Democracy, Education, Equity, HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றத்தை நினைவு கூருதல்: முள்ளியவளை பெண்களின் வாழ்வாதார சவால்கள்

Photo, UNITED NATION 1990ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்ட வட மாகாண முஸ்லிம் மக்கள் பல இடங்களுக்கு இடம்பெயர்ந்து சொல்லல்லா துயரங்களை அனுபவித்தார்கள். திரும்பி வரும் முஸ்லிம் மக்கள் மற்றும் அவர்களின் வாழ்வாதார முயற்சிகளில் இருக்கும் சவால்களை ஆய்வு செய்யும்…

Democracy, Equity, HUMAN RIGHTS, HUMAN SECURITY

வட்டுக்கோட்டையில் இடம்பெற்ற சாதிய வன்முறையினைக் கண்டிக்கிறோம்;  சாதிய அடக்குமுறைக்கு எதிராகப் போராடுவோம்!

வட்டுக்கோட்டையின் அரசடிப் பகுதியில் கடந்த செப்டெம்பர் 19ஆம் திகதி ஒடுக்கப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதியினர் மேற்கொண்ட சாதிவெறித் தாக்குதல்களினை சகவாழ்வுக்கான யாழ்ப்பாண மக்களின் ஒன்றியம் வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த மோசமான தாக்குதலில் பலர் காயமடைந்தனர். ஒருவரிற்கு அவயவம் ஒன்று துண்டிக்கப்பட்டது. தாக்குதலுக்கு உள்ளான‌…

Culture, Democracy, Equity, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE

சமய மாற்றம் பிழையா? எல்லா சமயங்களும் சமனா? தமிழருக்கென்று ஒரு சமயமா?

Photo, Myadvo அண்மையில் சிவசேனையைச் சேர்ந்த மறவன்புலவு சச்சிதானந்தன் அவர்கள் தெல்லிப்பளையில் கிறிஸ்தவ சமயத்துக்கு நெறிமுறையற்ற மதமாற்றம் செய்ய தூண்டப்படுகிறார்ளென்றும், அதை நிறுத்தவேண்டும் என்றும் பத்திரிகைகளில் 23.09.2021 அளவில் ஒரு கட்டுரையை  எழுதி (உதாரணம் காலைக்கதிர் தமிழ்வின், ஈழநாடு), அதை ஒரு அமைச்சருக்கும்  அனுப்பியுள்ளார்….

Constitution, Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE

குற்றவியல் நடைமுறைக் கோவைக்கு முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள்: பார்வைக்குத் தென்படாதவர்களை யாரும் நினைத்துப் பார்ப்பதில்லை!

Photo, The Morning அரசாங்கம் 2021 அக்டோபர் 08 ஆம் திகதி குற்றவியல் நடைமுறை சட்டக்கோவை (திருத்த) சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிட்டது. இது 144 A என்ற ஒரு புதிய பிரிவை அறிமுகம் செய்து வைத்துள்ளது. இப்பிரிவு, குறிப்பிட்ட காரணங்களுக்காக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும்…

Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

பயங்கரவாதத் தடைச் சட்டம்: அப்பாவிகளை நீண்டகாலமாக தடுத்து வைப்பதற்கான அனுமதிப்பத்திரம்

Photo:  ERANGA JAYAWARDENA/ASSOCIATED PRESS, The Wall Street Journal நடேசு குகநாதன் 2009ஆம் ஆண்டு யுத்தத்தத்தின் இறுதிப்பகுதியில் இராணுவத்தினரிடம் சரணடைந்து, புனர்வாழ்வளிக்கப்பட்ட பின்னர் சில ஆண்டுகள் கழித்து 2013ஆம் ஆண்டில் விடுவிக்கப்பட்டார். ஆனாலும், சில மாதங்களின் பின்னர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ்…

Culture, HEALTHCARE, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE, RELIGION AND FAITH

“எல்லோரும் உங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள், ஆனால் யாரும் உங்களைத் தொடுவதில்லை” – கொவிட் 19 அனுபவத்தை மீட்டிப் பார்த்தல்

Photo, María Alconada Brooks, THE LILY அன்பான சகோதர சகோதரிகளே, உங்களுக்குச் சொல்ல ஒரு கதை இருக்கிறது. அது என்னுடைய கதை. ஆனால், நாம் கடக்கும் இந்தக் காலத்தைப் பார்த்தால் எனது கதை உங்களது கதை என்று பெரிதாக வித்தியாசம் ஒன்றும் இருக்க…

Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE

பயங்கரவாதத் தடைச் சட்டம், சிறைச்சாலைகள் மற்றும் பொறுப்புக்கூறல் பிரச்சினைகள்

Photo: Presidentsoffice சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைகளில் உள்ளோரின் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சராக செயற்பட்டு வந்த லொஹான் ரத்வத்தையுடன் சம்பந்தப்பட்ட, இரண்டு வெவ்வேறு சிறைச்சாலைகளில் இடம்பெற்ற சம்பவங்கள் அண்மையில் ஊடகங்களில் வெளியாகின. ஒரு சம்பவத்தில் இராஜாங்க அமைச்சர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் (PTA) கீழ்…

Agriculture, Economy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE, மலையகத் தமிழர்கள், மலையகம்

1000 ரூபா ஊதிய அதிகரிப்பும் உருவாகிவரும் இரண்டக நிலையும் (பகுதி 2)

Photo: Selvaraja Rajasegar ஊதியங்களைத் தம்மால் அதிகரிக்க முடியாதிருப்பதற்குப் பின்வரும் காரணங்களைத் தோட்ட முகாமைத்துவம் வழங்கியிருந்தது. உயர் ஊதியங்கள் மற்றும் ஊழியச் செலவு ஊழியர் உற்பத்தித்திறனின் தாழ்ந்த மட்டம் உற்பத்தித்திறனை அடிப்படையாகக் கொண்ட ஊதிய மாதிரிக்கான அதிகரித்துவரும் தேவை உயர் ஊதியங்கள் மற்றும் ஊழியச்…

Economy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE, மலையகத் தமிழர்கள், மலையகம்

1000 ரூபா ஊதிய அதிகரிப்பும் உருவாகிவரும் இரண்டக நிலையும் (பகுதி 1)

Photo: Selvaraja Rajasegar பெருந்தோட்டத் தொழிலாளர் தொழிற்சங்கங்களும் அரசியல் கட்சிகளும் 1000 ரூபா நாளாந்த ஊதியம் வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கையினை 2015ஆம் ஆண்டில் முன்வைத்தன. ஆனால், ஆறு வருடப் போராட்டத்தின் பின் இந்த நீண்டகாலக் கோரிக்கை 2021 மார்ச் மாதத்திலே யதார்த்தமாகியது. இருப்பினும், நடைமுறையில்,…

Culture, Democracy, Easter Sunday Attacks, Equity, Gender, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

MMDA: பிரச்சாரங்களும் பாசாங்குகளும்

AFP photo/ Ishara S. Kodikara, ASIA TIMES முஸ்லிம் பெண்கள் பல தசாப்தங்களாக கோரி வரும் முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டத்தின் (MMDA) மீதான சீர்திருத்தங்கள் மீண்டும் ஒரு தடவை முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது. சுவாரசியமாக, தொடர்ச்சியாக இந்த சீர்திருத்தங்களை எதிர்த்து…