Colombo, Economy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி பொருளாதார நெருக்கடி தீர்வின் ஒரு பகுதி மாத்திரமே

Photo, Jonathan Wijayaratne/ Bloomberg இலங்கைக்கு 48 மாதகாலத்துக்கு 290 கோடி அமெரிக்க டொலர்கள் கடனுதவியை வழங்குவது தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் காணப்பட்ட உடன்பாடு குறித்து பாரிஸ் கழகம் (Paris Club) அதன் திருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறது. சென்மதி நிலுவை (Balance…

Colombo, Constitution, CORRUPTION, Economy, POLITICS AND GOVERNANCE

நீதிமன்ற அவமதிப்பும் ஜனாதிபதிகளின் மன்னிப்பும்

Photo, COUNTERPOINT சிறைவாசம் அனுபவித்துவந்த சிங்கள சினிமா நடிகரும் சமகி பல ஜனவேகயவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சன்  ராமநாயக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் மன்னிப்பு வழங்கப்பட்டு வெலிக்கடை சிறையில் இருந்து ஆகஸ்ட் 26 விடுதலை செய்யப்பட்டபோது எதிர்க்கட்சித் தலைவர் வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்று…

Colombo, Economy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

நாட்டை சூறையாடும் ‘லைசன்’ அல்ல ‘மக்கள் ஆணை’

Photo, DAWN அரசியல்வாதிகள் அரசியலை முழுமையாக தமக்கான வர்த்தக மையமாக மாற்றியமைத்துக் கொண்டுள்ளனர். இந்த வர்த்தகத்தில் மக்களுக்கும் பங்கு உள்ளது. தமது வாக்குச் சீட்டைக் கைகளில் வைத்துக் கொண்டு தேர்தல் காலங்களில் சில்லறைகளுக்காகவும் தமது வாழ்வாதாரத்துக்கான எதிர்பார்ப்புக்களுக்காகவும் விலை போய்விடுகின்றனர். இன்னும் பலர் ராமன்…

Colombo, CONSTITUTIONAL REFORM, CORRUPTION, Democracy, Economy, HEALTHCARE, POLITICS AND GOVERNANCE

அரசாங்கம் முன்னுரிமை கொடுக்கவேண்டிய மூன்று செயற்பாடுகள்

Photo, The Economic Times முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ நாடுதிரும்புவதற்கு வசதியான ஏற்பாடுகளைச் செய்து அவரை பிரதமராக நியமிக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு ஆளும் கட்சி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறது.பொருளாதார வீழ்ச்சிக்கு எதிராக கிளர்ந்தெழுந்த மக்கள் ஜூலையில் ஜனாதிபதி மாளிகையை  முற்றுயைிட்டதை…

Colombo, POLITICS AND GOVERNANCE

முன்னாள் ஜனாதிபதிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களாகும் இயல்பு மீறிய அரசியல் கலாசாரம்

Photo, SAUDI GAZETTE, AFP Photo கடந்த மாதம் மக்கள் கிளர்ச்சியை அடுத்து நாட்டை விட்டு தப்பியோடி மாலைதீவு, சிங்கப்பூர், தாய்லாந்து என்று நாடுவிட்டு நாடு மாறி ‘வசதியான அஞ்ஞாதவாசம்’ செய்யும் முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ இவ்வாரம் நாடு திரும்பவிருப்பதாகக் கூறப்படுகிறது. அவருக்கு…

Colombo, Democracy, Economy, POLITICS AND GOVERNANCE

புலம்பெயர் தமிழர்களின் கவனத்திற்கு; வாசுதேவன் பேசுகின்றார்…

Photo, DECCANHERALD புலம்பெயர் தமிழர்கள் மீதான தடை நீக்கம் குறித்த விடயம் பேசுபொருளாக உள்ளது. இந்தத் தடை நீக்கத்தின் மூலம் தடை நீக்கப்பட்ட புலம் பெயர் அமைப்புகள் சாதிக்க கூடியது என்ன? இதன் மூலம் தமிழ் மக்கள் அடைந்து கொள்ளக்கூடிய அனுகூலங்கள் என்ன? புலம்பெயர்…

Colombo, Constitution, CONSTITUTIONAL REFORM, Economy, POLITICS AND GOVERNANCE

மக்களுக்கு மேலாக அரசாங்கத்தின் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுக்கும் போக்கு

Photo, DECCANHERALD, AFP Photo “மனிதகுலத்தின் இயற்கையான வாழ்வுச்சூழல் ஒரு போர்நிலையில் இருந்தது. அதில் வாழ்வு தனிமையானதாக, தரம் தாழ்ந்ததாக, வெறுக்கத்தக்கதாக, கொடுமையானதாக, குறுகிய காலமுடையதாக இருந்தது. ஏனென்றால், தனிமனிதர்கள் ‘எல்லோரும் எல்லோருக்கும்’ எதிரான ஒரு போர் நிலையில் இருந்தார்கள்” என்று தத்துவஞானி தோமஸ்…

Colombo, CORRUPTION, Democracy, Economy, POLITICS AND GOVERNANCE

‘அறகலய’ போராட்ட இயக்கத்தின் மூலமான படிப்பினைகள்

Photo, Maatram/ Selvaraja Rajasegar கடந்த மே 9 பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்‌ஷ விலகினார். ஜூன் 9 முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்‌ஷ நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறந்தார். ஜூலை 9 மாபெரும் மக்கள் கிளர்ச்சியை அடுத்து ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ…

Colombo, Democracy, Economy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE

கடற்கரைகளில் சடலங்கள், வரிசைகளில் ஏற்படும் மரணங்கள்

Photo, REUTERS/Dinuka Liyanawatte வரிசைகளில் ஏற்படும் மரணங்கள், கடற்கரைகளில் இறந்த உடல்கள் கரையொதுங்குவதுடன் தொடர்பான ஆபத்து மிக்க சம்பவங்கள் பதிவாகியுள்ளன, இந்த வருடம் மாத்திரம் இவ்வாறான சம்பவங்கள்  ஆகக்குறைந்தது 11 பதிவாகியுள்ளன. கல்கிசையில் வீதியோரத்திலும், கொலன்னாவ பாலத்தின் கீழும், ரம்புக்கனையில் புகையிரதப் பெட்டியொன்றினுள்ளும் அதேபோன்ற…

Colombo, Constitution, Economy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு தொடர்பில் ரணிலின் நழுவல் போக்கு

Photo, AP Photo/Eranga Jayawardena, CP24 ரணில் விக்கிரமசிங்க தனது 45 வருடகால நாடாளுமன்ற அரசியல் வாழ்வில் 6 தடவைகள் பிரதமராகவும் அதற்கு முன்னர் அமைச்சராகவும் பெருமளவு உரைகளை நிகழ்த்தியிருக்கிறார். ஆனால், இலங்கையின் புதிய ஜனாதிபதி என்ற வகையில் கடந்தவாரம் தற்போதைய நாடாளுமன்றத்தின் மூன்றாவது…