Colombo, Democracy, Elections, POLITICS AND GOVERNANCE

சுமந்திரன்: புதிய காலத்துக்கான அரசியல் முகம்

Photo, AP Photo/Eranga Jayawardena தமிழ்த் தேசிய அரசியலில் அநேகமாக எல்லா முடிவையும் எடுக்கும் ஆளாக இப்போது சுமந்திரன் வளர்ச்சியடைந்துள்ளாரா? அல்லது தமிழ்ச் சூழலில் அப்படியொரு நிலை உருவாகியுள்ளதா? அல்லது அப்படிக் கருதப்படுகிறதா? ஏனென்றால், தமிழ்ப் பொதுவேட்பாளரை நிறுத்துவதற்கான தீர்மானத்தை வெற்றியடைய வைப்பதற்கும் சுமந்திரன்…

Democracy, Elections, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE, Post-War

‘பொதுவேட்பாளர்’ என்ற ‘மாயமான்’ 

Photo, AFP “தமிழ் மக்கள் தேசமாகத் திரள வேண்டும்” என்பதை மந்திர உச்சாடனம் போல, ஒரு சாரார் தொடர்ச்சியாகச் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தொடக்கம் “தமிழ்ப் பொது வேட்பாளர்(?)”என்ற எண்ணக் கருவை வலியுறுத்துவோர் வரையில் இதில் உள்ளடக்கம். அப்படித் தேசமாகத்…

Democracy, Elections, HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

தமிழரசு கட்சியின் தலைவராக சிறிதரனும் தமிழர் அரசியலும்

Photo, TAMIL GUARDIAN தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் இணக்கத்தீர்வைக் காணும் முயற்சிகளிலும் வடக்கு, கிழக்கில்  எதிர்நோக்கப்படும் பல்வேறு மனிதாபிமானப் பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காணும் முயற்சிகளிலும் தமிழ் அரசியல் கட்சிகள் ஐக்கியப்பட்டு ஒருமித்த அணுகுமுறையைக் கடைப்பிடிக்கவேண்டும் என்பதே தமிழ் மக்களினதும் அவர்களின் நலன்களில் அக்கறைகொண்ட சிவில்…

Colombo, CONSTITUTIONAL REFORM, Democracy, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

அரசியல் தீர்வில் உண்மையான அக்கறை இருந்தால் ஜனாதிபதி இன்று முதலில் செய்யவேண்டியது…

Photo, AFP, Saudigazette இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை திகதி குறிப்பிட்டு அல்லது குறுகிய கால அவகாசத்திற்குள் அரசியல் இணக்கத் தீர்வைக்  காணக்கூடிய ஒன்றல்ல. ஆனால், ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக வந்த பிறகு குறுகிய காலத்திற்குள் தீர்வு காண்பது குறித்து அடிக்கடி பேசுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது….

Colombo, CONSTITUTIONAL REFORM, Elections, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, PRESIDENTIAL ELECTION 2019, TRANSITIONAL JUSTICE

“கோட்பாட்டு பிடிவாதம் எம் சமூகத்தை அழிக்கும்” – வீ. தனபாலசிங்கம் (VIDEO)

பட மூலம், Tamilwin தமிழர் தாயகம், ஒரு நாடு இரு தேசம், வடக்கு – கிழக்குக்கான தீர்வு குறித்து சர்வதேசத்தின் மேற்பார்வையுடன் குறிப்பாக ஐ.நாவின் மேற்பார்வையுடன், சர்வஜன வாக்கெடுப்பு போன்ற கடுமையான நிலைப்பாடுகளை கஜேந்திரகுமார் பொன்னம்பலம், விக்னேஸ்வரன் தலைமையிலான கட்சியினர் இந்தத் தேர்தலின்போது முன்வைத்திருக்கிறார்கள்….

Democracy, Elections, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, PRESIDENTIAL ELECTION 2019

இன்றிலும் மோசமான நாளையிலிருந்து எம்மைக் காத்துக் கொள்ளல்

பட மூலம், theinterpreter ஜனவரி 9, 2015 காலையில் மனதில் வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத ஒரு உணர்வு. ஒரு வித அமைதி. சூழ்ந்திருந்த இருள் மேகங்கள் ஒரேயிரவோடு விலகியது போன்ற தோற்றம். மூன்றாம் முறையும் ஜனாதிபதியாகிவிட வேண்டும் என்று போட்டியிட்ட மஹிந்த ராஜபக்‌ஷ தோற்கடிக்கப்பட்டிருந்தார்….

Democracy, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE, Post-War

ஜனாதிபதித் தேர்தலை தமிழ் மக்கள் பகிஷ்கரிக்கலாமா?

பட மூலம், The New Humanitarian பல்லின சமூகக் கட்டமைப்புக் கொண்ட ஒரு ஜனநாயக நாட்டின் பிரஜைகளின் வாக்குரிமையும் அதன் தேவைப்பாடும் பற்றிச் சிந்திக்க வேண்டிய ஒரு தருணத்தில் தமிழ்ச் சமூகம் தள்ளப்பட்டுள்ளது. அதேபோல், வழிகாட்டலும் அதற்கான வழிபடுதலும் சரியான முறையில் வரையறுத்துச் சொல்லப்பட…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், இனப் பிரச்சினை, தமிழ்த் தேசியம், புலம்பெயர் சமூகம்

சுதந்திர குர்திஸ்தானுக்கான பொதுசன வாக்கெடுப்பும் இலங்கையின் புதிய அரசியல் யாப்பு முயற்சியும்

பட மூலம், sky News ஈராக்கின் சுயாட்சிப் பிராந்தியமான குர்திஸ்தான் சில தினங்களுக்கு முன்னர் தனிநாடாக பிரிந்து செல்வதற்கான பொதுசன வாக்கெடுப்பை நடத்தியிருந்தது. 77 வீதமான மக்கள் வாக்கெடுப்பில் பங்குகொண்டிருந்தனர். இதில் 93 வீதமான மக்கள் பிரிந்து செல்வதற்கு ஆதரவாக வாக்களித்திருக்கின்றனர். மத்திய கிழக்கு…

அரசியல் தீர்வு, கொழும்பு, தேர்தல்கள்

மஹிந்தவுடன் இணைய விரும்பும் சம்பந்தன்

பட மூலம், ColomboTelegraph மஹிந்த ராஜபக்‌ஷவுடன் இணைந்து செயற்பட விரும்புவதாக சம்பந்தன் தெரிவித்திருக்கின்றார். ‘தமிழ் வினைச் சொற்களை விபரித்தல்’ என்னும் தலைப்பில் ஜூலம்பிட்டியே மங்கள தேரரால் எழுதப்பட்ட நூல் வெளியீட்டில் பங்குகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெவித்திருக்கிறார். இந்த நூல் வெளியீட்டில் மஹிந்த…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கொழும்பு, தமிழ்த் தேசியம், வடக்கு-கிழக்கு

புதிய அரசியல் யாப்பு வருமா?

பட மூலம், Getty Images இலங்கையின் சக்தி வாய்ந்த பௌத்த மத பீடங்களான சியாம், அமரபுர, ராமாண்ய ஆகிய மூன்றும், இலங்கைக்கு புதிய அரசியல் யாப்பொன்று தேவையில்லை என்று, ஒரு மனதாக தீர்மானித்திருக்கின்றன. மேலும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கும் யோசனையையும் மாகாநாயக்கர்கள் நிராகரித்திருக்கின்றனர்….