Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

அமெரிக்க – மேற்குலக ‘பயங்கரவாதத்திற்கெதிரான போரின்’ தோல்வி: ஆப்கானிஸ்தான்

Photo: Jim Huylebroek for The New York Times ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலைமைக்கு யார் காரணம் என்ற அரசியல் பழி சுமத்தல்கள் தாரளமாக இணையத்தில் வெளிவரத்தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி பைடன் தனது உரையில் அரசியல் பழி சுமத்தல் விளையாட்டை மிக சாமர்த்தியமாக நகர்த்தியுள்ளார்….

Democracy, Elections, International, POLITICS AND GOVERNANCE

நாடாளுமன்ற முற்றுகையில் தொலைந்து போன அமெரிக்க ஜனநாயகம்

பட மூலம், Hungary Today ஆரம்பம் கெப்பிற்றல் ஹில். அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு சபைகளும் அமைந்துள்ள கட்டடம். அதனை அமெரிக்க ஜனநாயகத்தின் இருதயம் என்பார்கள். சுதந்திர உலகின் கலங்கரை விளக்கம் எனவும் கூறுவார்கள், உலகிற்கு ஜனநாயகம் போதிக்கும் அமெரிக்கர்கள். கடந்த ஆறாம் திகதி அதன்…

International, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

மூன்றாவது உலகப்போரை நோக்கி தூக்கத்தில் நடந்துசெல்லும் அமெரிக்காவும் சீனாவும்

பட மூலம், VOAnews இன்னும் சில வாரங்களில் வெள்ளைமாளிகை கைமாற இருக்கும் நிலையில், அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் புதிய மூலோபாய வகைப்பாடு ஒன்று இப்போதிருக்கும் நிலையில், முதலாவது உலகப்போருடன் ஒப்பிடக்கூடிய அழிவொன்று ஏற்படக்கூடிய ஆபத்து இருப்பதாக அமெரிக்காவின் முதுபெரும் இராஜதந்திரியான ஹென்றி கீசிங்கர் எச்சரிக்கை…

HUMAN RIGHTS, Identity, International, POLITICS AND GOVERNANCE

இலங்கையை விடவும் குறைந்தளவு இனவெறியும் மதவெறியும் கொண்டதே அமெரிக்கா

பட மூலம், NBCnews நான் அமெரிக்க முதலாளித்துவத்தையும் ஏகாதிபத்தியத்தையும் கடுமையாக எதிர்த்து விமர்சிப்பவன் என்பதை எனது கட்டுரைகளைத் தொடர்ந்து வாசித்து என்னைக் கௌரவிப்பவர்கள் நன்கு அறிவார்கள். ஆனால், ஒரு விடயத்தில் நான் உறுதியாக இருக்கிறேன். அமெரிக்காவும் (வேறு சில தாராள ஜனநாயக நாடுகளும்) இலங்கை,…

Democracy, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE

Black Lives Matter: ஒரு வீரியமான போராட்டம் சாதித்தது என்ன?

பட மூலம், The Atlantic ஜோர்ஜ் ஃபிளொயிட் பிரபலமானவர் அல்ல. அவர் அமெரிக்காவின் தலைநகரில் கொல்லப்படவில்லை. மாறாக, அவ்வளவு அறியப்படாத நகரொன்றின் மூலையில் இறுதிமூச்சை விட்டார். இருந்தபோதிலும், அவரது மரணம் அமெரிக்கா முழுவதும் பரவியதொரு இயக்கத்திற்கு வித்திட்டுள்ளது. இந்த இயக்கம் பிரேசிலில் இருந்து இந்தோனேஷியா…

அடிப்படைவாதம், அமெரிக்கா, இடம்பெயர்வு, இனவாதம், மனித உரிமைகள்

முஸ்லிம்களுக்கு எதிரான பயணத்தடையும் அரபுலகமும்

படம் | TheAtlantic அமெரிக்காவில் புதிதாகப் பதவியேற்ற ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தான் பதவியேற்ற ஒரு வார காலத்தில் ஜனவரி 27இல் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஏழு நாடுகளின் முஸ்லிம்கள் அடுத்த 90 நாட்களுக்கு தனது நாட்டுக்குள் பிரவேசிக்கக் கூடாது என்ற நிறைவேற்று உத்தரவில்…

அபிவிருத்தி, அம்பாந்தோட்டை, இந்தியா, கொழும்பு, சீனா, நல்லாட்சி, யாழ்ப்பாணம்

வடக்கில் கால்பதிக்கும் சீனாவின் ஆர்வத்தை இந்தியா தடுத்து நிறுத்துமா?

படம் | Dinuka Liyanawatte Photo, Reuters, Time | சீனாவின் நிதியுதவியுடன் கொழும்பு துறைமுகத்தின் விரிவாக்கப்பட்ட பகுதி. சில தினங்களுக்கு முன்னர் இலங்கைக்கான சீனத் தூதுவர் ஜி சியான்லியாங் (Yi Xianliang)  வடக்கில் துனைத் தூதரகம் ஒன்றை உருவாக்குவதில் தாம் ஆர்வம் கொண்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்….

அணுகுண்டுத் தாக்குதல், கட்டுரை, ஜனநாயகம், ஜப்பான், மனித உரிமைகள்

சுமிதேரு தனிகுச்சி; அணு ஆயுதத்துக்கு எதிரானவன்!

படம் | creces இரண்டாம் உலகப் போரின்போது, 1945 ஆகஸ்ட் 6ஆம் திகதி ஜப்பான், ஹிரோஷிமா நகரம் மீது அமெரிக்கா அணுகுண்டுத் தாக்குதல் நடத்திய நினைவுதினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் – இன்றைய தினம் இந்தத் தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதோடு, இனிமேலும்…

இந்தியா, கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேச உறவு, சர்வதேசம், தமிழ்த் தேசியம்

அமெரிக்க வெளிவிவகார அணுகுமுறையும், இராணுவ ஒத்துழைப்பும்

படம் | Veooz சமீபத்தில் பொஸ்ரனிலுள்ள ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில் உரையாற்றும் போது அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலர் நிஷா தேசாய் பிஸ்வால், அமெரிக்கா இலங்கையுடன் இராணுவ ஒத்துழைப்புக்களை ஏற்படுத்திக் கொள்வதில் அக்கறை கொண்டுள்ளதாக தெரிவித்திருக்கின்றார். இலங்கையின் மீளிணக்கப்பாடு…