Democracy, Economy, Equity, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE

மலையகத் தமிழர் இன அடையாளமும், மலையகம் 200 ஆண்டு நிகழ்வும்

Photo, Selvaraja Rajasegar இலங்கையில் குடியேறி இரண்டு நூற்றாண்டுகளைக் கடந்து பல தலைமுறைகளுக்குப் பின்பும் இந்திய வம்சாவழித் தமிழர்கள் என அடையாளப்படுத்தல் ஒரு இனத்திற்குரிய அடையாளம் அல்ல. இந்த அடையாளம் இலங்கையில் உள்ள ஏனைய இன சமூக மக்களிடமிருந்தும் தேசியத்திலிருந்தும் தங்களை அந்நியப்படுத்திக்கொள்ளும். குடியுரிமை…

Colombo, CORRUPTION, Democracy, Economy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

விடைபெறும் ஆண்டின் வரலாற்று முக்கியத்துவம்

Photo, SOUTH CHINA MORNING POST இன்னும் ஒரு சில நாட்களில் எம்மிடம் இருந்து விடைபெறும் 2022 ஆண்டுக்கு இலங்கை அரசியலைப் பொறுத்தவரை மிகப்பெரிய வரலாற்று முக்கியத்துவம் இருக்கிறது. கடந்த வருடம் இதே காலப்பகுதியில் விலைவாசி கடுமையாக அதிகரிக்கத்தொடங்கியபோது ‘விலைவாசி எவ்வளவுதான் உயர்ந்தாலும், சகித்துக்கொாண்டு…

Colombo, CORRUPTION, Democracy, Economy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE, Uncategorized

சமூகத்தின் சகல தரப்புகளையும் அரசின் பாதுகாப்பிலும் பராமரிப்பிலும் அரவணைப்பதே உண்மையான நல்லிணக்கம்

Photo, Eranga Jayawardena/AP மனித உரிமைகளில் அக்கறைகொண்ட பல அமைப்புகள் கடந்த வாரத்தை பல நிகழ்வுகளை நடத்துவதற்கு அர்ப்பணித்தன. குறிப்பாக, போராட்ட இயக்கம் ஒடுக்கப்பட்ட பிறகு மனித உரிமைகள் சர்ச்சைக்குரிய விவகாரமாக மாறிவிட்டது. தேசிய பாதுகாப்புக்கும் உறுதிப்பாட்டுக்கும் முன்னுரிமை கொடுப்பவர்களுக்கும் நீதிக்கு முன்னுரிமை கொடுப்பவர்களுக்கும்…

Colombo, Democracy, Economy, POLITICS AND GOVERNANCE

கடந்த காலத்தில் இருந்து விடுபட்டு புதிய வழியில் பிரச்சினைகளை கையாள ஒரு வாய்ப்பு

Photo, ECONOMYNEXT 2023 பட்ஜெட் கணிசமான பெரும்பான்மை வாக்குகளினால் நிறைவேறியமை பாதகமான சூழ்நிலைக்கு மத்தியிலும் அரசாங்கத்தின் நாடாளுமன்ற பெரும்பான்மை உறுதியாக இருக்கிறது என்பதை நிரூபிக்கிறது. ஆளும் கட்சி இருபதுக்கும் அதிகமான அதன் உறுப்பினர்களை இழந்துவிட்டது. அவர்கள் இப்போது கட்சியின் நிலைப்பாடுகளை பின்பற்றுவதில்லை. ஏனைய உறுப்பினர்கள்,…

Colombo, Constitution, CORRUPTION, Democracy, Elections, POLITICS AND GOVERNANCE

இரட்டைக் குடியுரிமையுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்களை கண்டறிய ஏன் இதுவரை நடவடிக்கையில்லை?

Photo, Colombo Telegraph  அரசியலமைப்புக்கான 21ஆவது திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சரியாக 50 நாட்கள் கடந்துவிட்டன. ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைத்து நாடாளுமன்றத்தின் அதிகாரங்களை அதிகரிப்பதற்காக அரசியலமைப்பு பேரவையையும் சுயாதீன ஆணைக்குழுக்களையும் நியமிப்பது அந்தத் திருத்தத்தின் பிரதான ஏற்பாடு. அடுத்து முக்கியமாக கருதப்படக்கூடியது இரட்டைக்குடியுரிமை கொண்டவர்கள்…

Colombo, Elections, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

இனநெருக்கடித் தீர்வுக்கு பயனுடையதான இந்திய முன்மாதிரி

Photo, CGTN இனத்துவ சமூகங்களுக்கிடையிலான சர்ச்சைக்குரிய அதிகாரப்பரவலாக்கல் பிரச்சினைக்கான தீர்வின் ஒரு பகுதியாக மாவட்ட சபைகளை பரிசீலிக்கலாம் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த கருத்து தமிழ் சமூகத்தின் மத்தியில் கணிசமான கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.தேசிய நல்லிணக்கச் செயன்முறையை துரிதப்படுத்துவது குறித்தும் ஜனாதிபதி பேசுகின்ற நிலையில்…

Colombo, Constitution, Democracy, Equity, HUMAN RIGHTS, HUMAN SECURITY, LLRC, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION, TRANSITIONAL JUSTICE, War Crimes

இலங்கைக்கு உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறை ஒன்று அவசியமா?

Photo, AP, Eranga Jayawardena photo ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) செப்டெம்பர் அமர்வுக்கு சற்று முந்திய காலப் பிரிவின் போது உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறை ஒன்றை (TRC) ஸ்தாபிப்பதற்கான யோசனை ஒன்றை இலங்கை அரசாங்கம் முன்வைத்திருந்தது. அரசாங்கம் சரியாக…

Democracy, Economy, Education, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

பொருளாதார நெருக்கடி கல்வித்துறைக்கு ஏற்படுத்தும் பாதிப்புகள்

Photo, Global Press Journal ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னாள் ஜனாதிபதிகளில் திருமதி குமாரதுங்கவுக்கு அடுத்ததாக அல்லது அவருக்கு இணையாக படிப்பிலும் வாசிப்பு அனுபவத்திலும் சர்வதேச விவகாரங்கள் பற்றிய அறிவிலும் கூடுதல் திறமையுடையவர் என்று  அண்மையில் அரசியல் அவதானியொருவர் குறிப்பிட்டிருந்தார். எந்தவேளையிலும் எந்த விவகாரம்…

Colombo, Democracy, DEVELOPMENT, POLITICS AND GOVERNANCE

பொருளாதார மீட்சிக்கு ஜனாதிபதியை விட மத்திய வங்கி ஆளுநர் மீது இலங்கையர்கள் நம்பிக்கை

Photo, EconomicTimes ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தற்போதைய நாடாளுமன்ற விவகார ஆலோசகருமான பேராசிரியர் அஷு மாரசிங்க அண்மையில் சுயாதீன தொலைக்காட்சி சேவையின் ‘துலாவ’ விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசும்போது மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால்…

Democracy, Economy, Elections, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

தேர்தல்கள் மூலமாகவே ஆட்சிமுறையில் நம்பகத்தன்மையை ஏற்படுத்தமுடியும்

Photo, NEWEUROPE அரசாங்கத்தை மாற்றுவதற்கு முன்னெடுக்கப்படக்கூடிய எந்தவொரு போராட்டத்தையும் தேசிய அவசரகால நிலையைப் பிரகடனம் செய்து இராணுவத்தைப் பயன்படுத்தி ஒடுக்கத்தயாராயிருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் செய்த அறிவிப்பு அவர் எந்தளவு நெருக்குதலின் கீழ் இருக்கிறார் என்பதை வெளிக்காட்டுகிறது. போராட்ட இயக்கத்தை கையாளுவதற்கு அவர்…