Democracy, Equity, HUMAN RIGHTS, HUMAN SECURITY

வட்டுக்கோட்டையில் இடம்பெற்ற சாதிய வன்முறையினைக் கண்டிக்கிறோம்;  சாதிய அடக்குமுறைக்கு எதிராகப் போராடுவோம்!

வட்டுக்கோட்டையின் அரசடிப் பகுதியில் கடந்த செப்டெம்பர் 19ஆம் திகதி ஒடுக்கப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதியினர் மேற்கொண்ட சாதிவெறித் தாக்குதல்களினை சகவாழ்வுக்கான யாழ்ப்பாண மக்களின் ஒன்றியம் வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த மோசமான தாக்குதலில் பலர் காயமடைந்தனர். ஒருவரிற்கு அவயவம் ஒன்று துண்டிக்கப்பட்டது. தாக்குதலுக்கு உள்ளான‌…

Constitution, Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE

குற்றவியல் நடைமுறைக் கோவைக்கு முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள்: பார்வைக்குத் தென்படாதவர்களை யாரும் நினைத்துப் பார்ப்பதில்லை!

Photo, The Morning அரசாங்கம் 2021 அக்டோபர் 08 ஆம் திகதி குற்றவியல் நடைமுறை சட்டக்கோவை (திருத்த) சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிட்டது. இது 144 A என்ற ஒரு புதிய பிரிவை அறிமுகம் செய்து வைத்துள்ளது. இப்பிரிவு, குறிப்பிட்ட காரணங்களுக்காக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும்…

Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

பயங்கரவாதத் தடைச் சட்டம்: அப்பாவிகளை நீண்டகாலமாக தடுத்து வைப்பதற்கான அனுமதிப்பத்திரம்

Photo:  ERANGA JAYAWARDENA/ASSOCIATED PRESS, The Wall Street Journal நடேசு குகநாதன் 2009ஆம் ஆண்டு யுத்தத்தத்தின் இறுதிப்பகுதியில் இராணுவத்தினரிடம் சரணடைந்து, புனர்வாழ்வளிக்கப்பட்ட பின்னர் சில ஆண்டுகள் கழித்து 2013ஆம் ஆண்டில் விடுவிக்கப்பட்டார். ஆனாலும், சில மாதங்களின் பின்னர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ்…

Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE

பயங்கரவாதத் தடைச் சட்டம், சிறைச்சாலைகள் மற்றும் பொறுப்புக்கூறல் பிரச்சினைகள்

Photo: Presidentsoffice சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைகளில் உள்ளோரின் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சராக செயற்பட்டு வந்த லொஹான் ரத்வத்தையுடன் சம்பந்தப்பட்ட, இரண்டு வெவ்வேறு சிறைச்சாலைகளில் இடம்பெற்ற சம்பவங்கள் அண்மையில் ஊடகங்களில் வெளியாகின. ஒரு சம்பவத்தில் இராஜாங்க அமைச்சர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் (PTA) கீழ்…

HUMAN RIGHTS, HUMAN SECURITY, IDPS AND REFUGEES, Jaffna, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

காணாமலாக்கப்பட்ட அருட்தந்தை: 15 ஆண்டுகளாகியும் வெளிவராத உண்மை

Photo: Kumanan கத்தோலிக்க அருட்தந்தையான ஜிம் பிறவுன் மற்றும் அவருடைய உதவியாளரான வென்சலோஸ் விமலதாஸ் ஆகியோர் 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20ஆம் திகதி காணாமல்போனார்கள். கடற்படையின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வந்த கிராமத்தில் வசித்த இடம்பெயர்ந்த சிவிலியன்களை பார்வையிடுவதற்காக அவர்கள் சென்று கொண்டிருந்தார்கள்….

Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

அமெரிக்க – மேற்குலக ‘பயங்கரவாதத்திற்கெதிரான போரின்’ தோல்வி: ஆப்கானிஸ்தான்

Photo: Jim Huylebroek for The New York Times ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலைமைக்கு யார் காரணம் என்ற அரசியல் பழி சுமத்தல்கள் தாரளமாக இணையத்தில் வெளிவரத்தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி பைடன் தனது உரையில் அரசியல் பழி சுமத்தல் விளையாட்டை மிக சாமர்த்தியமாக நகர்த்தியுள்ளார்….

Death Penalty, Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE

தவறான வழியில் இடம்பெறும் போதைப்பொருள் எதிர்ப்புப் போர்

Photo: ASIA TIMES “ஒரு சீர்குலைந்த முறைமை: இலங்கையில் போதைப் பொருள் பாவனையாளர்களைத் தடுத்து வைத்தல், சிகிச்சையளித்தல் மற்றும் போதைப் பொருள் கட்டுப்பாடு” என்ற எனது ஆய்வறிக்கையை (முழுமையான அறிக்கை) Harm Reduction International நிறுவனம் அண்மையில் வெளியிட்டிருந்தது. இந்த அறிக்கை, இலங்கையில் போதைப்பொருள்…

Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

பொய்யான வாக்குறுதிகள்: பாதுகாப்பு பற்றிய கட்டுக் கதையும் பயங்கரவாத தடைச் சட்டமும்

Photo: Tamilguardian பல தசாப்தங்களாக மனித உரிமை செயற்பாட்டாளர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் மனித உரிமைகளுக்கு மாறாக காணப்படும் தன்மைகளை சுட்டிக்காட்டியுள்ளார்கள். அரசு பயங்கரவாதத் தடைச் சட்டமானது நாட்டை பாதுகாக்கவே கொண்டு வரப்பட்டது எனக் கூறினாலும், நடைமுறையில், இச்சட்டம் ஒரு பிரஜையை தன்னிச்சையாக கைதுசெய்யவும்,…

Colombo, Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE

“சிறுவர் தொழிலாளர், ஆட்கடத்தல், பாலியல் சுரண்டல் மீதான தண்டனையில் இருந்து தப்பித்தலை முடிவுக்குக் கொண்டு வாருங்கள்…”

Photo: Global Tamil Forum  முன்னாள் அமைச்சர் மற்றும் இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூர்தீனின் கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள வீட்டில், வீட்டு வேலைகளைப் புரிவதற்காக வேலைக்கு அமர்த்தப்பட்ட ஹற்றன், டயகம பகுதியைச் சேர்ந்த ஜூட் குமார் கிஷாலினி எனும் சிறுமி கடந்த…

Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE

ஸ்ரான் சுவாமி: சமூக இயக்கம் – கூட்டுத்தலைமைத்துவம்

Photo: Scroll.in ஒன்பது மாத காலம் சிறையிலடைக்கப்பட்டதன் பின்னர் கடந்த 5ஆம் திகதி ஜூலை பிணை மறுக்கப்பட்டு ஸ்ரான் சுவாமி இறந்தார். அவருடைய மரணம் தொடர்பில் எதிர்வினைகளை அவதானித்தவர்கள் இந்திய நீதித்துறையின் சுதந்திரத்தன்மையை கேள்விக்குட்படுத்தினர், இந்திய ஜனநாயக முறைமையின் சரிவாக உற்று நோக்கினர். தனக்கு…