Democracy, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, RECONCILIATION, அரசியல் கைதிகள், சித்திரவதை, ஜனநாயகம், மனித உரிமைகள்

பயங்கரவாதச் சட்டம்: அரச பயங்கரவாதத்திற்கு முண்டு கொடுக்கும் சட்டம்

பட மூலம், HRW புதிய பெயரிலான பயங்கரவாத தடைச்சட்டத்திற்கான (CTA) சட்டமூலம் கடந்த செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அச்சட்டமானது நடைமுறையில் இருக்கும் பயங்கரவாத தடைச்சட்டத்திற்குப் பதிலாகவே கொண்டுவரப்படுகின்றது. நாடாளுமன்றத்தில் எதிர்ப்புத் தெரிவிக்கப்படாவிட்டாலோ அல்லது உச்ச நீதிமன்றில் இதற்கு எதிராக முறைப்பாட்டு மனு அளிக்கப்படாவிட்டாலோ இந்தச்…

HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, RECONCILIATION, அடையாளம், நல்லிணக்கம், மனித உரிமைகள்

‘டீமன்ஸ் இன் பாரடைஸ்’: தேசியவாதிகளின் குரல்கள் மாத்திரமே தமிழர்களின் அபிப்பிராயமல்ல

பட மூலம், ALJAZEERA 2009ஆம் ஆண்டு போர் நிறைவு பெற்றதும் இலங்கையர் பலர் நிம்மதி அடைந்தார்கள். ஆம், தமிழர்களும் நிம்மதி பெருமூச்சு விட்டார்கள். போர் இடம்பெற்ற பிரதேசங்களில் வசித்த தமிழர்களும் போர் முடிவுற்றதினால் நிம்மதியடைந்தார்கள்.  2006 முதல் 2009ஆம் ஆண்டு காலப்பகுதி வரை இடம்பெற்ற…

Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, இனவாதம், ஜனநாயகம், மனித உரிமைகள்

பயங்கரவாத தடைச் சட்டம் (CTA) ஏன் இப்போது?

பட மூலம், Gihan De Chickera 2018 செப்டம்பர் 11இல் அமைச்சரவை “Counter Terrorism Act – CTA” – பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு அங்கீகாரம் அளித்துள்ளது. எல்டிடிஈ உடனான யுத்த காலத்தின் போது அமுலுக்குக் கொண்டுவரப்பட்ட தற்போதுள்ள பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலாக…

Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE, ஜனநாயகம், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்

மலையக மக்களும் தொடர்ந்துவரும் ஒடுக்குமுறையும்

பட மூலம், Selvaraja Rajasegar முதலாளித்துவ சமூகம் மண்ணை மண்ணோடு ஒட்டிய தொழிலை அதன் உற்பத்திகளை மட்டுமல்ல உற்பத்தியின் மக்களையும் நிகழ்கால, எதிர்கால பணத்தின் பெறுமதியிலேயே மதிப்பீடு செய்து திட்டமிடுகிறது. இலாபம் மட்டுமே இவர்களின் இலக்கு. உரிமைகளை விட சலுகைகளையும் இதே நோக்கிலேயே பார்க்கும்….

Democracy, Gender, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE, Uncategorized, அடையாளம், ஜனநாயகம், மனித உரிமைகள்

தன்பாலீர்ப்பினர் பற்றிய சமூகப்பார்வை

பட மூலம், Foreignpolicy தன்பாலீர்பினரை இந்தச் சமூகம் எப்படிப் பார்க்கிறது? அப்பார்வை மதிப்பிற்குரியதுதானா? இவர்களுக்கான அடிப்படை உரிமைகள் வழங்கப்பட்டுள்ளதா? இவர்களது அடையாளங்களும் இருப்பும் மறுக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களது உரிமைப் போராட்டங்களைப் புறந்தள்ளிவிட முடியுமா? இந்த விளிம்பு நிலை மனிதர்களுடைய உரிமைகளை எப்படிச் சாத்தியமாக்க முடியும்? “தனிநபர் வாழ்வு…

Gender, HUMAN RIGHTS, HUMAN SECURITY, பால் நிலை சமத்துவம், மனித உரிமைகள்

அன்பின் போதநாயகிக்கு,

பட மூலம்: @garikalan 29.09.2018 அன்பின் போதநாயகிக்கு, உங்களுக்குப் பாதுகாப்பு வழங்கியிருக்க வேண்டிய சமூகத்தில் நானும் ஒருவர் என்ற அடிப்படையில் முதலில் எனது மன்னிப்புக்கள்! எனக்கு உங்களைத் தெரியாது. உங்கள் மரணம் தற்போது அறிமுகம் தந்துள்ளது. உங்கள் தோழர்களும், குடும்பமும், உங்களில் மதிப்பும், மரியாதையும்…

HUMAN RIGHTS, MEDIA AND COMMUNICATIONS, POLITICS AND GOVERNANCE, ஜனநாயகம், மனித உரிமைகள்

சர்வதேச தகவல் அறியும் தினம் | மதுரி புருஜோத்தமன்

இன்று சர்வதேச தகவல் அறியும் தினமாகும். அரசு நிர்வாகம் என்றாலே எல்லாமே ரகசியம்தான் என்றிருந்த நிலையை அடியோடு மாற்றியமைத்தது 2016இல் தேசிய அரசாங்கம் நிறைவேற்றிய தகவல் அறியும் உரிமைச் சட்டம். இதன் மூலம் இலங்கை தகவல் அறியும் உரிமையை சட்டமாக்கிய உலக நாடுகளுள் 108ஆவதாக…

Gender, HUMAN RIGHTS, RELIGION AND FAITH, அடையாளம், கலாசாரம், ஜனநாயகம், மனித உரிமைகள்

மர்சூப் அறிக்கை: விரிவான விளக்கம்

2009ஆம் ஆண்டு அப்போது நீதி அமைச்சராக இருந்த மிலிந்த மொரகொடவினால் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம் தொடர்பிலான சீர்திருத்தங்களை ஆராய்வதற்கு ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு 16 உறுப்பினர்களைக் கொண்டது. அதில் முஸ்லிம்களும் முஸ்லிம் அல்லாத சட்ட வல்லுனர்களும் அடங்குவர். அதற்குத் தலைவர்…

CORRUPTION, Democracy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE, ஊழல் - முறைகேடுகள், ஜனநாயகம், மனித உரிமைகள்

இலங்கையின் ஜனநாயகம்: எதிர்நோக்க இருக்கும் பெரும் சவால்கள்

பட மூலம், Thupppahi’s Blog நாட்டின் அரசியல் கலந்துரையாடல்கள் தற்போது பின்வரும் இரு கருப்பொருள்கள் மீதே அதிக கவனத்தை குவித்திருக்கின்றன. அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறும் நபர் யார்? அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெறும் கட்சி எது? இவை முக்கியமான கேள்விகள் என்பதில் சந்தேகமில்லை….

Gender, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, RELIGION AND FAITH, அடையாளம், கலாசாரம், ஜனநாயகம், மனித உரிமைகள்

MMDA சிபாரிசுகளை அமுல்செய்ய வேண்டியது காலத்தின் தேவை

பட மூலம், Selvaraja Rajasegar சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன், தற்போது செயல் இழந்துள்ள ‘சன்’ பத்திரிகையில் நான் எனது ஊடகப் பணியை தொடங்கிய போது அப்போதைய நீதி அமைச்சர் கே.டபிள்யூ தேவநாயகம் என்னிடம் கேட்டார், “ஏன் காதி நீதிமன்றங்கள் இவ்வளவு ஊழல் நிறைந்து…