இரட்டைக் குடியுரிமையுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்களை கண்டறிய ஏன் இதுவரை நடவடிக்கையில்லை?
Photo, Colombo Telegraph அரசியலமைப்புக்கான 21ஆவது திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சரியாக 50 நாட்கள் கடந்துவிட்டன. ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைத்து நாடாளுமன்றத்தின் அதிகாரங்களை அதிகரிப்பதற்காக அரசியலமைப்பு பேரவையையும் சுயாதீன ஆணைக்குழுக்களையும் நியமிப்பது அந்தத் திருத்தத்தின் பிரதான ஏற்பாடு. அடுத்து முக்கியமாக கருதப்படக்கூடியது இரட்டைக்குடியுரிமை கொண்டவர்கள்…