மூன்றாவது குடியரசுக்கான ஒரு அரசியலமைப்பு? இலங்கைக்கான சிறந்ததொரு குடியரசு குறித்து சிந்திப்பதற்கான நேரமிது!
பட மூலம், AP Photo/Eranga Jayawardena தற்போதைய அரசியலமைப்பை முழுமையாகப் பதிலீடு செய்யக்கூடிய புதிய அரசியலமைப்பொன்றை வரைவதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது. இதில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட 20ஆவது திருத்தமும் உள்ளடங்கும். அதன்படி இலங்கைக்கான மூன்றாவது குடியரசு அரசியலமைப்பொன்று தயாராகிக்கொண்டிருக்கிறது. இலங்கையின் இரண்டாவது குடியரசு அரசியலமைப்பு…