Economy, Elections, Gender, HEALTHCARE, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE

கொரோனா வைரஸும் வளைகுடா இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களும்

பட மூலம், The Economic Times கொரோனா வைரஸ் பாதிப்பும் மற்றும் வளைகுடா பொருளாதார பின்னடைவும் கொரோனா வைரஸின் தாக்கம் உலகையே பயங்கரமாக பாதித்துக்கொண்டிருக்கின்ற வேளையில் துரதிஷ்டவசமாக ஒவ்வொரு நாடுகள் தடுக்க முடியாத உயிரிழப்புக்களையும் பாரிய பொருளாதார நெருக்கடிகளையும் சந்தித்துவருகின்றன. கொரோனா வைரஸ் தடுப்பு…

Colombo, Democracy, DEVELOPMENT, Economy, Education, Elections, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

2020 பொதுத் தேர்தல்: நல்லதும் கெட்டதும்

பட மூலம், Economist  ஆகஸட் 5ஆம் திகதியன்று நடைபெற்ற பொதுத் தேர்தல் இலங்கை பொதுஜன பெரமுன கட்சி, ராஜபக்‌ஷ குடும்பம் மற்றும் நாட்டின் பெரும்பான்மைச் சமூகத்தின் மேல் மற்றும் சாதாரணம் என இரு வகுப்பினரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் சிங்கள பௌத்த தேசியவாதிகள் ஆகியோருக்கு ஓர் அற்புதமான…

Democracy, Elections, HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

2020இல் முஸ்லிம் வாக்களிப்பு: ஓர் அசாதாரணமா அல்லது திருப்பு முனையா?

பட மூலம், AP Photo/Eranga Jayawardena photo, News.Yahoo “மஹிந்த ராஜபக்‌ஷவின் அரசாங்கம் ஒரு சிறந்த பங்கீட்டைத் தரும் என முஸ்லிம்கள் உணர்ந்து கொண்டதால் 35 – 40% ஆன அவர்களின் வாக்குகளை எங்களால் பெற முடிந்தது” என வெற்றி பெற்ற பொதுஜன பெரமுனை…

Colombo, CONSTITUTIONAL REFORM, Elections, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, PRESIDENTIAL ELECTION 2019, TRANSITIONAL JUSTICE

“கோட்பாட்டு பிடிவாதம் எம் சமூகத்தை அழிக்கும்” – வீ. தனபாலசிங்கம் (VIDEO)

பட மூலம், Tamilwin தமிழர் தாயகம், ஒரு நாடு இரு தேசம், வடக்கு – கிழக்குக்கான தீர்வு குறித்து சர்வதேசத்தின் மேற்பார்வையுடன் குறிப்பாக ஐ.நாவின் மேற்பார்வையுடன், சர்வஜன வாக்கெடுப்பு போன்ற கடுமையான நிலைப்பாடுகளை கஜேந்திரகுமார் பொன்னம்பலம், விக்னேஸ்வரன் தலைமையிலான கட்சியினர் இந்தத் தேர்தலின்போது முன்வைத்திருக்கிறார்கள்….

CONSTITUTIONAL REFORM, Economy, Elections, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, PRESIDENTIAL ELECTION 2019

இலங்கை அரசியலில் ஒரு பெரும் மாற்றம்

பட மூலம், AP Photo/Eranga Jayawardena, boston25news கடந்த புதன் கிழமையன்று நடைபெற்ற இலங்கை நாடாளுமன்ற தேர்தலின் பெறுபேறுகள் நாட்டின் தேர்தல் வரைபடத்திலும் அதுபோன்றே புதிய நாடாளுமன்றத்தின் அரசியல் அதிகாரச் சமனிலையிலும் ஓர் அதிர்ச்சியான மாற்றத்தைக் காண்பித்தது. அனைத்து எதிர்கட்சிகளையும் உருக்குலைத்து முக்கியமற்றதாக்குவதன் மூலம்,…

Colombo, Economy, Elections, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, RECONCILIATION

தேர்தல் வெற்றியால் பொருளாதார பின்னடைவுகளை தடுக்க முடியாது!

பட மூலம், @GotabayaR ஜி.ஆர். – எம்.ஆர். – பி.ஆர். இன் பொதுஜன பெரமுன வெற்றி அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டதுதான். ஆனால், அந்த வெற்றி எவரும் கணிப்பிட முடியாததாக இருக்கிறது, கிட்டத்தட்ட அது இமாலய வெற்றி. ரணில் விக்கிரமசிங்கவும் பனிப்போர் துறவிகளால் (Cold War Monks)…

Elections, End of War | 10 Years On, POLITICS AND GOVERNANCE, Post-War

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் எனும் மாயை

பட மூலம், PageTamil சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையைப் பாரதீனப்படுத்தி விசாரித்தால், அதன்பால் வரும் சிக்கல்களைத் தீர்த்துக்கொள்ள சிங்கள தேசம் தம்மோடு பேச்சுவார்த்தைக்கு வரும் என்கிறார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். இந்தக் கட்டுக்கதை உச்சக்கட்ட ஏமாற்று வேலை. ஏன் என்பது வருமாறு: சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில்…

Democracy, Elections, Gender, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE

பெண்களின் ஆட்சி ஜனநாயகத்தின் எழுச்சி

பட மூலம், Positive.News இலங்கையின் அரசியல் அதிகாரம், பேராசை, ஊழல், வன்முறை, புறக்கணிப்பு, பாரபட்சம், மத ரீதியான தீவிரவாதம், இனவாதம், சுரண்டல், தான்தோன்றித்தனம் மற்றும் அநாகரீகம் என்பவை மீதே கட்டியெழுப்பப்பட்டுள்ளது. இதில், விசேடமாக சனத்தொகையில் 52% ஆனோரான, இலங்கைப் பெண்கள் தொடர்ந்தும் அநீதிக்கும், ஒடுக்குமுறைக்கும்,…

Economy, Elections, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

பொருளாதாரம்: கோட்டபாயவின் முதலாவது எதிரி

பட மூலம், Gotabaya Rajapaksa Official Twitter அனைத்து சிறந்த விடயங்களும் ஒருநாள் முடிவுக்கு வரவேண்டும். விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் பெறப்பட்ட வெற்றியும், கொவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் கிடைத்த சிறிதளவு வெற்றியும், வேகமாக நீண்ட தூர இனிய நினைவுகளாக மாறிவருகின்றன. கோட்டாவும் அவரது…

Ceylon Tea, Economy, Elections, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

ஆயிரமும் காரணங்களும்

பட மூலம், Selvaraja Rajasegar Photo தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளம் பெற்றுக் கொடுக்கபடவுள்ளதான அறிவிப்பும் – பேச்சுவார்த்தைகளும்- மறுப்புகளும் – போராட்டங்களும் – வாக்குறுதிகளும் – ஆட்சிமாற்றமும் – அமைச்சரவைப் பத்திரமும் – மீண்டும் பேச்சுவார்த்தையும் – வழங்கப்படாமைக்கான காரணங்களும்…