பிரதமர் பதவி நீக்கம், நாடாளுமன்றக் கலைப்பு: சட்ட ரீதியான பார்வை
பட மூலம், Selvaraja Rajasegar நாடாளுமன்ற உறுப்பினரான ஜனாதிபதி சட்டத்தரணி ஜயம்பதி விக்ரமரத்ன விடுத்த வேண்டுகோளின் பேரில் கெஹான் குணதிலக, கலாநிதி கலன சேனாரத்ன, கலாநிதி அசங்க வெலிகல ஆகியோர் இந்தச் சட்டக் கருத்தினை தயாரித்தனர். 26 ஒக்டோபர் 2018 இற்குப் பின்னர் இலங்கை…