அடையாளம், ஜனநாயகம், தேர்தல்கள், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்

மலையக மக்களின் ஜனநாயகத் தோல்வி…

பட மூலம், Selvaraja Rajasegar முழுநாடும் இன்னுமொரு குட்டித் தேர்தலுக்காக முட்டி மோதிக் கொண்டிருக்கும் நிலையில் உள்ளூராட்சித் தேர்தல் மலையக மக்களின் வாழ்வில் மாற்றங்களுக்கு வழி வகுக்குமா? அல்லது தேர்தல் கண் துடைப்பா? என்று சிந்தித்துப் பார்த்தல் நலமானது. மலையக மக்களின் அரசியல் கௌரவம்…

ஜனநாயகம், தேர்தல்கள், மனித உரிமைகள்

புதிய தேர்தல் முறைமை என்றால் என்ன?

பட மூலம், REUTERS/Dinuka Liyanawatte, via Daily Nation ஜனநாயகம் நிலைத்திருக்கின்ற ஒரு சமுதாயத்திலே மக்கள் ஒருவரோடொருவர் இணைந்து தீர்மானமெடுக்கின்ற ஒரு நிச்சயமான தினமாக அமைவது தேர்தல்கள் நடாத்தப்படுகின்ற தினமே ஆகும். அத்தேர்தல்களே அரசியலின் உயிர்த்தோற்றத்தை நேரடியாகக் காணுவதற்கான அனுபவத்தை வழங்குகின்றது. அவ்வகையிலே தேர்தல்கள் என்பன ஜனநாயகத்தின்…

அரசியல் தீர்வு, கொழும்பு, தேர்தல்கள்

மஹிந்தவுடன் இணைய விரும்பும் சம்பந்தன்

பட மூலம், ColomboTelegraph மஹிந்த ராஜபக்‌ஷவுடன் இணைந்து செயற்பட விரும்புவதாக சம்பந்தன் தெரிவித்திருக்கின்றார். ‘தமிழ் வினைச் சொற்களை விபரித்தல்’ என்னும் தலைப்பில் ஜூலம்பிட்டியே மங்கள தேரரால் எழுதப்பட்ட நூல் வெளியீட்டில் பங்குகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெவித்திருக்கிறார். இந்த நூல் வெளியீட்டில் மஹிந்த…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், கொழும்பு, தேர்தல்கள், பொருளாதாரம்

சாத்தியமானதைச் சாதிக்கும் கலையாக கூட்டாட்சி அரசியல் தொடரும்

படம் | INDI.CA புதுவருடத்தில் அரசாங்கம் கவிழும் என்றும் மீண்டும் தான் அதிகாரத்துக்கு வரப்போவதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ எதிர்வு கூறியிருக்கிறார். நாட்டின் ஜனாதிபதியாக வருவதற்கு முன்னதாக நீண்டகால அரசியலில் அவருக்குப் பயன்தந்த அதே விடா உறுதியை இப்போதும் அவர் வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறார்….

கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தேர்தல்கள், நல்லாட்சி

ஜனாதிபதி தேர்தலில் கவனத்தில் கொள்ளவும்…

படம் | Groundviews ஊவா பக்கமிருந்து வரும் செய்திகள் சிறப்பானதாக இல்லை. எமது மேன்மைதங்கிய அரசின் வாக்கு வங்கி மலைப்பகுதியில் கீழே சரிந்துள்ளது. இது என்னைப் போன்ற மிகவும் பொதுவான மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வாக்குகள் தொடர்ந்தும் சரிவை சந்திக்குமெனில் என்ன நடக்கப் போகிறது?…