக்கொண்ட பாடங்கள்

பட மூலம், Selvaraja Rajasegar “தனி மனிதன் ஒருவன் ஆட்சி செய்யும் பிரஜைகள் நகரம் எந்த வகையிலும் பிரஜைகள் நகரம் அல்ல” – சொபொக்லீஸ்  (என்டிகனி) இற்றைக்கு நான்கு வருடங்களுக்கு முன்னர் இந்த நாட்டு மக்களில் பெரும்பான்மையானோர் மைத்திரிபால சிறிசேனவை நிறைவேற்று ஜனாதிபதியாக தெரிவு…

Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

9 வருடங்களாகப் போராடிக்கொண்டிருக்கும் சந்தியா

ஊடகவியலாளரும் கார்டூனிஸ்டுமான பிரகீத் எக்னலிகொட காணாமலாக்கப்பட்டபோது, “சந்தியா (மனைவி) நாடகமாடுகிறார், கூடிய விரையில் பிரகீத் எக்னலிகொட வீடு வீடுவந்துசேர்வார்” என்று பொலிஸார் கூறினார்கள். இதுவரை 150 தடவைக்கு மேல் நீதிமன்ற படி ஏறியிருக்கும் சந்தியா எக்னலிகொட தன்னுடைய கணவருக்கு என்ன நேர்ந்தது என்று இன்று…

Environment, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE, அபிவிருத்தி

வெள்ளத்தனையது மலர் நீட்டம்

பட மூலம், @garikalan வடக்கிற்கு வந்த வெள்ளம் புதியதல்ல, இடர் புதியதல்ல. யுத்தம் முடிவடைந்ததற்குப் பின்னரான காலத்தில் யாழ்ப்பாணத்திற்கு வெளியேயான வடக்கில், யுத்தம் உண்மையில் நேரிடையாக இடம்பெற்ற நிலத்தில் ஒரே நேரத்தில் இவ்வளவு இளம் தலைமுறையினரை சேர வேண்டிய இடத்தில் சேர்த்திருக்கிறது வெள்ளம். அவர்கள் பார்க்க…

Democracy, Gender, HUMAN SECURITY, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, THE CONSTITUTIONAL COUP

2018: மாற்றத்தின் சிறந்த Instagram படங்கள் 20

படங்கள்: Selvaraja Rajasegar ‘மாற்றம்’ 2018ஆம் ஆண்டு தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் #SnapShotlka என்ற ஹேஷ்டெக்குடன் பல்வேறு பிரச்சினைகள் சார்ந்து புகைப்படங்களை வெளியிட்டிருந்தது. காணி உரிமை, பால்நிலை சமத்துவம், காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் மேற்கொண்டுவரும் போராட்டம், ஊடக சுதந்திரம், தோட்டத் தொழிலாளர்களின் உரிமை மீறல், நுண்நிதிக்…

70 Years of Human Rights Day, 70 Years of Independence, Black July, Democracy, Environment, Gender, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, MEDIA AND COMMUNICATIONS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, RECONCILIATION, THE CONSTITUTIONAL COUP, TRANSITIONAL JUSTICE, Wildlife

2018: ஒரு பின்னோக்கிய பார்வை

பட மூலம், Selvaraja Rajasegar 2018ஆம் ஆண்டு ‘மாற்றம்’ பல்வேறு விடயப் பரப்புகளில் கட்டுரைகளை வெளியிட்டிருந்தது. மஹிந்த ராஜபக்‌ஷ ஆட்சிக் காலப்பகுதியில் போரை காரணம்காட்டி அபகரிக்கப்பட்ட பாணம மக்களின் காணிகள் நல்லாட்சி அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும், நீதிமன்றம் உத்தரவு வழங்கியும் இன்னும் மக்களிடம் கையளிக்கப்பட்டாமல்…

Democracy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE, THE CONSTITUTIONAL COUP, அரசியலமைப்பு சதி, ஜனநாயகம், மனித உரிமைகள்

நீதித்துறையின் செய்தி: முதன்மையானவை அரசியலமைப்பும் ஜனநாயகமுமே

பட மூலம், The National தொடர்ச்சியாக இரு தருணங்களில் வெளியிட்ட தீர்ப்புகளின் மூலம்  நாட்டின் உச்சநீதிமன்றம், அரசமைப்பும் ஜனநாயகமுமே முதன்மையானவை என்ற வலுவான செய்தியை தங்களுக்கு இடையில் மோதலில் ஈடுபட்டிருந்த அரசியல் தலைவர்களுக்கு தெரிவித்துள்ளது. ஆபத்திற்குள்ளாகியுள்ள ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கான இலங்கை மக்களின் போராட்டத்தின் போது…

70 Years of Human Rights Day, CONSTITUTIONAL REFORM, Democracy, Economy, Gender, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE, THE CONSTITUTIONAL COUP

“இந்த அரசியல் யாப்பு யாருடையது?” – ஷ்ரீன் சரூர்

பட மூலம், Medico இந்த அரசியல் யாப்பு யாருடையது என்று என்னுடன் களத்தில் பணியாற்றுபவர்கள் கேட்கிறார்கள். அவர்கள் கேட்பதில் நியாயம் இருக்கிறது. குறித்த ஒரு பெரும்பான்மை சமூகத்தை மட்டும் உள்வாங்கியதாகவும் சிறுபான்மை மக்களை இரண்டாம் தரமாகவும் குறிப்பிட்ட சில சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஒதுக்கப்பட்டுள்ள ஒரு யாப்பாகவுமே…