சட்டத்தின் இருட்டறைக்குள் ஹிஜாஸ்: மௌனம் கலைக்குமா சட்டத்தரணிகள் சங்கம்?
பட மூலம், Amnesty International ஹிஜாஸ் ஹிஸ்புல்லா. மனித உரிமைகளுக்காக வாதிடும் சட்டத்தரணி. அவர் கைது செய்யப்பட்டு, ஏழு மாதங்களாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். சட்டத்தரணி ஹிஜாஸ் கடந்த ஏப்ரல் 14ஆம் திகதி கைது செய்யப்பட்டார். இவரது கைது அநீதியானதென அவரது உறவினர்களும், நண்பர்களும்…