DEVELOPMENT, Economy, HUMAN RIGHTS, அபிவிருத்தி, பொருளாதாரம், மனித உரிமைகள்

வளைகுடா நாடுகளின் பொருளாதார நிலைப்பாடும் இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களின் எதிர்காலமும் 

பட மூலம், Middle East Monitor எண்ணெய் விலை வீழ்ச்சியும் பொருளாதார பின்னடைவும்   எண்ணெய் வளங்களின் உற்பத்தியைக் கொண்டு பொருளாதாரத்தில் துரித வளர்ச்சி கண்டுவரும் வளைகுடா நாடுகள், தற்போது நிலவிவரும் உலக எண்ணெய் விலையின் வீழ்ச்சியினால் பல்வேறு பொருளாதார பின்னடைவுகளையும் மற்றும் அரசியல் நெருக்கடிகளையும் எதிர்நோக்கிவருகின்றனர்….

அபிவிருத்தி, தற்கொலை, பெண்கள், பொருளாதாரம், மனித உரிமைகள், முல்லைத்தீவு, வடக்கு-கிழக்கு, வறுமை

கையேந்தும் கலாசாரத்தைத் தந்துவிட்டுப்போன 2009

2009ஆம் ஆண்டு இரத்த ஆறு ஓடி முடிந்து அதன் வாடை கூட விட்டு விலகாதிருந்த நிலையில் எஞ்சியிருந்த இரத்தத்தையும் உரிஞ்சிக் குடிக்கும் நோக்கத்துடன் வங்கிகள், நுண்கடன் வழங்கும் நிறுவனங்கள் இலங்கையின் வடக்கு கிழக்கில் காலடி எடுத்துவைத்திருந்தமை அனைவருக்கும் நினைவிருக்கும். ஏ9 ஊடாகப் பயணம் செய்தவர்கள்…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், கொழும்பு, தேர்தல்கள், பொருளாதாரம்

சாத்தியமானதைச் சாதிக்கும் கலையாக கூட்டாட்சி அரசியல் தொடரும்

படம் | INDI.CA புதுவருடத்தில் அரசாங்கம் கவிழும் என்றும் மீண்டும் தான் அதிகாரத்துக்கு வரப்போவதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ எதிர்வு கூறியிருக்கிறார். நாட்டின் ஜனாதிபதியாக வருவதற்கு முன்னதாக நீண்டகால அரசியலில் அவருக்குப் பயன்தந்த அதே விடா உறுதியை இப்போதும் அவர் வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறார்….

அபிவிருத்தி, அம்பாந்தோட்டை, கொழும்பு, சர்வதேச உறவு, பொருளாதாரம், வௌியுறவுக் கொள்கை

அம்பாந்தோட்டை பெருந்தோல்வியும் எதிர்கால விளைவுகளும்

படம் | Forbes அவமானகரமான பெருந்தோல்வி (Fiasco) என்பது ஒரு கடுமையான சொல்லாக இருக்கக்கூடும். ஆனால், ஊடகவியலாளரைக் கடற்படை நடத்திய முறையைப் பார்க்கும்போது அது பொருத்தமான சொல்லாகவே இருக்கிறது எனலாம். இந்தப் பெருந்தோல்வி காரணமாக அதை விடவும் பெரிய பிரச்சினை அல்லது பெரிய தோல்வி…

ஜனநாயகம், பொருளாதாரம், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்

“730 ரூபா, 3 நாள் வேலை, 3 வருடத்துக்கு ஒருமுறை ஒப்பந்தம், நிலுவை சம்பளம் இல்லை”: நியாயமா இது?

படம் | HikeNow 1,000 பெற்றுத் தருவதாக உறுதியளித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தலவாக்கலையில் வைத்து தேர்தல் வாக்குறுதியளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 1,000 ரூபாவுக்கு ஆதரவு தெரிவித்து சத்தியாக்கிரகம் இருந்த தமிழ் முற்போக்குக் கூட்டணியினர் தற்போது தோட்டத் தொழிலாளர்களுக்கான 730 ரூபா சம்பள…

அபிவிருத்தி, கொழும்பு, ஜனநாயகம், பொருளாதாரம்

இலங்கையின் கடன் நிலவரம் மிகவும் மோசமான நிலையில்; முழுக்கடன் எவ்வளவு என்பதே தெரியாத நிலையில் அரசாங்கம்

படம் | Forbes இலங்கை தனது பொருளாதாரதிறனை அதிகரிப்பதற்காக, தனது உட்கட்டமைப்பு வசதிகளை பலப்படுத்தும் நடவடிக்கையின் காரணமாக மிகவும் பாரதூரமான கடன் நெருக்கடிக்குள் சிக்குண்டுள்ளதுடன் வங்குரோத்து நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளது. இதன் காரணமாக அது சர்வதேச நாணய நிதியத்தை கடனிற்காக நாடவேண்டிய நிலைக்குள்ளாகியுள்ளது. இலங்கை தற்போது…

அபிவிருத்தி, ஊடகம், கட்டுரை, குடிநீர், கொழும்பு, சுற்றாடல், பொருளாதாரம்

கொகா கோலா சம்பவம்: அடுத்த ‘பிளச்சிமட’ நாங்களா?

படம் | KILLERCOKE ஆகஸ்ட் 17, 2015 அன்று, இலங்கையிலுள்ள கொகா கோலா தொழிற்சாலை டீசல் எண்ணெயை களனி ஆற்றினுள் கசியவிட்டு, கொழும்பு புறநகர்ப் பகுதியில் வசிக்கும் பல இலட்சக் கணக்கானவர்களின் நீர் விநியோகத்தை மாசுபடுத்தியது. கொகா கோலா, மென்பானக் கைத்தொழில் துறையில் உலக…

அபிவிருத்தி, குடிநீர், கொழும்பு, சுற்றாடல், பொருளாதாரம்

கொகா-கோலா: குடிநீர் அசுத்தப்படுத்தியமை தொடர்பாக மன்னிப்பு கோரல் மற்றும் இழப்பீடு வழங்கல்

படம் | The Nation இலங்கையில் மில்லியன் கணக்கான மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கு மூலமாக உள்ள களனி கங்கையில் டீசல் எரிபொருள் கசிவு ஏற்பட்டிருப்பதாக ஆகஸ்ட் 17ஆம் திகதி 2015 அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். இதன் காரணமாக வணிகத் தலைநகரமான கொழும்பு உட்பட இலங்கையின் பல…