
“சமூக ரீதியான பார்வையில் மாற்றம் நிகழவேண்டும்” – ஆரண்யா ராஜசிங்கம்
எமது நாடு சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ள இதே சந்தர்ப்பத்தில்தான் நாம் ஐக்கிய நாடுகளால் பிரகடனப்படுத்தப்பட்ட மனித உரிமைகள் தினத்தை 70ஆவது தடவையாக அனுஷ்டிக்கிறோம். ஆனால், நாம் இன்றும் ஆண்களுக்கு சமமானவர்களாகக் கருதப்படுவதில்லை. இலங்கை சனத்தொகையில் 50 வீதத்திற்கும் மேல் பெண்கள் இருந்தாலும்…