Colombo, Constitution, Democracy, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

இரு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த உரைகளில் 13 என்று சொல்வதை தவிர்த்த ஜனாதிபதி

Photo, Twitter அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்தை இரு வருடங்களில் கட்டங்கட்டமாக முழுமையாக அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் என்று யாழ்ப்பாணத்தில் தைப்பொங்கல் விழாவில் வைத்து அறிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அதற்குப் பிறகு ஒரு மாதம் கூட கடந்துவிடுவதற்கு முன்னதாக நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதற்கு கிடைத்த இரு…

Colombo, Constitution, Democracy, Elections, Equity, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

தென்னிலங்கையில் மீண்டும் பெரும்பான்மையினவாத அணிதிரட்டல் முயற்சிகள்!

Photo, Colombo Telegraph தேசிய இனப்பிரச்சினைக்கு துரிதமாக அரசியல் தீர்வொன்றைக் கண்டுவிடும் நோக்குடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூட்டும் நாடாளுமன்ற கட்சிகளின் மகாநாடு இதுவரையில் இரு தடவைகள் கூட்டப்பட்டது. முதற்சுற்று கடந்த டிசம்பர் 13ஆம் திகதியும் இரண்டாவது சுற்று ஜனவரி 26ஆம் திகதியும் இடம்பெற்றன….

Democracy, Elections, International, POLITICS AND GOVERNANCE

ஜசிந்தாவின் முன்மாதிரி

Photo, THE NEW YORK TIMES பதின்மூன்று நாட்களுக்கு முன்னர் (19/1) திடீரென்று தனது பதவி விலகலை அறிவித்த நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டேன் உலகின் முக்கிய கவனத்துக்குரியவராகியிருக்கிறார். அவர் பற்றிய செய்திகளும் விமர்சனங்களும் சர்வதேச  ஊடகங்களை ஆக்கிரமித்திருந்தன. பிரதமர் பதவியில் இருந்து மாத்திரமல்ல…

Colombo, CORRUPTION, Democracy, Economy, Elections, POLITICS AND GOVERNANCE

மீண்டும் பெரும்பான்மையினவாத அணிதிரட்டல் முயற்சிகள்

Photo, AP Photo/Eranga Jayawardena, OUTLOOK INDIA இந்தியாவின் தலைசிறந்த வரலாற்றாசிரியர் றொமிலா தாப்பர் எழுதிய ‘இந்து – முஸ்லிம் உறவுகள் குறித்து வரலாறு உண்மையில் எமக்கு சொல்வது என்ன?’ என்ற தலைப்பிலான அருமையான  கட்டுரையொன்றை ‘த வயர்’ வலைத்தளத்தில் வாசிக்கக் கிடைத்தது. நல்ல…

Colombo, Democracy, Economy, Elections, POLITICS AND GOVERNANCE

இலங்கை அரசியலில் புதிய அணிசேருகைகள்

Photo, COLOMBO GAZETTE இலங்கை சுதந்திரம் பெற்ற பிறகு பல தசாப்தங்களாக மாறிமாறி ஆட்சிசெய்துவந்த இரு பிரதான அரசியல் கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் இன்று முன்னரைப் போன்று மக்கள் செல்வாக்குடன் இல்லை. பழைய கட்சிகளாக இருந்தாலும் அவை பிரதான…

Colombo, Constitution, Democracy, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

மஹிந்தவிடம் சம்பந்தன் விடுத்த வேண்டுகோள்

Photo, Tamilguardian இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக்  காண்பதற்கு கடந்த காலத்தில் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளுடன் ஒப்பிடும்போது தற்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்து வருகின்ற முயற்சிகள் ஒரு முக்கியமான வித்தியாசத்தைக் கொண்டிருக்கின்றன. கடந்த காலத்தில் அரசாங்கங்களின் அரசியல் தீர்வு முயற்சிகளை எதிர்க்கட்சிகள் சீர்குலைத்ததே வரலாறு. அரசாங்கங்கள்…

Colombo, Democracy, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

இலங்கையில் ஒன்பது தசாப்தகால வரலாற்றைக் கொண்ட சமஷ்டி முறை குறித்த கருத்தாடல்

Photo, CHANNEL4 இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்கு வழிமுறைகளை ஆராய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் கூட்டிய நாடாளுமன்ற கட்சிகளின் மகாநாட்டில் தமிழ்க்கட்சிகள் பிரதானமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களைப் பாதிக்கும் பிரச்சினைகளை மூன்று கட்டங்களில் அணுகுவதற்கு யோசனைகளை முன்வைத்தது. முதலாவது, அரசியல்…

Colombo, CORRUPTION, Democracy, Economy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

விடைபெறும் ஆண்டின் வரலாற்று முக்கியத்துவம்

Photo, SOUTH CHINA MORNING POST இன்னும் ஒரு சில நாட்களில் எம்மிடம் இருந்து விடைபெறும் 2022 ஆண்டுக்கு இலங்கை அரசியலைப் பொறுத்தவரை மிகப்பெரிய வரலாற்று முக்கியத்துவம் இருக்கிறது. கடந்த வருடம் இதே காலப்பகுதியில் விலைவாசி கடுமையாக அதிகரிக்கத்தொடங்கியபோது ‘விலைவாசி எவ்வளவுதான் உயர்ந்தாலும், சகித்துக்கொாண்டு…

Colombo, Constitution, CORRUPTION, Democracy, Elections, POLITICS AND GOVERNANCE

இரட்டைக் குடியுரிமையுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்களை கண்டறிய ஏன் இதுவரை நடவடிக்கையில்லை?

Photo, Colombo Telegraph  அரசியலமைப்புக்கான 21ஆவது திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சரியாக 50 நாட்கள் கடந்துவிட்டன. ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைத்து நாடாளுமன்றத்தின் அதிகாரங்களை அதிகரிப்பதற்காக அரசியலமைப்பு பேரவையையும் சுயாதீன ஆணைக்குழுக்களையும் நியமிப்பது அந்தத் திருத்தத்தின் பிரதான ஏற்பாடு. அடுத்து முக்கியமாக கருதப்படக்கூடியது இரட்டைக்குடியுரிமை கொண்டவர்கள்…

Democracy, Economy, Education, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

பொருளாதார நெருக்கடி கல்வித்துறைக்கு ஏற்படுத்தும் பாதிப்புகள்

Photo, Global Press Journal ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னாள் ஜனாதிபதிகளில் திருமதி குமாரதுங்கவுக்கு அடுத்ததாக அல்லது அவருக்கு இணையாக படிப்பிலும் வாசிப்பு அனுபவத்திலும் சர்வதேச விவகாரங்கள் பற்றிய அறிவிலும் கூடுதல் திறமையுடையவர் என்று  அண்மையில் அரசியல் அவதானியொருவர் குறிப்பிட்டிருந்தார். எந்தவேளையிலும் எந்த விவகாரம்…