
கறுப்பு ஜூலை | “யாழ்ப்பாணத்திற்குள் அனுமதிக்கப்படாத மலையக மக்கள்”
“1958, 1977 மற்றும் 1983ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற கலவரங்களின்போது பெரும்திரளான மலையக மக்கள் வடக்கு நோக்கி வந்தார்கள். அவர்கள் யாழ்ப்பாணத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை அல்லது வவுனியா, மன்னார், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு போன்ற நகர்புறங்களிலும் எடுத்துக்கொள்ளப்படவில்லை. அப்போது யாழ்ப்பாணத்தில் ஏராளமான நிலம் இருந்தது. அந்த மக்களை…