Colombo, DISASTER MANAGEMENT, HEALTHCARE

கொரோனா வைரஸ் தொற்றுநோய், அதன் தாக்கங்கள் மற்றும் நீங்கள் என்ன உதவி செய்யலாம்?: சுருக்கமான வழிகாட்டுதல்கள்

பட மூலம், THE ECONOMIST (சஷிக்கா பண்டார), Shashika Bandara is an Associate in Research at the Duke Global Health Institute. He tweets at @shashikaLB. புதிய கொரோனா வைரசினால் உருவாகியுள்ள உலகளாவிய நோய் தொற்று காரணமாக முன்னொருபோதும் ஏற்பட்டிராத அழிவுகள் குறித்து வெளிவரும்…

Colombo, Economy, HEALTHCARE

கொவிட்-19: உலகமயமாதலும் உள்நாட்டு நிலவரங்களுக்கு ஏற்ப விவகாரங்களைக் கையாளுதலும்

பட மூலம், The Atlantic கொரோனா வைரஸ் சர்வதேச அளவில் சுகாதார, பொருளாதார நெருக்கடிகளை உருவாக்கியுள்ளது. பெரும்பாலான மக்கள் தங்கள் சுகாதார குறிகாட்டிகள் எவ்வாறு காணப்படுகின்றன என்பதை உன்னிப்பாக அவதானித்த வண்ணமுள்ளனர். அதேவேளை இன்னொரு வர்க்கத்தினர் பங்குசந்தைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தி வரும் அதிர்வுகள் குறித்து…

Colombo, DISASTER MANAGEMENT, HEALTHCARE

[COVID19] கொவிட் 19: நாங்கள் தயாரா?

பட மூலம், AsianReview “வாழ்க்கையில் எதற்கும் அஞ்சத் தேவையில்லை. அவற்றைப் புரிந்துகொள்வதே தேவையாகும். அதனைச் சரியாகப் புரிந்துகொண்டால் அச்சம் குறையும்’’ – மேரி கியூரி. வீர சிங்களப் பிள்ளைகள் அண்மையில் கொரோனா நோய் தடுப்புக்காக அமைக்க திட்டமிடப்பட்டிருந்த தனிமைப்படுத்தும் மத்திய நிலையங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து…

Colombo, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

இராணுவ ஆட்சியை நோக்கிச் செல்லும் நாடு

பட மூலம், The Economist  பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் உறுதிமொழியை பொய்யாக்கிவிட்டு சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளராக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். அவரை சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் பதவிக்கு தேர்ந்தெடுப்பது தொடர்பான செய்தி பரவத்தொடங்கியபோதே எதிர்ப்பும் வெளியிடப்பட்டது. சுங்க…

Colombo, Gender, HUMAN RIGHTS

பாலியல் தொழிலுக்கு சட்டபூர்வமான அங்கீகாரம்: “இவங்களுக்கு காசு கொடுக்கத் தேவையில்லைதானே.”

தலைநகரத்தின் வீதிகளில் பயணிக்கின்ற நாம் நிச்சயம் தெருவோரங்களில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு பணம் சம்பாதிக்க காத்துக்கொண்டிருப்பவர்களை நிச்சயம் கடந்திருப்போம். ஏன் இன்னும் சொல்லப்போனால் அவர்களது அதீத அலங்காரங்களையோ உடைகளையோ நகப்பூச்சு நிறங்களையோ பார்த்துக் கிண்டலடித்திருப்போம். குறைந்தபட்சம் நம்முடன் வருபவர்கள் அல்லது நண்பர்களிடம் அங்கே பாரு…

Colombo, End of War | 10 Years On, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Trincomalee

பிரகீத், சுகிர்தராஜன், ஜனவரி 24

பட மூலம், Selvaraja Rajasegar பல வருடங்களாக இலங்கையில் சுதந்திர ஊடக இயக்கம் மற்றும் சுதந்திரமாக கருத்துகளை வெளிப்படுத்துபவர்கள் ஜனவரி மாதத்தை “கறுப்பு ஜனவரி” என்று பெயரிட்டுள்ளனர். ஜனவரி மாதத்தில் பல்வேறு ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டமை, காணாமல் ஆக்கப்பட்டமை, துன்புறுத்தல்கள் மட்டுமன்றி ஊடக நிறுவனங்களுக்கு தாக்குதல்கள்…

Colombo, Education, POLITICS AND GOVERNANCE

தேசிய சுவடிகள் காப்பகத்தின் பணிப்பாளர் நீக்கம்: கல்வியாளர்கள் ஜனாதிபதிக்குக் கடிதம்

கௌரவ கோட்டபாய ராஜபக்‌ஷவுக்கு ஜனாதிபதி, இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு ஜனாதிபதி செயலகம், காலிமுகத்திடம் கொழும்பு 01   பிரதி: கௌரவ மஹிந்த ராஜபக்‌ஷ புத்த சாசன, கலாச்சார மற்றும் மத விவகார அமைச்சர், பிரதமர் அலுவலகம் 58, சேர் எர்னஸ்டி டி சில்வா…

Colombo, CORRUPTION, POLITICS AND GOVERNANCE, PRESIDENTIAL ELECTION 2019

பாதகங்களை சாதகமாக மாற்றியமைத்தல்

பட மூலம், Theinterpreter யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்தது முதல் உயிர்த்த ஞாயிறன்று முஸ்லிம் இளைஞர்கள் சிலரால் நடாத்தப்பட்ட தாக்குதல் வரையிலான காலப்பகுதியில் தீவிரவாத தாக்குதல்கள் மூலமாக உயிர்ச்சேதங்களோ பொருட்சேதங்களோ இலங்கையில் ஏற்படவில்லை. எனினும், உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னரான காலப்பகுதியில் இரத்த ஆறுகள்…

Colombo, CORRUPTION, POLITICS AND GOVERNANCE

பழிவாங்கும் படலத்தின் சுழற்சி

பட மூலம், counterpoint.lk எமது எதிர்த்தரப்பினரைப் பழிவாங்கும் தன்மையானது பழங்குடியினர்களிடமிருந்து எமக்கு கிடைக்கப்பெற்ற பழக்கமொன்றாகக் குறிப்பிடலாம். அது இலங்கை அரசியலில் ஆழமாக பதிந்திருக்கிக்கும் ஒன்றாகவும் குறிப்பிடலாம். இலங்கையானது ஜனநாயக நாடாக இருப்பது அதன் வெளித்தோற்றத்தில் மாத்திரமே என்பது இதன் ஊடாகத் தெளிவாகின்றது. இலங்கையில் தொடராக…

Black July, Colombo, CONSTITUTIONAL REFORM, Economy, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

நெருக்கடிகளின் அத்திவாரம்

பட மூலம், Groundviews இந்த ஜனாதிபதித் தேர்தலில் உண்மையாக போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவருமே கவர்ச்சியான தேர்தல் பிரகடனங்களை முன்வைத்திருந்தனர். எனினும், நாட்டின் தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்கின்ற அடிப்படையிலான தேர்தல் பிரகடனங்கள் எதையுமே காணமுடியவில்லை. கடன் பிரச்சினை என்பது மாத்திரம் இலங்கையில் தீர்க்கப்பட வேண்டிய…