Culture, Democracy, End of War | 10 Years On, Gender, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, IDPS AND REFUGEES, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION, RELIGION AND FAITH, REPARATIONS, TRANSITIONAL JUSTICE

போர் நிறைவடைந்து 10 வருடத்துள் ‘மாற்றம்’

பட மூலம், Selvaraja Rajasegar முள்ளிவாய்க்காலில் போர் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டு நேற்றோடு ஒரு தசாப்தமாகின்றது. 5 வருட போர் நிறைவின்போது ஆரம்பிக்கப்பட்ட ‘மாற்றம்’ தளம் போரினால் பாதிப்புக்குள்ளான மக்களின் பிரச்சினைகளைத் தொடர்ந்து பதிவுசெய்து வந்துள்ளது. வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுடைய நினைவுகள், போரின் பெயரால் இராணுவம் அபகரித்து…

Colombo, Easter Sunday Attacks, HUMAN RIGHTS, Identity, IDPS AND REFUGEES, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

குண்டுத்தாக்குதல்கள், அகதிகள் மற்றும் அவசரகால ஒழுங்குவிதிகள்: இராணுவ சர்வாதிகாரம் ஒன்று குறித்த ஆபத்துக்கள்

பட மூலம், New York Times இலங்கையில் வெளிநாட்டு அகதிகள் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் (Human Rights Watch)  தகவல்களின் பிரகாரம் இலங்கையில் சுமார் 1,600 தஞ்சம் கோருபவர்கள் இருந்து வருகின்றார்கள். அவர்களை அகதிகளாக ஏற்றுக்கொண்ட பிறகு ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் இலங்கை அரசாங்கம்…

BATTICALOA, Colombo, Easter Sunday Attacks, HUMAN RIGHTS, HUMAN SECURITY, IDPS AND REFUGEES, PEACE AND CONFLICT, RELIGION AND FAITH

உயிர்த்த ஞாயிறு தொடர் குண்டுத்தாக்குதல்களின் பின்னர் இலங்கையில் தோன்றியுள்ள அகதிகள் நெருக்கடி

பட மூலம், Rabwah “பாகிஸ்தான் தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் அடிக்கடி இடம்பெற்று வரும் ஒரு நாடாகும். அங்கு வன்முறைக் கும்பல்கள் சிறுபான்மை மக்களையும், வித்தியாசமான விதத்தில் சிந்திக்கும் மக்களையும் படுகொலை செய்து வருகின்றன, வீடுகள் மற்றும் குடியிருப்புக்கள் என்பன மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றன. மக்கள்…

HUMAN RIGHTS, IDPS AND REFUGEES, PEACE AND CONFLICT

கேப்பாபிலவு : 700 நாளின் பின்னர் தீவிரம் பெற்றுள்ள போராட்டம்

பட மூலம், கட்டுரையாளர் “நாங்கள் எங்கள் நிலத்திலுள்ள சொந்த வீடு தோட்டத்தில் சமைப்பதற்கும் உண்பதற்கும் உறங்குவதற்கும் விரும்புகின்றோம்.” இராணுவ முகாமொன்றிற்கு வெளியே 700 நாட்கள் பகலும் இரவும் போராட்டம் என்பது மிக நீண்ட காலம். எனினும், இலங்கையின் வடக்கில் முல்லைத்தீவில் உள்ள கேப்பாபிலவு மக்கள்…

Democracy, HUMAN RIGHTS, IDPS AND REFUGEES, PEACE AND CONFLICT, RECONCILIATION

எங்கள் நிலத்தைக் காணவில்லை!

“நாங்க 83ஆம் வருசத்தில இங்க இருந்து திடீரென வெளிக்கிட்டம். எல்லா பக்கமும் வெடிச்சத்தம். அம்மா, அப்பாவோட 3 சகோதரிகளுடன் எல்லாரும் ஓடினோம். எல்லாத்தையும் அப்பிடியே விட்டுட்டு ஓடிப்போனம். நெடுங்கேணி பள்ளிக்கூடம், வவுனியா, மெனிக்பாம் எண்டு இருந்து, பிறகு அப்பிடியே மன்னார் வழியா ராமேஸ்வரம் போயிட்டம்….

HUMAN RIGHTS, HUMAN SECURITY, IDPS AND REFUGEES, PEACE AND CONFLICT, அகதிகள், இடம்பெயர்வு, ஜனநாயகம், மனித உரிமைகள்

தொழிலாள வர்க்கமும், புலம்பெயர்ந்தவர்கள் மீதான உலகளாவிய போரும்

பட மூலம், VOX, Getty Images அமெரிக்காவுக்கு உள்ளேயும் சரி சர்வதேச அளவிலும் சரி கொதித்துப் போயுள்ள மக்களின் சீற்றத்தைக் கண்டு, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், புலம்பெயர்ந்தவர்களைப் பயங்கரமாக பீதியூட்டுவதற்கும் நாட்டுக்குள் அவர்கள் நுழைவதைத் தடுப்பதற்கும் ஒரு வழிவகையாக, தஞ்சம் கோரும் பெற்றோர்களின் கரங்களில் இருந்து…