Democracy, Education, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

இராணுவமயமாக்கும் சந்தைமயமாக்கும் KNDU சட்டமூலம் இந்நாட்டு உயர்கல்விக்கு சாவுமணி

Photo, Tamilgurdian “ஒரு கல்வி முறையின் இயல்பு, அது எந்த சமூகத்திற்காக வடிவமைக்கப்பட்டுள்ளதோ அந்தச் சமூகத்தின் இயல்பை பொறுத்தே அமைகிறது. ஒரு எதேச்சாதிகார அமைப்பில், அந்தச் சந்தர்ப்பத்தில் குறிப்பிட்ட தேசத்தின் தலைவிதியை நிர்ணயித்து வரும் ஆட்களின் அபிப்பிராயங்களை குடித்தொகையின் அனைத்துப் பிரிவினருக்கு மத்தியிலும் வேரூன்றச்…

Democracy, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

தீவிரப்படுத்தப்படும் இராணுவமயமாக்கம்

பட மூலம், TheNational கடந்த வாரத்தில் இரண்டு ஜனாதிபதி செயலணிகள் அமைக்கப்படுவதற்கான வர்த்தமானி அறிவிப்புக்கள் வெளியாகின. அவற்றில் ஒன்று ஒழுக்கமும், நற்பண்புகளும் உள்ள ஒரு நாட்டினைக் கட்டியமைப்பதுடன் தொடர்பான செயலணி. மற்றையது கிழக்கு மாகாணத்தில் இருக்கும் தொல்பொருள் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பாதுகாப்பதுடன்…

Democracy, Elections, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

நாட்டின் காயப்பட்ட ஜனநாயகத்திற்கு அதிகாரத்துவம் ஒரு பரிகாரம் அல்ல

பட மூலம், IBTimes இறுதியாக, நாடாளுமன்ற தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெறும் என்பது தொடர்பில் சந்தேகம் இல்லை. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உடனான எந்தக்  கூட்டரசாங்கத்தின் கருத்தியல்வாதம் நாட்டின் அரசியல் விதியினை தீர்மானிக்கப் போகின்றது என்பது மாத்திரமே ஒரே…

Colombo, Democracy, POLITICS AND GOVERNANCE

நாடாளுமன்றம் இல்லாத அரசாங்கம் மற்றும் இராணுவத்தின் மூலம் இயங்கும் அரசாங்கம்?

பட மூலம், Asian Review கோட்டபாய ராஜபக்‌ஷவின் தனித்துவமான அம்சமும், அதேவேளை அவர் தொடர்பான கரிசனைக்கு காரணமாகயிருப்பதும், அவர் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறும் வரை அவர் தேர்தல் எதிலும் வெற்றிபெறவில்லை என்பதே. முதலில் அவர் இராணுவ அதிகாரியாக காணப்பட்டார். பின்னர் அவர் மிகவும் வலுவான…

Colombo, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

இராணுவ ஆட்சியை நோக்கிச் செல்லும் நாடு

பட மூலம், The Economist  பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் உறுதிமொழியை பொய்யாக்கிவிட்டு சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளராக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். அவரை சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் பதவிக்கு தேர்ந்தெடுப்பது தொடர்பான செய்தி பரவத்தொடங்கியபோதே எதிர்ப்பும் வெளியிடப்பட்டது. சுங்க…

Democracy, HUMAN RIGHTS, Identity, Jaffna, POLITICS AND GOVERNANCE

யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் நீக்கமும் உயர்கல்வியை இராணுவ, அரசியல் மயமாக்குதலும்

 பட மூலம், Tamil Guardian யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவியில் இருந்து பேராசிரியர் இரட்ணம் விக்கினேஸ்வரனை பதவி நீக்கம் செய்வதற்கான முடிவு இந்த ஆண்டு மே மாதம் பொதுவெளிக்கு வந்தபோது, பல்கலைக்கழகத்தின் பல கல்வியாளர்கள் மற்றும் நலன்விரும்பிகள் அதிர்ச்சியடைந்தனர். இந்த அறிவிப்புக்கு முன்னர், முன்னாள்…

Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, PEACE AND CONFLICT, RECONCILIATION, TRANSITIONAL JUSTICE

நடேசனின் எக்ஸைல்: விடுதலை பற்றிய உரையாடல்களுக்கு அவசியமான ஒரு எழுத்து முயற்சி

பட மூலம், Selvaraja Rajasegar இன்னும் நான்கு மாதங்களில் இலங்கையில் இடம்பெற்ற சிவில் யுத்தம் முடிவுற்று 10 வருடங்களாகிவிடும். இந்த யுத்தத்தின் தாக்கத்தில் இருந்து மீண்டெழுகின்ற நிலையில் வாழும் சமூகங்களாகவே நாம் இன்னமும் இருந்து வருகிறோம். யுத்தத்துக்குக் காரணமான அடிப்படை அரசியற் பிரச்சினைகளுக்கு இலங்கை…

Democracy, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, இனவாதம், இராணுவமயமாக்கல், ஜனநாயகம், தேர்தல்கள், மனித உரிமைகள்

இராணுவம், முன்னாள் இராணுவம் மற்றும் இலங்கையின் தற்போதைய அரசியல்

பட மூலம், The Global Mail இலங்கை இராணுவம் மற்றும் அரசியல்களுக்கிடையிலான‌ தொடர்பு பற்றிய தலைப்பு ஊடகங்களின் கவனத்தை அவ்வப்போதுதான் பெற்றுவருகிறது. போர்காலம், போரின் பிற்காலங்களில் சிவில்-இராணுவத்துக்கிடையிலான தொடர்பு பற்றிய சமநிலையானதொரு சட்டகத்தை பேணிவருவது நாட்டின் சிவில் அரசியல் தலைவர்களது மிக முக்கிய தேவையாக…

அடையாளம், அம்பாறை, இராணுவமயமாக்கல், காணி அபகரிப்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்

“யுத்தம் இல்லை; எமது நிலத்தில் எதற்குப் பயிற்சித் தளம்?” (புகைப்படக்கட்டுரை)

பாணம, சாஸ்த்ரவல பகுதியில் 1998ஆம் ஆண்டு வரை 75 குடும்பங்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். அங்கு அந்தக் காலப்பகுதியில் 2 ஏக்கர்களில் அமைந்த விசேட அதிரடிப் படையினரின் முகாம் ஒன்று மாத்திரமே இருந்துள்ளது. போர் தீவிரமாக இடம்பெற்ற காலப்பகுதி அது. கிழக்கில் விசேட அதிரடிப்படையினருக்கான பயிற்சி…

அடையாளம், அம்பாறை, இராணுவமயமாக்கல், காணி அபகரிப்பு, ஜனநாயகம், மனித உரிமைகள், வறுமை

ராஜபக்‌ஷ பறித்த பாணம காணிகள் ரணில் – மைத்திரி கைகளில்

பட மூலம், Selvaraja Rajasegar 2009ஆம் ஆண்டுக்கு முன்னர் பாணம பகுதியில் விசேட அதிரடிப் படை மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினரின் முகாம்கள் மட்டுமே இருந்தன. சுற்றிவர விடுதலைப் புலிகளின் முகாம்கள் இருந்தபோதிலும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு அவர்களால் பாணம மக்களுக்கு பிரச்சினைகள் ஏற்படவில்லை. போரின்…