Colombo, Democracy, Economy, POLITICS AND GOVERNANCE

ஆட்சிமுறை சர்வதேச நாணய நிதியத்தின் ‘ராடருக்குள்’ வரும் முதல் ஆசிய நாடாக இலங்கை

Photo, The New York Times இலங்கை அரசாங்கம் கடந்த செப்டெம்பரில் சர்வதேச நாணய நிதியத்துடன் கண்ட உடன்பாட்டுக்கு அதன் நிறைவேற்று சபை ஏழு மாதங்களுக்கு பிறகு கடந்தவாரம் (மார்ச் 20) அங்கீகாரம் வழங்கியதையடுத்து விரிவுபடுத்தப்பட்ட நிதி வசதியாக (Extended Fund Facility) 300…

Colombo, CONSTITUTIONAL REFORM, Democracy, Elections, HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

இனப்பிரச்சினை தீர்வு குறித்த தேசிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு

Photo, @anuradisanayake இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு சகல இனங்களையும் சேர்ந்த மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய அரசியல் தீர்வு ஒன்றே நிரந்தரமான தீர்வாக அமையும் என்று பேசவும் கேட்கவும் நன்றாகத்தான்  இருக்கும். எந்த இனத்தவருக்கும் பாதிப்பு இல்லாதவகையில் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் உயரிய நோக்குடன் கூறப்படுகின்ற யோசனையாகவும் தெரியும்….

Colombo, Democracy, Economy, Elections, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

உள்ளூராட்சி தேர்தல்களுக்கு எதிராக கெடுபிடிகளை செய்வதில் சளைக்காத அரசாங்கம்

Photo, DW.COM ஆட்சியாளர்கள் விரும்பவில்லையென்றால் ஜனநாயக செயன்முறைகளுக்கு இடைஞ்சல்களை ஏற்படுத்துவதற்கு நாடாளுமன்ற நடைமுறைகளிலும் அரசாங்க நிருவாகத்திலும் எத்தனையோ வழிமுறைகள் இருக்கின்றன என்பதற்கு உள்ளூராட்சி தேர்தல்களை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு முன்னெடுக்கின்ற நடவடிக்கைகளுக்கு எதிராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் இடையறாது செய்துவருகின்ற கெடுபாடிகள்…

Colombo, Democracy, Economy, Elections, POLITICS AND GOVERNANCE

ஐ.தே.கவை மீளக்கட்டியெழுப்ப ஜனாதிபதி ரணிலால் முடியுமா?

Photo, THE WIRE தற்போதைய சூழ்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் ஒன்று நடைபெறும் பட்சத்தில் எந்தவொரு கட்சியும் சபையில் அறுதிப்பெரும்பான்மை ஆசனங்களைப் பெறக்கூடிய வாய்ப்பு இல்லை என்று பொதுவில் ஒரு அபிப்பிராயம் நிலவுகிறது. சில அரசியல் அவதானிகளும் இதை பிரதிபலிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார்கள். அதனால்…

Colombo, Constitution, Democracy, Economy, Elections, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

உள்ளூராட்சி தேர்தல்களுக்கு எதிரான அரசாங்கத்தின் கெடுபிடிகள்

Photo, REUTERS/Dinuka Liyanawatte தேர்தல் ஒன்றை அதுவும் உள்ளூராட்சி தேர்தலை ஒத்திவைப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் செய்வதைப் போன்ற காரியங்களை உலகின் வேறு எந்தவொரு நாட்டின் அரசாங்கமும் செய்திருக்காது. ஜனாதிபதியின் முழுமையான தூண்டுதலில் அரசாங்க இயந்திரத்தின்  இடையறாத கெடுபிடிகளுக்கு முகங்கொடுக்க முடியாத நிலையில்,…

International, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

நெடுமாறனின் அறிவிப்பினால் யாருக்கு பயன்?

Photo, Sri Lanka Guardian  விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருப்பதாக தமிழ் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ. நெடுமாறன் கடந்த வாரம் கூறியது நிதானமாக சிந்திக்கக்கூடிய எவரையும் பரபரப்புக்கோ குழப்பத்துக்கோ உள்ளாக்கியிருக்க முடியாது. இதற்கு முன்னரும் சில தடவைகள் அவர்…

Colombo, Constitution, Democracy, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

இரு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த உரைகளில் 13 என்று சொல்வதை தவிர்த்த ஜனாதிபதி

Photo, Twitter அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்தை இரு வருடங்களில் கட்டங்கட்டமாக முழுமையாக அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் என்று யாழ்ப்பாணத்தில் தைப்பொங்கல் விழாவில் வைத்து அறிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அதற்குப் பிறகு ஒரு மாதம் கூட கடந்துவிடுவதற்கு முன்னதாக நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதற்கு கிடைத்த இரு…

Colombo, Constitution, Democracy, Elections, Equity, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

தென்னிலங்கையில் மீண்டும் பெரும்பான்மையினவாத அணிதிரட்டல் முயற்சிகள்!

Photo, Colombo Telegraph தேசிய இனப்பிரச்சினைக்கு துரிதமாக அரசியல் தீர்வொன்றைக் கண்டுவிடும் நோக்குடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூட்டும் நாடாளுமன்ற கட்சிகளின் மகாநாடு இதுவரையில் இரு தடவைகள் கூட்டப்பட்டது. முதற்சுற்று கடந்த டிசம்பர் 13ஆம் திகதியும் இரண்டாவது சுற்று ஜனவரி 26ஆம் திகதியும் இடம்பெற்றன….

Democracy, Elections, International, POLITICS AND GOVERNANCE

ஜசிந்தாவின் முன்மாதிரி

Photo, THE NEW YORK TIMES பதின்மூன்று நாட்களுக்கு முன்னர் (19/1) திடீரென்று தனது பதவி விலகலை அறிவித்த நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டேன் உலகின் முக்கிய கவனத்துக்குரியவராகியிருக்கிறார். அவர் பற்றிய செய்திகளும் விமர்சனங்களும் சர்வதேச  ஊடகங்களை ஆக்கிரமித்திருந்தன. பிரதமர் பதவியில் இருந்து மாத்திரமல்ல…

Colombo, CORRUPTION, Democracy, Economy, Elections, POLITICS AND GOVERNANCE

மீண்டும் பெரும்பான்மையினவாத அணிதிரட்டல் முயற்சிகள்

Photo, AP Photo/Eranga Jayawardena, OUTLOOK INDIA இந்தியாவின் தலைசிறந்த வரலாற்றாசிரியர் றொமிலா தாப்பர் எழுதிய ‘இந்து – முஸ்லிம் உறவுகள் குறித்து வரலாறு உண்மையில் எமக்கு சொல்வது என்ன?’ என்ற தலைப்பிலான அருமையான  கட்டுரையொன்றை ‘த வயர்’ வலைத்தளத்தில் வாசிக்கக் கிடைத்தது. நல்ல…