படங்கள்: Selvaraja Rajasegar

‘மாற்றம்’ 2018ஆம் ஆண்டு தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் #SnapShotlka என்ற ஹேஷ்டெக்குடன் பல்வேறு பிரச்சினைகள் சார்ந்து புகைப்படங்களை வெளியிட்டிருந்தது. காணி உரிமை, பால்நிலை சமத்துவம், காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் மேற்கொண்டுவரும் போராட்டம், ஊடக சுதந்திரம், தோட்டத் தொழிலாளர்களின் உரிமை மீறல், நுண்நிதிக் கடன் வழங்கும் நிறுவனங்களினால் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கும் பெண்கள், ரமழான் நோன்புப் பெருநாள், கறுப்பு ஜூலை, போருக்குப் பிந்திய மக்களின் வாழ்க்கை, ஊடகவியலாளர் ஜமால் கஷோக்ஜி கொலைசெய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நடத்தப்பட்ட போராட்டம், ஒக்டோபர் 26 அரசியலமைப்பு சதிக்கு எதிரான போராட்டங்கள் என மாற்றம் 2018ஆம் ஆண்டு பல புகைப்படங்களை தனது கமராவில் பதிவுசெய்திருந்தது. அவற்றுள் சிறந்த 20 புகைப்படங்களை தொகுத்து இங்கு தந்திருக்கிறோம்.

2018