HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, RECONCILIATION, TRANSITIONAL JUSTICE

அம்மாக்களுக்கு அப்பாக்களுக்கு பயமில்லையா?

அண்மைய நாட்களாக நீங்களும் பார்த்திருப்பீர்கள், கேட்டிருப்பீர்கள்… இளைஞர்கள் 11 பேர் கடத்திச் செல்லப்பட்டு காணாமலாக்கப்பட்டமையுடன் தொடர்புடைய விசாரணை, வழக்கு, அந்த இளைஞர்களுடைய அம்மாக்களின் வேதனை மற்றும் அதனோடு தொடர்புடைய செய்திகளை. நானும் ஒரு தாய் என்பதால், இந்தச் சம்பவம் தொடர்பாகவும், இளைஞர்களை தேடியலையும் தாய்மார்கள்…

HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, Post-War, காணாமலாக்கப்படுதல்

ஒரு கேள்வி, இரு மனிதர்கள், ஒரே வலி

ஒரு கேள்வி. அந்தக் கேள்விக்கான பதில் மட்டுமே எனக்கு அவசியமாக இருந்தது. இவ்வளவு காலமும் அவர்கள் போன்றவர்களைச் சந்தித்து பேசியது போன்று இம்முறை அந்தக் கேள்வியைக் கேட்பது அவ்வளவு சுலபமல்ல. எ​ன்னை நான் உணர்ச்சியற்றவனாக ஆக்கிக்கொள்ள வேண்டும். பத்து, இருபது, முப்பது வருடங்களாக மன…

Economy, End of War | 10 Years On, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION

போரின் எச்சங்களை உடலில் சுமப்பவர்கள்

“தலை குத்த ஆரம்பிக்கும் போதே தண்ணியெடுத்து தலையில ஊத்திக்குவன்.” “கனநேரம் பாரமான எதையும் தூக்கி வேலை செய்ய முடியாது. தூக்கினால் நெஞ்சில குத்தும்.” “இப்போ ஒரு நாளைக்கு வலிப்பு இரண்டு மூன்று தரம் வரும். ஒரு சில நாட்கள் வராது.” “உங்களோட கதைச்சுக்கொண்டிருக்கிற மாதிரி…

HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, TRANSITIONAL JUSTICE

நீதி மறுக்கப்பட்ட திருகோணமலை ஐவர் படுகொலை

படங்கள், Ian Treherne திருகோணமலை கடற்கரையில் 2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 02ஆம் திகதி இடம்பெற்ற ஐந்து மாணவர்களின் படுகொலைகள் “திருகோணமலை ஐவர் சம்பவம்” (Trinco 5) என அழைக்கப்படுகின்றது. இலங்கையில் தண்டனைக்கு அச்சமின்றி குற்றச்செயல்களை நிகழ்த்தும் போக்கினை எடுத்துக் காட்டும் ஒரு குறியீட்டுச்…

Easter Sunday Attacks, HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, RELIGION AND FAITH

இஸ்லாத்தைத் துறத்தலுக்கான தண்டனை என்ன? 

பட மூலம், Selvaraja Rajasegar ஈஸ்டர் தாக்குதலைத் தொடர்ந்து இலங்கை முஸ்லிம் சமூகம் வித்தியாசமான உரையாடல்களில் ஈடுபட வேண்டியிருக்கிறது. பல கேள்விகள் முஸ்லிம்கள் நோக்கி முன்வைக்கப்படுகின்றன. அல்குர்ஆன் தீவிரவாதத்தையும் வன்முறையையும் தூண்டுகிறது என சிலர் கூறுகின்றனர். அது பெண்களுக்குரிய உரிமைகளை கொடுக்காது அவர்களை அடக்குகிறது…

Death Penalty, Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE

மரண தண்டனையை மீண்டும் அமுல்படுத்துவது தொடர்பாக – ஜயம்பதி விக்கிரமரத்ன

பட மூலம், Colombo Gazatte  மரண தண்டனையை மீண்டும் அமுல்படுத்துவது தொடர்பாக ஜனாதிபதி சிறிசேன எடுத்திருக்கும் தீர்மானம் பரந்தளவிலான எதிர்ப்புக்களை சந்தித்துள்ளது. அரசாங்கத்திலும், எதிர்க்கட்சியிலும் இருக்கும் பிரதான கட்சிகள் அனைத்தும் – ஐக்கிய தேசிய முன்னணி, இலங்கை பொது ஜன பெரமுன, தமிழ்த் தேசியக்…

Democracy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

மரண தண்டனை: சட்ட ரீதியாக ஆட்களை கொல்வதற்கான உரிமம்

பட மூலம், Selvaraja Rajasegar கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 02ஆம் திகதி ஈரான் செய்னப் செக்காண்வான்ட் என்ற பெண்ணை தூக்கிலிட்டது. அந்தப் பெண் இழைத்தாக கூறப்படும் குற்றம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் அவள் ஒரு சிறுமியாக இருந்து வந்தாள். சர்வதேச சட்டத்தின் கீழ் அப்பெண்ணுக்கு…

Democracy, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, RELIGION AND FAITH

புத்த மதத்தை பீடித்திருக்கும் ஒரு வியாதி

பட மூலம், Colombo Telegraph  “தவறான விதத்தில் பிடிக்கும் பொழுது ஒரு புல்லின் இதழ் எவ்வாறு ஒருவரின் கையில் வெட்டுக்காயத்தை ஏற்படுத்துகின்றதோ, அதே விதத்தில் துறவிகள் தமது துறவு நிலையை தவறான விதத்தில் முன்னெடுக்கும் பொழுது அது ஒருவரை நரகத்திற்கு இழுத்துச் செல்கின்றது.” தம்மபதம்…

Democracy, Elections, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

சமாளிப்பு வேலை: ஒரு ஜனநாயகத்தின் சீர்குலைவு

பட மூலம், ifex சட்டத்தை அமுலாக்கும் செயற்பாட்டின் மீது செல்வாக்குச் செலுத்துதல் இலங்கையைப் பொறுத்தவரையில் நாங்கள் ஏதேனும் ஒரு சட்டவிரோதமான காரியத்தை செய்து அகப்பட்டுக் கொண்டால் அதனை எங்களால் “சமாளித்துக் கொள்ள முடியும்.” நாங்கள் பெருமையாக அதனை “ஆசிய வழிமுறை” எனக் கூறிக் கொள்கிறோம்….

End of War | 10 Years On, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, Post-War, War Crimes

படத்திலுள்ள சிறுவர்கள், பெண்கள், ஆண்கள்

பட மூலம், UK Tamil News படத்திலுள்ள சிறுவர்கள், பெண்கள், ஆண்கள் யாரெனக் கண்டுபிடிப்பது எங்களுக்கு எளிது ஒளியின் ரசாயனம் அவர்களது குரலை எங்களுக்குத் தரவில்லை பாதி உயிரில் துடிக்கும் உடலின் மணத்தை அது பதிவு செய்யாது சூழ நின்ற படையினரின் சப்பாத்துக்களை மீறி…