VIDEO | “தொழிற்சங்கங்களின் சம்பளப் போராட்டம் அரசியல் வடிவம் பெறவேண்டும்”
“தொழில் ரீதியாக இந்தத் தேயிலைத் துறையிலே வெற்றிபெற்ற ஒரு துறையாக சிறு தோட்ட உடமை இருப்பதற்கு போதுமான புள்ளிவிவரங்கள் இருக்கின்றன. நிலப்பயன்பாட்டை எடுத்துக்கொண்டால், இலங்கையில் ஒட்டுமொத்த தேயிலை பயிரிடல் நிலத்தில் 70 சதவீதம் பெருந்தோட்டமாகவும் 30 சதவீதம் சிறுதோட்டங்களாகவும் இருக்கிறது. ஏற்றுமதி வருமானத்தைப் பொறுத்தவரை,…