Colombo, Democracy, Economy, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

#GoHomeGota போராட்டம்: தமிழர்கள் தூரவிலகி நிற்பதால் சாதிக்கப்போவது எதுவுமில்லை!

Photo, Selvaraja Rajasegar தென்னிலங்கையில் இன்று நடைபெறுகின்ற போராட்டங்கள் பொருளாதார இடர்பாடுகளின் விளைவாக மூண்டவை. முன்னரைப் போலன்றி மிகவும் இளையவர்களும் படித்தவர்களும் பெருமளவில் பங்கேற்கிறார்கள். ஆனால், பொருளாதார நிவாரணம் கேட்டு சாதாரண மக்கள் வீதிகளில் இறங்கியிருப்பதை செவிசாய்க்காமல் ஜனாதிபதியும் அரசாங்கமும் அலட்சியம் செய்வதால் நாளடைவில்…

Ceylon Tea, Economy, HEALTHCARE, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE, மலையகத் தமிழர்கள், மலையகம்

தோட்டத் தொழிலாளர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி வழங்குவது எப்போது?

Photo: Ethical Tea Partnership கொவிட்-19 மூன்றாம் அலை மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறது. முழு நாடே ஏன் முழு உலகமுமே பயந்து வீட்டிற்குள் ஓழிந்துக் கொண்டு இருக்கிறது. நாளாந்த நடவடிக்கைகள், பொருளாதார நடவடிக்கைகள் யாவும் முடங்கிப் போயிருக்கின்றன. நோய் பரவலை,…

20th amendment, CONSTITUTIONAL REFORM, Democracy, POLITICS AND GOVERNANCE

20ஆவது திருத்தமும் துரித பொருளாதார அபிவிருத்தியும்; இரண்டுக்கும் இடையேயான தொடர்பு எங்கே?

பட மூலம், Deccanherald, REUTERS பலம்பொருந்திய  நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவி துரித பொருளாதார அபிவிருத்திக்கு அவசியமானது என்று கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் பத்திரிகையாளர் ஒருவருடனான நேர்காணலில் வாதிட்டிருக்கிறார். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், எந்தவித தடுப்பும் சமப்படுத்தலும் இல்லாமலும் பொறுப்புக்கூறும் கடப்பாடு இல்லாமலும் சர்வாதிகார…

Colombo, Economy, Elections, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, RECONCILIATION

தேர்தல் வெற்றியால் பொருளாதார பின்னடைவுகளை தடுக்க முடியாது!

பட மூலம், @GotabayaR ஜி.ஆர். – எம்.ஆர். – பி.ஆர். இன் பொதுஜன பெரமுன வெற்றி அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டதுதான். ஆனால், அந்த வெற்றி எவரும் கணிப்பிட முடியாததாக இருக்கிறது, கிட்டத்தட்ட அது இமாலய வெற்றி. ரணில் விக்கிரமசிங்கவும் பனிப்போர் துறவிகளால் (Cold War Monks)…

Economy, Elections, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

பொருளாதாரம்: கோட்டபாயவின் முதலாவது எதிரி

பட மூலம், Gotabaya Rajapaksa Official Twitter அனைத்து சிறந்த விடயங்களும் ஒருநாள் முடிவுக்கு வரவேண்டும். விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் பெறப்பட்ட வெற்றியும், கொவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் கிடைத்த சிறிதளவு வெற்றியும், வேகமாக நீண்ட தூர இனிய நினைவுகளாக மாறிவருகின்றன. கோட்டாவும் அவரது…

Democracy, Elections, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

நாட்டின் காயப்பட்ட ஜனநாயகத்திற்கு அதிகாரத்துவம் ஒரு பரிகாரம் அல்ல

பட மூலம், IBTimes இறுதியாக, நாடாளுமன்ற தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெறும் என்பது தொடர்பில் சந்தேகம் இல்லை. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உடனான எந்தக்  கூட்டரசாங்கத்தின் கருத்தியல்வாதம் நாட்டின் அரசியல் விதியினை தீர்மானிக்கப் போகின்றது என்பது மாத்திரமே ஒரே…

Agriculture, Economy, POLITICS AND GOVERNANCE

நெருக்கடி மத்தியில் விவசாய உற்பத்தியும் உணவு இறைமையும்

பட மூலம், Pinterest இருபத்தியோராம் நூற்றாண்டில் நவீனமயப்படுத்தப்பட்ட பொருளாதாரத்தில் விமானப்போக்குவரத்து, நட்சத்திர விடுதிகள் மற்றும் சொகுசு வாகனங்கள் போன்றவற்றின் நுகர்ச்சிக் கலாச்சாரம் மேலோங்கியிருந்த நிலையில் தற்போதைய கொவிட்-​19 நெருக்கடி அடுத்த வேளை உணவிற்கு பருப்பு உள்ளதா, வெங்காயம் உள்ளதா என்று உயிரியின் அடிப்படைத் தேவையான…

Economy, Jaffna, POLITICS AND GOVERNANCE

பால், போசாக்கு மற்றும் கூட்டுறவின் பங்களிப்பு

பட மூலம், Johnkeellsfoundation கொவிட்-19 தொற்று ஒரு மருத்துவ நெருக்கடியாக இருப்பினும் அது பலவித சுகாதார மற்றும் பொருளாதார பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த மருத்துவ அனர்த்தம் வெறுமனே கிருமிகள் பரவி நோயை உருவாக்குவதற்கப்பால் பொருளாதார நெருக்கடியூடாக வறுமையை உருவாக்கி, போசாக்கின்மையை தோற்றுவித்து, நீண்டகால சுகாதாரப்…

CORRUPTION, Economy, Elections, Environment, HEALTHCARE, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE

கொவிட்-19 பேரிடரின் அரசியல் பொருளாதாரப் பரிமாணங்கள்: சில அவதானிப்புக்களும் பாடங்களும்

பட மூலம், CFR கொவிட்-19 பெருந்தொற்று இன்றைய உலக முதலாளித்துவ அமைப்பின் முரண்பாடுகளின் பல்வேறு பரிமாணங்களை அம்பலப்படுத்தியுள்ளது. விசேடமாக இந்தப் பெருந்தொற்றுக் கடந்த 40 வருடகால நவதாராள உலகமயமாக்கலின் போக்குகளையும் தாக்கங்களையும் மேலும் கண்கூடாக்கி அவைபற்றி நம்மை ஆழச் சிந்திக்கத் தூண்டியுள்ளது. கொவிட்-19இன் உலகமயமாக்கலுடன் உலக அதிகாரப்…

Agriculture, Economy, POLITICS AND GOVERNANCE

நெருக்கடி காலத்தில் வடக்கின் பொருளாதாரமும் கூட்டுறவு இயக்கமும்

பட மூலம், Selvaraja Rajasegar Photo தேசிய பொருளாதாரம் பாரிய நெருக்கடிக்கு முகம்கொடுக்க வேண்டியுள்ள காலத்தில் வட மாகாணத்தின் பொருளாதாரம் எவ்வாறான நிலையில் இருக்கிறது? நிச்சயமாக வட மாகாணத்தின் நிதித்துறை, சேவைத்துறை மற்றும் கைத்தொழில்துறை போன்றவற்றில் பாரியளவு வீழ்ச்சி ஏற்பட்டு மாகாணத்தின் மொத்த உற்பத்தியிலும்…