Ceylon Tea, Democracy, DEVELOPMENT, Economy, Education, Environment, Equity, HEALTHCARE, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, POLITICS AND GOVERNANCE

மலையக மீள்கட்டுமானம்: சட்டங்களும் அமுலாக்கமும் 

Photo, AMILA UDAGEDARA இலங்கையின் மலையகத் தமிழ் சமூகம், நாட்டின் பொருளாதாரத்திற்குத் தேயிலை மற்றும் இறப்பர் உற்பத்தி மூலம் முக்கியப் பங்களிப்பை வழங்கி வந்தாலும், இச்சமூகம் வரலாற்று ரீதியிலான சட்ட மற்றும் சமூக – பொருளாதார ஒடுக்குமுறையால் தொடர்ந்து விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்டு வருகிறது. இந்தக் கட்டமைப்புப்…

Ceylon Tea, Colombo, Democracy, Economy, Environment, Equity, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, Malaiyaham 200, POLITICS AND GOVERNANCE

மலையக மக்களின் காணி உரிமை: மலையகத்திலா அல்லது வடக்கு – கிழக்கிலா?

Photo, Sakuna Miyasinadha Gamage இயற்கையின் சீற்றம் அண்மையில் மலையகத்தில் ஏற்படுத்திய பேரழிவையடுத்து மலையக தமிழ் மக்களை குறிப்பாக, தோட்டத் தொழிலாளர்களை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் குடியேற வருமாறு தமிழ் அரசியல்வாதிகள் சிலர் விடுத்த அழைப்பு ஒரு  தீவிரமான விவாதத்தை மூளவைத்திருக்கிறது. மலையகத்தில் மண்சரிவினால்…

Colombo, Democracy, DISASTER MANAGEMENT, Economy, Environment, Equity, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE

இலங்கை ஏன் ‘டித்வா’ சூறாவளிக்கு தயாராக இருக்கவில்லை?

Eranga Jayawardena/AP Photo இந்தக் கேள்வி உயிர் தப்பிய ஒவ்வொருவரின் மனதிலும், அன்புக்குரியவரை இழந்த ஒவ்வொரு குடும்ப உறுப்பினரின் மனதிலும், மிகவும் தாமதமாக வந்த ஒவ்வொரு மீட்புப் பணியாளரின் மனதிலும் எதிரொலிக்கிறது. பேரிடருக்குப் பிந்தைய பகுப்பாய்வுகள் வெளிப்படுத்தும் வலிமிகுந்த உண்மை தெளிவானது: புயல் கண்காணிக்கப்பட்டு,…

Agriculture, Colombo, Easter Sunday Attacks, Economy, Environment, HUMAN RIGHTS

அரசாங்கத்தை தூக்கி வெள்ளத்தில் எறிவதற்கு இது நேரமல்ல!

Photo, AP Photo/Eranga Jayawardena 2004 டிசம்பர் சுனாமியே இலங்கை அதன் அண்மைய வரலாற்றில் முகங்கொடுத்த படுமோசமான இயற்கை அனர்த்தமாகும். அடுத்த பெரிய அனர்த்தம் ‘டித்வா’ சூறாவளியும் அதன் விளைவாக ஏற்பட்ட கடந்த வாரத்தைய வெள்ளப்பெருக்கும் மண்சரிவுகளுமாகும். யேமன் நாட்டில் உள்ள வனப்புமிகு ஏரி…

Agriculture, Ceylon Tea, Economy, Education, Environment, Equity, HUMAN RIGHTS

மலையகம்: பேரழிவும் மீட்சியும்

Photo, Facebook: mariyan.teran காலநிலை மாற்றம் (Climate Change) என்பது பூகோள ரீதியில் ஒரு நீண்டகால சவாலாக இருந்தாலும், வெப்பமண்டலப் பகுதிகளில் அமைந்துள்ள இலங்கையை பொறுத்தவரை, இதன் தாக்கம் தீவிரமானதாகவும் உடனடியானதாகவும் உள்ளது. புவி வெப்பமடைதல் காரணமாக வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடலில் ஏற்படும்…

Democracy, Equity, freedom of expression, HUMAN RIGHTS, Identity, Language, POLITICS AND GOVERNANCE, RIGHT TO INFORMATION

யார் எச்சரிக்கப்படுகிறார்கள்? இலங்கையில் மொழி சார்ந்த பாகுபாடு மற்றும் பேரிடர் தொடர்பாடல்

இலங்கையைத் தாக்கிய Ditwah புயலின் அழிவுகரமான தாக்கம் தொடர்பாக Tamil Guardian வெளியிட்ட ஒரு கட்டுரையில் கீழ்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகாரிகள் Ditwah புயலின் தாக்கத்தை சமீபகால ஆண்டுகளில் நிகழ்ந்த மிகக் கொடிய வானிலை சார்ந்த பேரிடராக விவரிக்கின்றனர். ஆனால், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில்…