Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, ஜனநாயகம், மனித உரிமைகள்

HRCSL தலைவருக்கு எதிரான அச்சுறுத்தலைக் கண்டிக்கும் பல்கலைக்கழக கல்வியியலாளர்கள்

பட மூலம், Sunday Observer பொதுச் சேவையில் ஈடுபடும் அதிகாரிகளையும், கல்வியியலாளர்களையும் குறிவைத்து சில தனிநபர்களினால் முன்வைக்கப்படும் வன்மத்தன்மை மிக்க கருத்துக்களை இட்டு இலங்கையின் கல்விச் சமூகத்தினைச் சேர்ந்த நாம் மிகவும் அச்சமடைகின்றோம். இன்றைக்குச் சில மாதங்களுக்கு முன்னர் முன்னாள் இராணுவப் பிரமுகர்களின் தலைமையிலான…

Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, RECONCILIATION

விஜயகலாவும் விடுதலை புலிகளும்

பட மூலம், Athavannews குற்றச்செயல்கள் அதிகரிப்பதனால் வேதனைக்குள்ளாகியிருக்கும் யாழ்ப்பாண மக்கள் “விடுதலைப் புலிகள் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்குமா?” என்று பொதுவில் கதைப்பது எல்லோருக்கும் தெரியும். விஜயகலாவும் அந்த உணர்வின் அடிப்படையில்தான் வீரசிங்கம் மண்டபத்தில் அன்றைய தினம் பேச முனைந்தார். ஆனால், “விடுதலை புலிகளை மீண்டும்…

HUMAN RIGHTS, HUMAN SECURITY, IDPS AND REFUGEES, PEACE AND CONFLICT, அகதிகள், இடம்பெயர்வு, ஜனநாயகம், மனித உரிமைகள்

தொழிலாள வர்க்கமும், புலம்பெயர்ந்தவர்கள் மீதான உலகளாவிய போரும்

பட மூலம், VOX, Getty Images அமெரிக்காவுக்கு உள்ளேயும் சரி சர்வதேச அளவிலும் சரி கொதித்துப் போயுள்ள மக்களின் சீற்றத்தைக் கண்டு, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், புலம்பெயர்ந்தவர்களைப் பயங்கரமாக பீதியூட்டுவதற்கும் நாட்டுக்குள் அவர்கள் நுழைவதைத் தடுப்பதற்கும் ஒரு வழிவகையாக, தஞ்சம் கோரும் பெற்றோர்களின் கரங்களில் இருந்து…