Economy, End of War | 10 Years On, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION

போரின் எச்சங்களை உடலில் சுமப்பவர்கள்

“தலை குத்த ஆரம்பிக்கும் போதே தண்ணியெடுத்து தலையில ஊத்திக்குவன்.” “கனநேரம் பாரமான எதையும் தூக்கி வேலை செய்ய முடியாது. தூக்கினால் நெஞ்சில குத்தும்.” “இப்போ ஒரு நாளைக்கு வலிப்பு இரண்டு மூன்று தரம் வரும். ஒரு சில நாட்கள் வராது.” “உங்களோட கதைச்சுக்கொண்டிருக்கிற மாதிரி…

Democracy, Easter Sunday Attacks, End of War | 10 Years On, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, PEACE AND CONFLICT, Post-War, War Crimes

முள்ளிவாய்க்கால் அவலம் தொடர்கிறது…

பட மூலம், இணையம் பேரினவாதத்தின் கோரத் தாண்டவம் இன அழிப்பு என்பதை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை முழு உலகத்திற்கும் வெளிப்படுத்தியது. 2009இல் அவலக் குரல் ஆகாயத்தை எட்டி முள்ளிவாய்க்காலும் நந்திக்கடலும் இரத்தக் காடாகியபோதும் அதன் வெறி அடங்காத இனவாத தாண்டவம் இன்றும் தொடர்கிறது. அத்தோடு கடந்த…

End of War | 10 Years On, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, Post-War, War Crimes

படத்திலுள்ள சிறுவர்கள், பெண்கள், ஆண்கள்

பட மூலம், UK Tamil News படத்திலுள்ள சிறுவர்கள், பெண்கள், ஆண்கள் யாரெனக் கண்டுபிடிப்பது எங்களுக்கு எளிது ஒளியின் ரசாயனம் அவர்களது குரலை எங்களுக்குத் தரவில்லை பாதி உயிரில் துடிக்கும் உடலின் மணத்தை அது பதிவு செய்யாது சூழ நின்ற படையினரின் சப்பாத்துக்களை மீறி…

End of War | 10 Years On, HUMAN RIGHTS, Identity, IDPS AND REFUGEES, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION, TRANSITIONAL JUSTICE, War Crimes

ருவாண்டாவும் இலங்கையும்: இரு இனப் படுகொலைகளின் கதை

பட மூலம், Selvaraja Rajasegar இந்த ஆண்டு, ருவாண்டா இனப் படுகொலையின் 25ஆவது ஆண்டு நிறைவையும், இலங்கையில் இடம்பெற்ற தமிழ் இனப் படுகொலையின் 10ஆவது ஆண்டு நிறைவையும் குறிக்கின்றது. 1994ஆம் ஆண்டில் இடம்பெற்ற ருவாண்டா இனப் படுகொலை இப்பொழுது உலகின் கூட்டு நினைவுக் காப்பகத்தின்…

Culture, Democracy, End of War | 10 Years On, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION

ஊமைவெயில் காலத்தில்

பட மூலம், Selvaraja Rajasegar நேற்றுப்போலிருக்கிறது. இரத்தமும், கண்ணீர் நிரம்பிய மனிதர்களுமாக வரலாறு நம் முன் பதிந்த நாட்கள். நேற்றுப்போல் இருக்கிறது 2009. அதற்குள் 2019 ஆகிவிட்டது. தசாப்தமொன்றை கடந்து நிற்கிறோம். இந்த ஊமைவெயில் காலத்தைக் கடந்து நின்று திரும்பிப் பார்க்கையில் தூரமாகவும், அண்மையாகவும்…

End of War | 10 Years On, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, War Crimes

அந்த இடம் எனக்குத் தெரியும்

பட மூலம், Colombo Telegraph அந்த இடம் எனக்குத் தெரியும் இப்போது இணையத்தில் உலா வருகின்ற ஒளிப்படங்களில் இருக்கின்ற அந்த இடம் எந்த இடம் என இனங்காண நீங்கள் துடிக்கிறீர்கள் போர்க்குற்ற ஆணையாளர்களின் வலுவிழந்த தொழில் நுட்பப் பிரிவினர் கைகளைப் பிசைகிறார்கள் அவர்களுக்கு வல்லரசு…

Culture, Democracy, End of War | 10 Years On, Gender, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, IDPS AND REFUGEES, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION, RELIGION AND FAITH, REPARATIONS, TRANSITIONAL JUSTICE

போர் நிறைவடைந்து 10 வருடத்துள் ‘மாற்றம்’

பட மூலம், Selvaraja Rajasegar முள்ளிவாய்க்காலில் போர் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டு நேற்றோடு ஒரு தசாப்தமாகின்றது. 5 வருட போர் நிறைவின்போது ஆரம்பிக்கப்பட்ட ‘மாற்றம்’ தளம் போரினால் பாதிப்புக்குள்ளான மக்களின் பிரச்சினைகளைத் தொடர்ந்து பதிவுசெய்து வந்துள்ளது. வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுடைய நினைவுகள், போரின் பெயரால் இராணுவம் அபகரித்து…