Democracy, Elections, HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

2020இல் முஸ்லிம் வாக்களிப்பு: ஓர் அசாதாரணமா அல்லது திருப்பு முனையா?

பட மூலம், AP Photo/Eranga Jayawardena photo, News.Yahoo “மஹிந்த ராஜபக்‌ஷவின் அரசாங்கம் ஒரு சிறந்த பங்கீட்டைத் தரும் என முஸ்லிம்கள் உணர்ந்து கொண்டதால் 35 – 40% ஆன அவர்களின் வாக்குகளை எங்களால் பெற முடிந்தது” என வெற்றி பெற்ற பொதுஜன பெரமுனை…

Democracy, HUMAN RIGHTS, Identity, Language, RIGHT TO INFORMATION

நுகர்வோர் உரிமை விடயத்தில் வலுவூட்டப்பட்ட அரசகரும மொழிக்கொள்கை

பட மூலம், Nazly Ahmed மொழி உரிமை பற்றிய அரசியலமைப்பின் அடிப்படைகள் மொழியை ஓர் உரிமையாக ஏற்றுக்கொள்வதும், வலுவாக்கம் பெறச் செய்வதும், அந்த மொழியைப் பேசுகின்ற, பயன்படுத்துகின்ற மக்களுக்கு வழங்கப்படும் ஒரு கௌரவாகும்.  சிலவேளை அது ஒரு கௌரவத்திற்கு அப்பால் செல்லும், ஆத்மீக ரீதியாக…

Colombo, Democracy, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

பத்தொன்பதாம் திருத்தச் சட்டத்தின் இறுதி நாட்கள்?

பட மூலம், Article 14 இவை பத்தொன்பதாம் திருத்தத்தின் கடைசி நாட்களாக இருக்கலாம். முழுமையாக இல்லாவிட்டாலும், பத்தொன்பதாம் திருத்தம் பயனுள்ள நிர்வாகத்தைத் தடுக்கிறது. எனவே, அதன் ஒரு பகுதியாவது, அல்லது அதன் கணிசமான பகுதியாவது நீக்கப்பட வேண்டும் என்ற செய்தி, குறிப்பாக கடந்த ஆண்டு…

Democracy, Elections, Gender, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE

பெண்களின் ஆட்சி ஜனநாயகத்தின் எழுச்சி

பட மூலம், Positive.News இலங்கையின் அரசியல் அதிகாரம், பேராசை, ஊழல், வன்முறை, புறக்கணிப்பு, பாரபட்சம், மத ரீதியான தீவிரவாதம், இனவாதம், சுரண்டல், தான்தோன்றித்தனம் மற்றும் அநாகரீகம் என்பவை மீதே கட்டியெழுப்பப்பட்டுள்ளது. இதில், விசேடமாக சனத்தொகையில் 52% ஆனோரான, இலங்கைப் பெண்கள் தொடர்ந்தும் அநீதிக்கும், ஒடுக்குமுறைக்கும்,…

Culture, Democracy, HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

வடக்கு – கிழக்கு: தொல்பொருளியல் வன்முறையும் மாற்று அரசியற் பார்வையின் முக்கியத்துவமும்

பட மூலம், president.gov.lk கடந்த ஆண்டு காணி உரிமைகளுக்கான மக்கள் கூட்டணியினால் அமைக்கப்பட்ட ஒரு காணிக் கமிசன் நாட்டின் பல பகுதிகளிலும் வாழும் சமூகங்களினது, காணி தொடர்பான பிரச்சினைகளைக் கேட்டறியும் முயற்சிகளில் ஈடுபட்டது. இந்தக் கமிசனின் அமர்வு ஒன்று முல்லைத்தீவிலே இடம்பெற்ற போது, அங்கு…

Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

இலங்கையில் உரிமைகளுக்கான சட்டத்தரணிகள் நெருக்கடியில் 

பட மூலம், HRW கடந்த மாதம் (மே, 2020) நீதிபதி ஒருவர் போர் நினைவு தின நிகழ்வுகளை ஒழுங்கு செய்தவர்களுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் கட்டளையை சட்டத்தரணிகளின் மேன்முறையீட்டின் அடிப்படையில் வாபஸ் பெற்றார்.[1] அதன் பின்னர் குறைந்தது மூன்று சட்டத்தரணிகள் அதற்கான பழிவாங்கல்களை எதிர்கொண்டனர்….

Democracy, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

தீவிரப்படுத்தப்படும் இராணுவமயமாக்கம்

பட மூலம், TheNational கடந்த வாரத்தில் இரண்டு ஜனாதிபதி செயலணிகள் அமைக்கப்படுவதற்கான வர்த்தமானி அறிவிப்புக்கள் வெளியாகின. அவற்றில் ஒன்று ஒழுக்கமும், நற்பண்புகளும் உள்ள ஒரு நாட்டினைக் கட்டியமைப்பதுடன் தொடர்பான செயலணி. மற்றையது கிழக்கு மாகாணத்தில் இருக்கும் தொல்பொருள் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பாதுகாப்பதுடன்…

Democracy, Elections, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

நாட்டின் காயப்பட்ட ஜனநாயகத்திற்கு அதிகாரத்துவம் ஒரு பரிகாரம் அல்ல

பட மூலம், IBTimes இறுதியாக, நாடாளுமன்ற தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெறும் என்பது தொடர்பில் சந்தேகம் இல்லை. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உடனான எந்தக்  கூட்டரசாங்கத்தின் கருத்தியல்வாதம் நாட்டின் அரசியல் விதியினை தீர்மானிக்கப் போகின்றது என்பது மாத்திரமே ஒரே…

Democracy, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE

Black Lives Matter: ஒரு வீரியமான போராட்டம் சாதித்தது என்ன?

பட மூலம், The Atlantic ஜோர்ஜ் ஃபிளொயிட் பிரபலமானவர் அல்ல. அவர் அமெரிக்காவின் தலைநகரில் கொல்லப்படவில்லை. மாறாக, அவ்வளவு அறியப்படாத நகரொன்றின் மூலையில் இறுதிமூச்சை விட்டார். இருந்தபோதிலும், அவரது மரணம் அமெரிக்கா முழுவதும் பரவியதொரு இயக்கத்திற்கு வித்திட்டுள்ளது. இந்த இயக்கம் பிரேசிலில் இருந்து இந்தோனேஷியா…

Colombo, Democracy, POLITICS AND GOVERNANCE

நாடாளுமன்றம் இல்லாத அரசாங்கம் மற்றும் இராணுவத்தின் மூலம் இயங்கும் அரசாங்கம்?

பட மூலம், Asian Review கோட்டபாய ராஜபக்‌ஷவின் தனித்துவமான அம்சமும், அதேவேளை அவர் தொடர்பான கரிசனைக்கு காரணமாகயிருப்பதும், அவர் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறும் வரை அவர் தேர்தல் எதிலும் வெற்றிபெறவில்லை என்பதே. முதலில் அவர் இராணுவ அதிகாரியாக காணப்பட்டார். பின்னர் அவர் மிகவும் வலுவான…